Sundararajan Bhashyam : கருத்துக்கள் ( 28 )
Sundararajan Bhashyam
Advertisement
Advertisement
பிப்ரவரி
10
2019
அரசியல் ஜி.எஸ்.டி., சட்டம் சிதம்பரம் கேள்வி
Gst யால் பல டுபாக்கூர் நிறுவனங்களும், இல்லாத ஊழியர்களும் வேலை இழந்தனர். அந்த ஷெல் நிறுவனத்தை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்தவர்கள் வரி காட்டுகிறார்கள்.. உண்மையிலேயே 5 லட்சம் பேர் வேலை இழந்திருந்தால் கலவரமே வெடித்திருக்கும்.. திருடனுக்கு தேள் கொட்டியது போல டுபாக்கூர் நிறுவனங்களை உருவாக்கியவர்கள் கதறுகிறார்கள்   16:06:29 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
13
2018
சினிமா மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்...
குழந்தை பிறந்த பிறகும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்க்க பிடிக்கலைன்னு விவாகரத்து பண்றீங்க.. அப்புறம் என்னடா நட்பு வேண்டிக் கிடக்கு   10:41:28 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
6
2016
சினிமா சினிமாவில் யாருடனும் நட்பு பாராட்டக்கூடாது: சிவ கார்த்திகேயன்...
அப்படி பார்த்தால் செல்வராகவனும், அவங்க அப்பன் கஸ்தூரி ராஜா இல்லையென்றால் தனுஷ் இல்லை, T .R . இல்லையென்றால் சிம்பு இல்லை, SAC இல்லையென்றால் விஜய் இல்லை, எடிட்டர் மோகன் இல்லையென்றால் ஜெயம் ரவி இல்லை, விஷால் அப்பன் தயாரிப்பாளர் இல்லையென்றால் விஷால் இல்லை, கே.பாலசந்தர் இல்லையென்றால் கமலும், ரஜினியும் இல்லை சொல்லி கொண்டே போகலாம்.. சொல்ல போனால் மெரினா படம் நடிப்பதற்கு முன்னமே SK பல்லாயிர கணக்கான ரசிகர்களோடுதான் சினிமாவுக்கு சென்றான்... இதை இயக்குனர் பாண்டிராஜே கூறியிருக்கிறார்   12:00:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
இலவசங்களை கட்டுப் படுத்தி, நிறுவனங்களிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் வரி வசூல் ஒழுங்காக செய்தாலே, இதை சரி செய்ய முடியும்.. சுலபமல்ல... ஆனால் தற்காலிகமாக செய்ய முடியும்.   10:39:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
சினிமா கேரள துயரத்தை அமெரிக்காவில் பாடிய ரகுமான்...
முதலில் கண்ணை திறந்து பாருங்கள்.. அங்கே யார் யாரெல்லாம் உயிரை கொடுத்து வேலை செய்கிறார்கள் என்று வெறும் பணம் யாரையும் காப்பாற்ற முடியாது   15:25:51 IST
Rate this:
0 members
1 members
110 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
சினிமா
யோகி பாபு வேற லெவெலுக்கு போயிக்கிட்டுருக்கார் தட்ஸ் ஆப்   17:55:39 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் வெள்ள பாதிப்புக்கு அதிகமான உதவி வேண்டும் மத்திய அரசிடம் பினராயி வலியுறுத்தல்
எல்லாவற்றிற்குமே மத்திய அரசை குறை கூறி கொண்டு, எந்த மேலாண்மையையும் ஒழுங்காக வேலை செய்ய விடாமல், எந்த வன்முறையும் கட்டு படுத்தாமல் , எல்லாவற்றிலும் அரசியலை மட்டுமே செய்பவர்கள் மதிக்க தக்கவர்கள் அல்ல   16:32:14 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
30
2018
பொது கண்காணிப்பில் நடிகர் விஜய் சேதுபதி?
இதை இவர் சிங்கப்பூரில் இருந்து சொல்றதுதான் வேடிக்கை.. அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றி ஒரு கருத்து வெளிப்படையாக பேசினால் தெரியும் அங்கே ...ஹா ஹா   09:45:14 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
27
2018
சம்பவம் தி.மு.க., தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற! பிரார்த்தனை
நாம் மன்னிக்கவும் வேண்டாம், தண்டிக்கவும் வேண்டாம்.. அனுதாப ஓட்டு போடாமல் இருந்தாலே போதும்   11:20:29 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
25
2018
அரசியல் பிரதமர் பதவியை விட்டு கொடுக்க தயாராகும் ராகுல்
என்னடா இந்த காங்கிரசுக்கு வந்த சோதனை? நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது ராகுல் மோடியை விட நல்லவர்னு சீன் போட்டானுங்க.. அதுக்குள்ளே அவரை பிரதம மந்திரி பதவியிலிருந்து தூக்கி விட்டார்களே   10:07:27 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X