Nakkeeran : கருத்துக்கள் ( 496 )
Nakkeeran
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2021
அரசியல் கூட்டுறவு நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு! முறைகேடு நடந்ததால் தமிழக அரசு அதிரடி
அரசு அதிகாரிகள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் .உதாரணமாக திருச்சி அதிகாரியிடம் அரியலூர் அதிகாரி நீ செய்ததை நான் காட்டிக்கொடுக்கவில்லை .அதுபோல நான் செய்ததை நீயும் கண்டுக்காத இது ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம்   11:52:25 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
21
2021
அரசியல் கடல் அரிப்பை தடுக்க பழனிசாமி வலியுறுத்தல்
கடல் அரிப்பை தடுப்பது இருக்கட்டும் . முந்தைய ஆட்சியாளர்கள் மற்றும் தற்போதாய ஆட்சியாளர்கள் காய் அரிப்பை தடுக்க ஏதாவது வழி இருக்கிறதா   11:46:47 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2021
அரசியல் தொழில் வளர்ச்சியில் அரசு கவனம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
இப்போதைக்கு தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் தொழில் மணல் கடத்தல் , போதை பொருள் கடத்தல் ( நேற்று கூட தமிழகத்தில் ஹெராயின் கடத்தல் சம்பந்தமாக ஆந்திரா தம்பதியர் கைது மதிப்பு 21000 கோடி என்று கூறப்படுகிறது )   11:42:05 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
22
2021
பொது பயங்கரவாதிகள் நடமாட்டம்? கவர்னருடன் டி.ஜி.பி., சந்திப்பு!
- இங்குள்ள போராளிகளின் விருப்பம் அதுதானே   11:34:52 IST
Rate this:
2 members
0 members
16 members

செப்டம்பர்
22
2021
அரசியல் தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கில பிரச்னை அமைச்சர் மகேஷ் வருத்தம்
பெரியாரின் சீடர்கள் என உறுமும் இந்த அரசியல்வாதிகளுக்கு பெரியார் தமிழ் வழி கல்வி பற்றி கூறிய கருத்து இங்கே "போதாக்குறைக்கு 'பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்' என்றும் 'நாங்கள் பகுத்தறிவுவாதிகள்' என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், 'தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறிவிடுவோம்' என்று சொல்கி றார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளை யெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்த தாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? - விடுதலை (5.4.67)யில் பெரியார் தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனு பவப் புலவர் பாடியுள்ளார்.-தந்தை பெரியார் விடுதலை (27.11.43) யில்.   11:17:46 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
19
2021
அரசியல் கொரோனா பீதியை ஏற்படுத்த கூடாது அமைச்சர் சுப்பிரமணியன்
தொற்றால் பாதிக்க பட்ட மாணவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவுதான் என எப்படி பெருமையாக கூறுகிறான் பாருங்கள்   14:17:28 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2021
அரசியல் உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்... அமைச்சரவை மாற்றம்?கெத்து காட்டுவோரை அகற்ற முடிவு பட்டியல் தயாரிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சட்டசபையில் இறங்கி வந்து குனிந்து உதயநிதிக்கு கூழைக்கும்பிடு போட்டவர்கள் தங்களது பெயர் புதிய அமைச்சரவை பட்டியலில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்   14:02:25 IST
Rate this:
2 members
0 members
4 members

செப்டம்பர்
20
2021
அரசியல் எத்தனை நாளைக்குத் தான் இதையே சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்....
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்   13:44:23 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
17
2021
அரசியல் சாணி பவுடருக்கு வருது தடை எலி மருந்துக்கும் கட்டுப்பாடு
எலி மருந்து, பூச்சிக்கொல்லி போன்ற மருந்துகளை, பார்வையில் தென்படாதவாறு, கடைகளில், தனி பெட்டகத்தில் வைக்க வேண்டும் ,,,,,,,,,,,, இவை எல்லாம் வீட்டில் அமர்ந்தபடியே 50 சதவிகித தள்ளுபடியில் " ONLINE " ஷாப்பிங்கில் கிடைக்கிறது அதை எவ்வாறு கண்காணிப்பது அமைச்சரே   12:25:45 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
17
2021
அரசியல் சாணி பவுடருக்கு வருது தடை எலி மருந்துக்கும் கட்டுப்பாடு
பல மாணவர்கள், பெற்றோர் வற்புறுத்தலால், நீட் தேர்வு எழுதியதாகவும், அதனால், தேர்வு மீதான பயமும், வருத்தமும் இருப்பதாக தெரிவித்தனர். இதுதான் உண்மை . நீட் தேர்வு மட்டுமே காரணம் அல்ல என்பதை உணர்ந்தால் சரி. மாணவர்களை ஊக்குவித்து விருப்பத்துடன் தேர்வு எழுத செய்தாலே போதும் பாதி தற்கொலைகள் குறையும்   12:19:45 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X