5000 தலைக்கட்டு உள்ள இந்தியர்கள் எவரும் பிரமிக்கவில்லை. 500 தலைக்கட்டு உள்ள ரூமோனியா நாட்டு மனைவி பிரமிக்குதா. வாங்கி குடிங்க. அப்போதாவது புத்தி வரட்டும்.
29-ஆக-2022 12:27:36 IST
எல்லாரையும் பார்த்த சோற்றுக்கு இல்லாத மாதிரி தெரியுது. எல்லா பயலும் நாட்டில் வேலை இல்லாமல் வெளிநாடு போறான். இது நம்ம ஊரில் பொழைக்குது
26-ஆக-2022 17:43:26 IST
எல்லாரும் தன்னை செலிபிரிடீஷ் ஆகா நினைத்து கொள்வதுதான் காரணம். எதிர்மறையா எதாவது செய்து புகழ் அடையானும் என்ற தாகம். பாவம் இந்த பிணம் மாட்டிக்கொண்டுள்ளது
25-ஆக-2022 12:02:09 IST
பின்லாந்து ஒரு சிறிய நாடு. நோக்கியா என்ற கம்பெனி இல்லையெனில் இந்த நாட்டை யாருக்கும் தெரியாது. பெஸ்ட் எடுகேஷன் உள்ள நாட்டில் ஏன் இன்னும் நோபல் பரிசு வாங்க வில்லை. நாட்டுக்கு வருமானம் வரனும் அதுனால எதாவது புதுசா செய்யுரோம் னு சொல்லவேண்டும். இல்ல வயசு குறைந்த பிரதமரை வைத்து பார்ட்டி செய்து லைம் லைட் ல இருக்கவேண்டும்.
25-ஆக-2022 12:01:11 IST
எனக்கு தெரிந்து பணம் வாங்கியவர்களை விட கொடுத்தவர்கள் தான் நிறைய கஷ்ட படுகிறார்கள். எனவே பணம் நம்பிக்கையின் பெயரில் கொடுத்து திருப்பி கொடுக்கவில்லை அ வாங்க முடியவில்லை என்றால் என்ன செய்வது
24-ஆக-2022 12:40:14 IST
இந்த பேராசிரியர் மேல் ஏற்கனவே பாலியல் புகார் கொடுக்க பட்டது. ஆனால் அப்போது இயற்பியல் துறையை சேர்ந்த போலி பில் பேராசிரியர் தலைமையில் ஒரு துறை ரீதியா கமிட்டி கூட்டி தப்பித்தார். பல நாள் திருடன் ஒரு நாள் மட்டுவான் என்பது போல் தற்போது மாட்டிக்கொண்டார். இவர் மீது தனது ஆராய்ச்சி கட்டுரைகளில் பிளகரிசம் தொடர்பாக ஒரு குற்ற சாற்றும் உள்ளது. இவரது மனைவி மத்திய பல்கலை கழகத்தில் ஒரு துறை தலைவர். இவரது முதல் மனைவியும் ஒரு பேராசிரியர்.
25-ஜூலை-2022 23:04:07 IST
இது பணம் கொடுத்தவர்கள் எதோ குற்றவாளி போலவும் பணம் வாங்கியவர்கள் அப்பாவி போலவும் நடத்துவது அறியாமை. பணம் வாங்கி 4-5 வருடம் கழித்து வாங்கிய பணத்தை திருப்பி முழுமையாக கூட சிலர் கொடுக்கிறது இல்லை. வருடத்திற்கு 7% பணவீக்கம் என்றால் பணம் கொடுத்தவர்களின் நிலை?. அரசாங்க வங்கிகள் செய்வது என்ன? பர்சனல் லோன்க்கு 10% மேல் வட்டி மேலும் மாச மாசம் பணமும் EMI என்ற பெயரில் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிகொள்கிறது. ஆனால் பணதிற்கான ஒரு செக்யூரிட்டி ஏதும் இல்லாமல் பணம் கொடுத்து 4-5 வருடதற்கு பிறகு 20% வட்டி கூட கொடுக்காமல் இருப்பவர்களை என்ன செய்வது?. 20% வட்டிக்கும் 10% வட்டி +மாத EMI க்கு ஒரு வித்தியாசமும் இல்லை. எனவே எது கந்து வட்டி எது லீகல் வட்டி என தெளிவாக அரசு சொன்னால் அதற்கு ஏற்ப பணம் கொடுக்கல் வாங்கல் நடைபெறும். மொட்டை தாத்தா குடந்தை குட்டையில் விழுவது மொத்தம கந்து வட்டி என கூறுவது அறியாமையின் உச்சம்.
15-ஜூலை-2022 11:06:00 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.