195 வருடம் உலகில் இந்த மனித இனம் இருக்குமா என்று முதலில் பாருங்கள். நிரந்தரம் அற்ற மனித வாழ்வு. இவ்வளவு அறிவியல் வளர்ந்த யுகத்தில், கண்ணுக்கு தெரியாத ஒரு உயிர் அற்ற, ஆனால் உயிர் பெறக்கூடிய கொரோனா காவு வாங்கி வருகிறது. மனித இனம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம். அதிக பணத்தையும் புகழையும் தேடிய பயணம் விரைவில் அழிவில் முடிவடையும்.
23-ஜூலை-2020 20:52:55 IST
டிக் டாக் கில் அப்படி உருப்படியாக என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் தான் அதிகம். இதை பார்த்து நடிப்பு ஆசை கொண்டு இளைய சமூகம் சீர் அழிந்ததுதான் மிச்சம். எப்படியோ டிக் டாக்கை தடை செயதாகிவிட்டது. தயவு செய்து அதற்க்கு மாற்று வேண்டாம். ஒரு நோய்க்கு மற்றொரு நோய் தீர்வாகாது. மாணவர்களுக்கு, விவசாயிகளுக்கு, அரசுக்கு உதவ நிறைய ஆப்ஸ் தேவை படுகிறது. அவற்றில் கவனம் செலுத்துங்கள். வாழ்த்துக்கள்
10-ஜூலை-2020 22:20:43 IST
இங்கேயும் இருக்காங்களே, நம்ம ஊரு கம்யூனிஸ்டுகள். வயலில் நாற்று நட, அறுவடை செய்ய டிராக்டர் பயன்படுத்திய போது, அதற்க்கு எதிராக போராடினார்களே
09-பிப்-2020 23:34:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.