Nakkeeran : கருத்துக்கள் ( 557 )
Nakkeeran
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
பொது பொங்கல் பரிசுத் தொகுப்பு தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ஒரு பை அதற்க்கு இரண்டு கைப்பிடி இருப்பதை மறந்து விட்டீர்களா   13:48:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
அரசியல் அதிகாரிகள் மீது ஸ்டாலின் கோபம்!
ஆக தவறு நடந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்   13:42:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2022
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
எங்களுக்கு ரிஸ்க் எடுக்கரதெல்லாம் ரஸ்க் சாப்பிடர மாதிரி இது வடிவேலு எங்களுக்கு குழு அமைப்பதெல்லாம் குலாப் ஜாமூன் சாப்பிடர மாதிரி இது திமுக விவரம் மத்திய மாநில உறவுகளை ஆராய 1969 ம் ஆண்டு கருனாநிதி அவர்களால் நீதிபதி இராசமன்னார் தலைமையில் குழு அமைக்கபட்டது 1983 ம் ஆண்டு நீதிபதி சர்காரியா தலைமையில் மத்ய அரசால் குழு அமைக்கபட்டது 2000 ம் ஆண்டு நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் மத்ய அரசால் குழு அமைக்கபட்டது 2004 ம் ஆண்டு திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டனியை திமுக வலியுறுத்தியது 2007 ம் ஆண்டு எம் எம் பூன்ச் தலைமையில் மத்ய அரசால் குழு அமைக்கபட்டது.அப்போது திமுக அரசு வல்லுநர் குழு அமைத்து மத்ய அரசுக்கு உரிய பதில்களையும் , பரிந்துரைகளையும் அளித்தது இதில் என்ன விசேஷம் என்றால் பெரும்பாலான ஆண்டுகள் மாநிலத்தில் திமுகவும் மத்தியில் திமுகவின் கூட்டனி கட்சியான காங்கிரஸ் தான் ஆண்டுகொண்டிருந்தது இவை அனைத்தும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதவில்லை 2021 ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் எழுதி கையொப்பம் இடப்பட்டது   13:25:57 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
3
2022
அரசியல் தமிழகம் முழுவதும் ரூ 1,640 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர் பாபு
ஒரு திரைப்படத்தில் வடிவேலு நமது அடுத்த ஆபரேஷன் என்று அடிக்கடி கூறுவார். உதவியாளர் ஒருவர் ஆபரேஷன் என்று சொல்லுகிறீர்களே டாக்டர் யாருமே வரவில்லையே என கேட்பார் .அதுபோல மீட்டோம் மீட்டோம் என்று கூறுகிறார் . யாரிடமிருந்து மீட்டார் .ஆக்ரமிப்பாளர் யார் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினால் சிறப்பாக இருக்கும்   08:42:16 IST
Rate this:
3 members
0 members
5 members

டிசம்பர்
17
2021
பொது போலீசாருக்கு தைரியமும், நம்பிக்கையும் வேண்டும் டி.ஜி.பி., சைலேந்திரபாபு
இப்பவும் அப்படித்தானே இருக்கிறார்கள் .வேண்டாதவர்களை கைது செய்யும்போது தைரியமாகவும் , நாம் எது செய்தாலும் அரசு நம்மை காப்பாற்றும் என்று நம்பிக்கையாகவும் இருக்கிறார்கள்   13:14:54 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
17
2021
பொது போலீசாருக்கு தைரியமும், நம்பிக்கையும் வேண்டும் டி.ஜி.பி., சைலேந்திரபாபு
20 ஆண்டுகளுக்கு முன்னால் ஹிந்திதியிலும் அதன் தமிழாக்கம் நீதி என்ற பெயரில் தமிழிலும் திரைப்படம் ஒன்று வந்தது. அதன் தீர்ப்பு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனை குற்றவாளியால் உயிரிழந்த குடும்பத்தை வாழ்நாள் முழுவதும் குற்றவாளிதான் கரையேற்ற வேண்டும் என்பது. சினிமாத்தனமான இருந்தாலும் தீர்ப்பு இது மாதிரி இருந்தால்தான் குற்றம் புரிபவர்களுக்கு பயம் வரும். இப்போது அப்படியா ஒரு காவலரால் ஒரு குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த குடும்பத்திற்கு அரசியல் ஆதாயத்திற்காக நஷ்ட ஈடு, ஒருவருக்கு அரசு உத்யோகம் என மக்கள் பணத்தை அரசு வாரி இறைக்கிறது .சட்டம் கடுமையாக இல்லாதவரை குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்   13:10:11 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
17
2021
பொது முதல்வர் காப்பீடு திட்டத்தில் பத்திரிகையாளர் குடும்பங்கள் அரசாணை வெளியீடு
உண்மையை மறைத்து பொய் யை உரைக்கும் கூட்டத்திற்கு அரசு கொடுக்கும் அங்கீகாரம்   12:50:36 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
16
2021
கோர்ட் சர்ச்சை தீர்ப்பு நீதிபதி பதவி உயர்வு ரத்து
@ அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா தவறான கருத்து நண்பரே .அவர் கொடுத்த ஒரு தீர்ப்பு "ஆடைகளை கலையாமல் பெண்ணின் உறுப்புகளில் கை வைத்தால் அது பாலியல் தொந்தரவு ஆகாது"   12:36:06 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
16
2021
பொது சைக்கிளில் சென்று தடுப்பூசி பெண் அதிகாரி அசத்தல்
அரசு செய்ய வேண்டிய வேலையை தனி மனுஷியாக செய்துகொண்டிருக்கிறார் .பாராட்டுக்கள்   12:28:31 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
17
2021
பொது சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள்... அன்னூர் தொழிற்பேட்டைத் திட்டத்தை எதிர்க்காதது ஏன்?
அவர்களின் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக அல்ல .மோடி , எடப்பாடி போன்றவர்களின் தனிமனித எதிர்ப்புதான் காரணம்   12:13:45 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X