Murugan : கருத்துக்கள் ( 391 )
Murugan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
20
2019
அரசியல் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை நிர்மலா சீதாராமன்
இன்னும் எத்தனை காலத்திற்குதான் இதையே கூறப்போகிறீர்கள்   19:31:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
20
2019
அரசியல் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை நிர்மலா சீதாராமன்
திரு கணேஷ் ஹிந்தியில் உள்ள அறிவியல் கருத்துக்களை கூறுங்கள் நன் தமிழில் உள்ள அறிவியல் கருத்துக்களை koorugiren   19:28:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
20
2019
அரசியல் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை நிர்மலா சீதாராமன்
ஆஹா அந்த நவோதயா பள்ளி காரைக்காலில் 30 வருடங்களாக செயல்படுகிறது, அப்படி ஒன்றும் காரைக்காலில் தனியார் பள்ளிகள் குறைவாக உள்ளது போல் தெரிய வில்லையே, இன்னும் சொல்ல போனால் நவோதயா வந்த பின்புதான் நிறைய தனியார் பள்ளிகள் வந்துள்ளதாக நான் கருதுகிறேன், என்ன காரணம் என்றால் நவோதயாவில் எல்லா மாணவர்களுக்கும் இடம் கிடைத்துவிடாது, ஒவ்வொரு அரசு பள்ளிகளிலிருந்தும் 2 அல்லது 3 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது, இடம் கிடைக்காத மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளை விட்டு அழைத்து போய் தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டனர்   19:26:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
20
2019
அரசியல் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை நிர்மலா சீதாராமன்
எந்த காய்கறியும் கிராமத்தை ஒட்டியுள்ள சிறு நகரங்களில் கூட கிலோ நாற்பதுக்கு குறைந்து கிடைப்பதில்லையே எங்கே விலைவாசி குறைந்துள்ளது   19:19:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
20
2019
அரசியல் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை நிர்மலா சீதாராமன்
அருமை திரு கல்யாணசுந்தரம் அவர்களே   19:17:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
17
2019
அரசியல் மீண்டும் தாமரை மலரும் அமித்ஷா
UPA இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததற்கு RTI மற்றும் நூறு நாள் வேலை திட்டம் காரணம் என்றால் BJP இரண்டாம் முறை வராமல் போவதற்கு காரணம் GST மற்றும் பண மதிப்பிழப்பு. இரண்டுமே தோல்வி என்பது ஒரு காரணம் என்றால் BJP யினரின் அராஜக பேச்சு மற்றும் நடைமுறை அவர்கள் வீட்டுக்கு போவதற்கு காரணமாக அமையும். இந்த தளத்திலேயே BJP ஆதரவு வாசகர்கள் பலரும் மாற்று கட்சியினரை விமர்ச்சித்த விதம் அதற்கு ஒரு உதாரணம். எது எப்படியோ காட்சி முடியும் நேரம் வந்து விட்டது, ஓய்வெடுங்கள் புதிய தேச பக்தர்களே,   19:48:00 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

மே
5
2019
அரசியல் ராஜீவ் நம்பர் 1 ஊழல்வாதி மோடி தாக்கு
Mr.PM when will you stop this hatred speech, do u ever realise that you and your party is in power sinch May 2014,   19:01:53 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
30
2019
அரசியல் எங்க கரை வேட்டியை அவங்க கட்றாங்க தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க., புகார்
Mr.Natarajan Ramanathan, if ur argument Congress flag is correct I shall ask u one thing BJP symbol Lotus is our national flower, then Will election commission ban it,   17:40:54 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
30
2019
கோர்ட் ரபேல் வழக்கில், மே 6ல் விசாரணை துவக்கம் கண்டிப்பு! மத்திய அரசுக்கு கால அவகாசம் தர மறுப்பு
What is wrong in Rahul statement, PM is working for Ambani and Adani not for Poor people, if supreme court says central govt. Mislead Rafeal deal and cause loss to our nation in its final verdict, then what will happen   17:34:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
1
2019
அரசியல் ஜாமினில் இருக்கும் வேட்பாளர்கள்
always insults Congress, must ensure not to hurt any one feelings,   17:23:30 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X