Chowkidar Modikumar : கருத்துக்கள் ( 610 )
Chowkidar Modikumar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
27
2020
அரசியல் எளிமையான எடப்பாடி பழனிசாமி ‛இமேஜை உயர்த்திய புயல் நடவடிக்கைகள்
தேவையில்லாமல் சுடலையின் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி விட்டது. ஏற்னகனவே திமுக உபி ஸ் உளறிக்கிட்டு இருக்காங்க, சுடலை அண்ட் கோ ஜன்னி கண்டு படுத்துற போறாங்க   14:01:16 IST
Rate this:
2 members
0 members
22 members

நவம்பர்
26
2020
உலகம் நிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு
சமீபத்திய ரா உளவு துறை அறிக்கையில் சீனா தென் கிழக்கு ஆசியா வில் ஒரு நாட்டில் ஆழமாக கால் பதித்து அந்த நாட்டை ஹாங்காங் போல் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாம். அது இந்தியாவின் ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் நிக்கோபாருக்கு அருகே இருக்கும் சிங்கப்பூர் தான் சீனா வின் இலக்கு. தற்போது சிங்கப்பூரில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள ஹை ரைஸ் ஆபீஸ் டவர்கள், என்பது சதவிகித சிங்கப்பூரில் கட்டப்படும் சொத்துகளில் சீனா முதலீடு செய்துள்ளதாம். முக்கியமாக வங்கிகள் மூலம் நிறைய சீன முதலீடு இருப்பதால் சிங்கப்பூரின் பொருளாதாரத்தை முடக்குவது போல் முடக்கி சீனா சிங்கப்பூருக்கு உதவுவது போல் உள்ளே வந்து சிங்கப்பூர் நாட்டை தன் கைப்பிடியில் கீழ் கொண்டு வந்து சீனா ராணுவ தளம் அமைத்து தென் சீனா கடலிலும் இந்திய பெருங்கடலில் சீனா ஆதிக்கத்தை முழுவதுமாக கொண்டுவரவும், நமது இந்திய ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் நிக்கோபார் பாதுகாப்புக்கு சவால் விட சீனா சிங்கப்பூரில் தன் மாஸ்டர் பிளான் செயல் படுத்தி கொண்டுள்ளதாம். ரா உளவு அமைப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் சிங்கப்பூருக்கு எச்சரிக்கை செய்தி கொடுத்துள்ளது. நல்ல வேலை காங்கிரஸ் அரசு இல்லை, காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் இந்திய பெருங்கடலில் இருக்கும் சீனாவுக்கு அந்தமான் நிகோபார் தீவையே தாரை வார்த்து கொடுத்திருக்கும். ஜைஹிந்த்   08:54:57 IST
Rate this:
2 members
0 members
5 members

நவம்பர்
26
2020
உலகம் நிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு
மறுபடியும் ஒரு புது வைரஸ் (bio வார்) விட போறானு அர்த்தம்.   16:05:03 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
26
2020
உலகம் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா யார் இவர்?
கர்நாடகத்திற்கும், கன்னடியருக்கும் பெருமை சேர்க்கும் கன்னடியர் மாலாவுக்கு வாழ்த்துக்கள்.   11:50:06 IST
Rate this:
3 members
0 members
6 members

நவம்பர்
18
2020
அரசியல் நாங்கள் ஏமாந்த சோனகிரிகள் அல்ல
சோனகிரிகள் அப்படினா இன்னா அர்த்தம் சுடல.   07:53:03 IST
Rate this:
0 members
0 members
13 members

நவம்பர்
18
2020
உலகம் பைடன் அமைச்சரவையில் விவேக்மூர்த்தி, அருண் மஜூம்தாருக்கு இடம்?
பெண்ணுக்கு பெண் எதிரி, மற்றும் நண்டு கத மாதிரி தமிழன் தமிழனுக்கு எதிரி, இதே பார்முலாவில் தான் ஜோ பிடன் இந்திய வம்சாவளிகளை அமைச்சர்களாக்கி வைத்து நம் பிரதமர் மோடி அவர்களுக்கு செக் வைக்க பார்க்கிறாராம் ஆல் தி பெஸ்ட் ஜோ பைடன். ஆரோக்கியமான பழைய சோறு தின்கிறவனுக்கும் காஞ்ச பிரட் தின்கிறவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.   17:46:37 IST
Rate this:
2 members
0 members
3 members

நவம்பர்
18
2020
உலகம் பைடன் அமைச்சரவையில் விவேக்மூர்த்தி, அருண் மஜூம்தாருக்கு இடம்?
சொம்பு++ கள் , நமக்கு எந்த ப்ரயோஜனனமும் இல்லை. தமிழன் தமிழனு திராவிடன்னு கிளம்பிடாதீங்கப்பா   17:42:37 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
18
2020
சிறப்பு கட்டுரைகள் வெள்ளை மாளிகையில் ஒரு தமிழ்ப் பெண்
கமலா ஹாரிஸ் ஒரு ஜமைக்கண் லேடி, அம்மா தமிழ் நாடு என்பதால் அவரை தமிழர் என சொல்ல முடியாது, இந்த கட்டுரையை எழுதிய வைகை செல்வன் (முனைவர்) னு போட்டுருக்கார், திராவிட கட்சியை சேர்ந்த இந்த ஆல் ஜமைக்கண் லேடி கமலா வை அதிமுக உறுப்பினர் என கூறி கூட கரடி விடுவார், வைகை செல்வன், கமலா ஹாரிஸ் இந்திய அரசின் கொள்கைக்கு எதிரானவர் என்ற கூற்றை கூட அறியாமல் தமிழன் தமிழன் என சொந்த பிழைப்புக்காக கூவுவதை நிறுத்துங்கள். கமலா ஹாரிஸ் நால தமிழநாட்டுக்கு எதுவும் யூஸ் ஆகப்போகுதா, கடந்த அம்பது ஆண்டா உங்க திராவிட காட்சிகள் தானே ஆட்சி செஞ்சுது   10:53:38 IST
Rate this:
2 members
0 members
3 members

நவம்பர்
12
2020
அரசியல் கொரோனாவை விட குழப்பவாதிகளின் அறிவிப்புகளே பீதியூட்டுகின்றன ஸ்டாலின்
மக்கள் மற்றும் மாணவர்கள் தெளிவாக உள்ளனர். உன்னுடைய (சுடலையின்) உளறல், துண்டு சீட்டு குழப்பம். கோவை எந்த பக்கம் இருக்கு, மதுரை எங்கே இருக்கு, கன்யாகுமரி எங்கே இருக்கு, சென்னை தமிழ்நாட்டுக்குள்ள இருக்க அல்லது ஜப்பான் ல இருக்கா, பால் மாடு காம்புலேந்து வருதா கொம்புலேந்து வருதா? பதனியிலே யார் சீனி போட்டதுனு கேட்டத்துலேந்து உனக்கு தான் சுடலை பல குழப்பம். நீ குழம்பாம இரு, அது போதும்   18:31:30 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
10
2020
அரசியல் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது
இந்த ஏழு பேரும் முன்னாள் இந்திய பிரதமரை கொன்று இந்திய நாட்டிற்கு எதிராக மறைமுக போர் தொடுத்தல் குற்ற சாட்டின் கீழ் மரணதண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டவர்கள். இவர்களை விடுதலை செய்தால் நாடு முழுவதும் ஜெயிலில் அடைக்க பட்டு இருக்கும் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்க பட்டுள்ள 2700 பாக் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளை பயங்கர குற்ற செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளை விடுவிக்க நம் சட்டம் வழி செய்யும், பரவாயில்லையா திடீர் போராளிகளே. திமுகவிற்கு ஏழு பேரை விடுதலை செய்வது முக்கியமான அஜெண்டா இல்லை. இந்த ஏழு பேரை விடுதலை செய்து திமுக பங்காளி பாகிஸ்தானுக்கு மறைமுக மாக உதவி செய்து 2700 தீவிரவாதிகளை விடுதலை செய்ய திமுக அரசியல் காய்களை அரசியல் கட்சி போர்வையில் உள்ள திமுக பிரிவினைவாத இயக்கம் செய்து வருகிறது. தமிழா விழித்துக்கொள். ஜைஹிந்த்   16:39:04 IST
Rate this:
2 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X