இது மருத்துவக்கல்வி பயிலும் மாணவர்களுக்காக உள்ள பிசியோலஜி புத்தகத்தில் இருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு , நேர்த்தியான மொழி பெயர்ப்பு போல் உள்ளது .அருமை .மைக்ரோ ப்யயோலஜி படித்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த பழைய செய்தி தான் புதுமையாக ஒன்றும் இல்லை.ஆனால் சில தவறுகள் உள்ளன. சாதாரணமாக வீரியும் குறைந்த அல்லது இறந்த வைரஸ்களை உடலில் செலுத்தி, அதற்கு எதிராக ஆன்டி பாடிஐ உடல் உற்பத்தி செய்து அதனுடன் போராடி அதை அழிப்பது தான் பழையமுறை .பொதுவாக வைரஸ்களுக்கு புரதத்தினால் ஆனா ஒரு உறையும், அது தன்னுடைய குட்டிகளை பெறுவதற்காக உள்ள மரபு அணுக்கள் கொண்ட அமிலத்திரள் உள்ள உரையாகும் ஒரு உறையும் உள்ளது. வைரஸ்களுக்கு நம் உடலில் உள்ள செல்கள் மூலம் (அடினோசின் ட்ரை phospate.) MITOCHONDRIA. வழியாக சக்தி பெற்று இனப்பெருக்கம் செய்யும் . இந்த மரபு அணுக்களையோ அல்லது புரத உரையையோ கிழிக்கும் புரதத்தை உடலில் செலுத்தி அவற்றின் இனம் பெருகாமல் செய்வது ஒரு murai. அந்த வைரஸ்களின் வாழ்நாள் முடியும் வரை உடலில் வாழ்ந்து இறந்துவிடும் . வைரஸ்களை அடியோடு உடனடியாக அழிக்க mudiyaadhu.
16-மே-2020 14:07:14 IST
ஆஸ்திரேலியன் மெடிக்கல் கவுன்சில் சில மாதங்களுக்கு முன்னர் ஹோமியோ பத்தி ஏந்த வியாதிகளையும் முழுவதாக குணப்படுத்துவதில்லை என்று அறிவித்து இருக்கிறது அதற்கு எந்த ஹோமியோ பத்தி மறுதுவர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை .மேலும் இவர்கள் ஏதாவது கொரோன வைரஸ் பாதித்த நோயாளிகளை குணப்படுத்தி இருக்கிறார்களா? சுத்த அபத்தமானது இக்கருத்து .
16-மே-2020 09:03:53 IST
இந்த தடுப்பு ஊசி தயாரிக்கும் நிறுவனம் தனியார் அமைப்பு ஆகும் .பெரிய அளவில் தயாரிக்கும் பொது விலை குறையலாம் .இந்த தடுப்பு ஊசி குழந்தை களுக்கும் மற்றும் இளைஞ்சர்களுக்கு மட்டும் பயன் படும் . வயதானவர்களுக்கு இத்தடுப்பு ஊசி பெரும்பாலும் பயன் படாது .ஏன் எனில் இது டீ செல்கலை வலுப்படுத்தி போதிய ஆன்டி பாடிஸ் உற்பத்தி செய்யும் திறன் உடையது . வயதானவர்களுக்கு இந்த டீசெல்களை உடல் அவ்வளவு துரிதமாக உற்பத்தி செய்யாது வயது மூப்பு காரணமாக இது நடக்கிறது . அவர்களுக்கு வேறு வகையான ஆன்டி பையோட்டிக் முறையில் தான் இதை சரி செய்ய முடியும் . அட்சுபோர்டு பல்கலைக்கழகம் என்ன தெரிவிக்கறது என்றால், உடலுக்கு தீங்குஇழைக்காத சில வைரஸ்கள் உள்ளன , அதை எடுத்துக்கொண்டு கொரோன வைரஸ் மரபு அணுக்களின் சங்கிலித்தொடர்களில் மிக மிக சிறிய பகுதியை (டீ என் எ) எடுத்து வெட்டி எடுத்து இந்த சோதனைக்கு எடுத்துக்கொண்ட மரபு அணுக்களுடன் ஒட்டி , உடலில் செலுத்திடுவார்கள். உடல் அதற்க்கு எதிரான ஆன்டிபாடி உற்பத்தி செய்யும், அடுத்த முறை பூஸ்டர் டோஸ் ஆக,இன்னும் அதிக சங்கிலித்தொடர்களை செலுத்து வார்கள். இப்படியாக ஐந்து முறை செலுத்தப்பட்ட பின் உடல் போதிய வலுவுள்ள டீசல் கில்லர் கலை உற்பத்தி செய்யும் , முழு பாது காப்பு உடலுக்கு கிடைக்கும் . வயதானவர்களுக்கு இன்டெர்லூக்கிங் என்ற திரவத்தை அதிகம் surakka வைத்து அதிக திறமையான டீ கில்லர் செல்களை உற்பத்தி செய்ய தூண்டுவார்கள்.
28-ஏப்-2020 14:57:48 IST
இவருக்கு முன் ரேசெர்வே பேங்க் கோவெர்னர் பிமல் ஜலான் தலைமை தாங்கிய குழுவின் பரிந்துரை ஏற்று உபரி பணம் ஒதுக்கப்பட்டது. அதுவும் வருடாந்தர ஈவுத்தொகை டிவிடெண்ட் முன்னதாக பெறப்பட்டது. பொதுவாக பட்ஜெட் இல் செலவு வரவை விட அதீதமா அதிகரிக்கும் போது பண வீக்கம் ஏற்படும் என்பது பொருளாதாரத்தின் முதல் பாடம் .மௌனகுரு மற்றும் நம் கல்லாப்பெட்டி சிங்காரம் நிதி அமைச்சர்களாக இருந்த பொது , ரேசெர்வே வங்கியில் போதுமான பணம் இருந்தும் பற்றாக்குறையை ஈடு செய்ய வெளி சந்தையில் இருந்து வட்டிக்கு கடன் வாங்கி அனாவசிய சுமையை ஏற்படுத்தினார்கள் . தற்பொழுது அந்தமாதிரி ஏற்படாமல் தேவையான தொகையை பெற்றார்கள். இப்பொழுது வட்டியும் அசலும் செலுத்துவது குறைந்துள்ளது. கையில் உள்ள தொகையை பயன்படுத்தாமல் வெளியில் இருந்து வாங்குவது எந்த விதத்தில் சரி? இந்த பைத்தியக்கார முறை தான் முன்பு செயல்பட்டது. இப்பொழுது இல்லை. மேலும் வெளி சந்தையில் இவ்வளவு பெரிய தொகையை வாங்கினால் மற்ற தொழில் புரிவோர் வெளி சண்டையில் இருந்து பெரும் தொகைக்கு பற்றாக்குறை ஈடு பட்டு வட்டி விகிதம் பல மடங்கு அதிகரித்து விலை வாசி ஏறும் நிலை வரும் . இவை எதையும் எண்ணிப்பார்க்காமல் கண்டபடி கருத்திநை காக்கும் அதி புத்திசாலிகளை என்ன செய்வது? மோடி அரசாங்கம் எதை செய்தாலும் திட்டுவது இவர்கள் வழக்கம் .
27-ஏப்-2020 17:26:26 IST
இந்த தகவல் அபத்தமானது .ஸ்டென்ட் வைக்கும் முறை முற்றிலும் தானியங்கி வகையில் செய்யப்படும் அறுவை சிகிச்அச்சை ஆகும் . இதில் அறுவை சிகிச்சை நிபுணர் கைநடுக்கத்தினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை .
26-ஏப்-2020 14:48:46 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.