Watcha Mohideen : கருத்துக்கள் ( 63 )
Watcha Mohideen
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2021
பொது மதநல்லிணக்கம் சொல்லும் எங்களை போலீசார் தடுப்பது ஜனநாயக விரோதம் இப்ராஹிம் ஆவேசம்
அடுத்து இவருக்கு பிஜேபி கட்சி எம்பீ சீட்டு கொடுக்கலாம்   13:34:24 IST
Rate this:
11 members
1 members
4 members

பிப்ரவரி
21
2021
Rate this:
13 members
0 members
2 members

பிப்ரவரி
18
2021
உலகம் விநாயகரை அவமதித்த பாப் பாடகி ரைஹனா குவியும் கண்டனங்கள்
நாங்க இந்தியன்ஸ்..... கணேசர் மீது டயரை கொளுத்தி போடுவோம் தெரு தெருவா கூட்டி போயீ பி ச்சை எடுப்போம், ஆணா யாரும் பாரெய்ன்லெ டாலர் போட்டா கூவி கூச்சலிடுவோம் .   14:53:45 IST
Rate this:
5 members
0 members
2 members

பிப்ரவரி
3
2021
அரசியல் திமுக அணி உடையும் நிலையில் உள்ளது முருகன்
தம்பி, கேள்வி கேட்பது நல்லதுதான்,ஆனால் அந்த கேள்வி சரியானதா? சிலை வழிபாடு செய்பவர்களை கண்டவுடன் கொன்றுவிடு, கை கால்களை வெட்டு என்ற வாசகங்கள் குரானில் இருக்கிறதா? முதலில் குரான் தமிழ் மொழியாக்கத்தை படிச்சிட்டு ,கேள்வியை முன்வை .நன்றி   10:56:56 IST
Rate this:
4 members
0 members
9 members

ஜனவரி
26
2021
அரசியல் நம்நாட்டு கொரோனா மருந்துக்கு கடும் கிராக்கி மோடிக்கு சேருகிறது உலக அளவிலான புகழ்
இந்தியாவில் மேற்கத்திய நாடுகளின் கண்டுபிடிப்பை ஜெனிரிக் மருந்து பாணியில் செய்கிறார்களா அல்லது சுயமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததா?   06:42:59 IST
Rate this:
6 members
1 members
0 members

ஜனவரி
20
2021
பொது ஏழுமலையானுக்கு முஸ்லிம்கள் நன்கொடை
பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ இந்தியாவில் பெண்களுக்கு பஸ்ஸில் தனி சீட்தான் ஏன்?.மற்ற நாடுகளில் அப்படி இல்லை.மலேஷியா சிங்கப்பூர் நாடுகளில் பெண்கள் மசூதியில் தொழுகிறார்கள், இங்கு பெண்களும் ஆண்களும் பொது போக்குவரத்து வாகனங்களில் பேதம் இன்றி பயணிக்கிறார்கள்,பெண்கள் மசூதியில் பெண்களுக்கான பகுதியில் தொழுகிறார்கள். பெண்களை மசூதிகளில் அனுமதிப்பதில்லை என்பது தவறான புரிதல். புனித மக்கஹ், மதீனா பள்ளிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆணும் பெண்ணும் ஒன்றாக நின்று தொழுவதில்லை.கோவில்களில் போல் சைடு அடிக்க வாய்ப்பில்லை.   07:21:09 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
1
2020
பொது டில்லியில் விவசாயிகள் போராட்டம் கனடா பிரதமர் ஆதரவு
இவர் பாகிஸ்தான் கைக்கூலி என்று யாரும் இன்னும் சொல்லவில்லயே, தொட்டுக்கொள்ள ஊறுகாய் பாக்கிஸ்தான் தானே   15:10:29 IST
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
28
2020
பொது ‛லவ் ஜிகாத் 10 ஆண்டு சிறை விதிக்கும் அவசர சட்டத்திற்கு உ.பி., கவர்னர் ஒப்புதல்
ஹிந்து அல்லாதவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் எல்லாம் சரியாகிவிடும் ரொம்ப சிம்பிள்   16:37:21 IST
Rate this:
2 members
0 members
10 members

நவம்பர்
24
2020
அரசியல் கராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் பட்னாவிஸ்
ஐயோ முருகவேள் என்னமோ இந்தியாவில் எல்லாம் லண்டன் பாரிஸ் சிட்னி போல இருகிரமாதிரி பேசுறியே.இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் எல்லாம் குப்பை காடுதான்   14:05:37 IST
Rate this:
2 members
0 members
1 members

நவம்பர்
22
2020
சம்பவம் அமாவாசை இரவில் 30 கி.மீ., நடந்தே வந்த பயங்கரவாதிகள்
சீனாவை நட்பு நாடாக அறிவித்து சேர்த்து கொள்ளலாம்.   14:01:06 IST
Rate this:
4 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X