P. SRINIVASALU : கருத்துக்கள் ( 158 )
P. SRINIVASALU
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2022
பொது நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் உச்சநீதிமன்றம்
இது உள்நாட்டுச்சண்டை / மத பிரச்னை. இஸ்லாம் மற்றும் பிற மதத்தை பற்றி விமரிசனம் செய்வது தவறு. இந்த அடிப்படைகூட தெரியாம நீதிபதிகளை விமர்ச்சிப்பது சரியில்லை   16:12:43 IST
Rate this:
5 members
0 members
1 members

ஜூலை
1
2022
பொது நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் உச்சநீதிமன்றம்
சரியான தீர்ப்பு. பிஜேபிக்கு சாட்டையடி. மோடி அரசாங்கம் நீதித்துறையை தன்வசம் ஆக்கிக்கொள்ள முயற்சிப்பர்.   13:45:30 IST
Rate this:
17 members
0 members
58 members

ஜூலை
1
2022
அரசியல் சசிகலாவின் சொத்து இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி முடக்கம்
பிஜேபின் விளையாட்டு ஆரம்பம். இந்தநாட்டில் தனிமனித சுதந்திரம் கேள்விக்குறியாக்கிய பிஜேபின் மற்றுமொரு சாதனை.   10:09:40 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூன்
29
2022
முக்கிய செய்திகள் ஜெயலலிதா வீடு விற்பனை வாங்குவதற்கு ஆளில்லை?
இவர்களுக்கு இந்த வீட்டை விற்கவேண்டிய அவசியம் என்ன. அம்மா வசித்த வீடு. இதை தயவுசெய்து விற்றுவிடாதீர்கள்   09:51:46 IST
Rate this:
5 members
0 members
5 members

ஜூன்
29
2022
Rate this:
3 members
0 members
3 members

ஜூன்
29
2022
அரசியல் பாரம்பரிய அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த மேயருக்கு சிக்கல்
எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார்? இதுஒண்ணும் புதுசால்ல...   09:47:27 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
28
2022
லைப் ஸ்டைல் ரஷ்ய அதிபர் புடினின் ஆரோக்கிய பழக்க வழக்கங்கள்
இதுயெல்லாம் ஒண்ணா சேர்ந்ததுதான் யோகா. யோகாவிற்கு நிகர் வேறில்லை.   16:56:34 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூன்
28
2022
Rate this:
5 members
0 members
5 members

ஜூன்
27
2022
அரசியல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்ததும் ஸ்டாலினுக்கு காய்ச்சல்அண்ணாமலை
ஸ்டாலினை பார்த்தால் உனக்கும் பிஜேபிக்குத்தான் பயம். திமுகவிற்கல்ல....   15:03:41 IST
Rate this:
22 members
0 members
12 members

ஜூன்
22
2022
பொது மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம்? பொதுமக்கள் புகாரும்... போலீஸ் ரியாக்ஷனும்
மிகுந்த வேதனை அளிக்கிறது.... எங்கேபோகிறது இந்த சமூகம்? போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பரிதாப பெண்ணை காப்பாற்றவேண்டும்.   16:48:21 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X