Modikumar : கருத்துக்கள் ( 636 )
Modikumar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2021
அரசியல் எல்லா கட்சித் தலைவர்களும் களத்தில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் கொரோனா ஓடி விடுமே...
ஆமை கறியை சாப்பிட்டால் கொரோனா வராதாம் என இப்படி ஏதாவது ஒரு அண்டப்புளுகை அடிச்சுட வேண்டியதுதானே   09:32:18 IST
Rate this:
2 members
0 members
3 members

ஏப்ரல்
11
2021
அரசியல் மே.வங்கத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு அமித்ஷா உறுதி
ஓட்டுப் போட்ட மக்களால் இனி ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் எது எப்படியோ திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் ஒன்றிணைந்தால், அதாவது இரண்டில் எந்த கழகம் ஒழிந்தாலும் தமிழகத்தைப் பொறுத்த வரை அது நல்லதே, குழம்பிய குட்டையாக உள்ள தமிழக அரசியல் இனி தெளிவடையும்.   15:48:56 IST
Rate this:
3 members
0 members
5 members

ஏப்ரல்
10
2021
பொது திராவிடம்னாஎன்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங்
இந்நிலம் திராவிட நிலம் அல்ல. இந்த நிலம் திருவிடம் எனதான் அழைக்கப்பட்டு வந்தது. ஏனென்றால் திரு என்றால் இறை. எண்ணற்ற சிவஸ்தலங்களும், நாயன்மார்களும், ஞானிகளும், சித்தர்களும் நிரம்பியது தென்னாடு என்னும் தமிழ் நிலப்பகுதி. திரு என்றால் இறை. திரு நிறைந்த ஆன்மீக இடமாக விளங்கியதால் இப்பகுதி திருவிடம் என்று பல ஆயிரம் நூற்றாண்டுகளாக அழைக்க பெற்றது. அரசியல் கட்சி கழகங்கள் தங்களின் சுயலாபத்திற்க்காக, (மத மாற்று கும்பல்)எவன்ஜெலிஸ்டுகள் தரும் பணத்தை அனுபவிப்பதற்காக, அரசியலில் ஊழல் செய்த பணத்தை வெள்ளையாக மாற்ற திமுக திக காட்சிகள் திருவிடம் என்ற பெயரை திராவிடமாக கழக கட்சிகள் மாற்றியது. இன்று அரசியல் கட்சி கொள்ளையர்கள் திக , திமுக திராவிடம் என்றால் இறைமறுப்பு கொள்கை என்று தங்களை அடையாளப்படுத்தி பணம் சம்பாதித்து பிழைப்பு நடத்துகின்றனர். இறை நம்பிக்கை அனைத்து மதத்திலும் உள்ளது. இந்து கோவில்கள் முன்பு திக பெரியார் சிலையை வைக்கும் திமுக போன்ற கட்சிகள் தைரியம் இருந்தால் கிறிஸ்துவ , இஸ்லாமிய ஆலயங்களின் முன்னாள் பெரியார் சிலையை வைக்க சொல்லுங்கள். அப்போது நான் திராவிடம் ஓன்று இருக்கிறது என ஒத்துக்கொள்கிறேன். திராவிடம், கம்யூனிஸ்ட் எல்லாம் சுயநலனுக்காக உருவாக்கப்பட்ட பொய்யான பிம்பம். திராவிடம் என்பது சுத்த ஹம்பக். ஜைஹிந்த்   08:51:57 IST
Rate this:
1 members
0 members
9 members

ஏப்ரல்
8
2021
அரசியல் இந்த தேர்தலுக்கு பின், கம்யூ.,க்கள் நிலை என்ன, அதை சொல்லுங்கள்...
எந்த தொகுதியில் எல்லாம் 65 சதவீகிதத்திற்கு மேல் ஓட்டு பதிவாகி உள்ளதோ அங்கெல்லாம் அதிமுக கூட்டணி நூறு சதவிகிதம் வெற்றி பெரும். இதுதான் உண்மை   09:58:49 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
8
2021
அரசியல் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு வெற்றி மாநில தலைவர் முருகன் உறுதி
இந்தமாதிரி ஸ்டேட்மென்ட் கொடுக்கவும் ஒரு அசட்டு தைரியம் வேணும். ஒன்லி ஒன்அரவக்குறிச்சி சீட் கன்பார்ம் .   08:23:56 IST
Rate this:
12 members
0 members
7 members

ஏப்ரல்
6
2021
அரசியல் சசிகலாவுக்கு ஓட்டு இல்லை
ஒட்டு இல்லாதது நல்ல விஷயம் தான். சசிகலா மாதிரி ஆட்களை இந்திய குடியுரிமையை ரத்து செய்து சோமாலியா நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும்.   07:12:49 IST
Rate this:
9 members
0 members
16 members

ஏப்ரல்
1
2021
பொது தமிழகத்தை உ.பி.,யாக மாற்றுகிறாரா யோகி டுவிட்டரில் டிரெண்டிங்
திமுக என்னும் ரவுடி கட்சியை ஒழிக்க, திராவிடம் என்னும் போலி பிம்ப த்தில் சுயநலத்துக்காக நாட்டை துண்டாடி மேலும் மேலும் கொள்ளை அடித்து காசு பார்க்க நினைக்கும் திமுகவை அப்புறப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.   16:17:50 IST
Rate this:
7 members
0 members
6 members

மார்ச்
31
2021
அரசியல் உதய், லியோனி, ராசா வரிசையில் இடம் பிடித்தார் தயாநிதி
திராவிட கட்சிகள் பெரியார்னு ஒரு சுயநல போலி பிம்பத்தை தந்தை பெரியார்னு (அப்பான்னு) சொல்றதுக்கு என்ன அர்த்தமுன்னு ஊழலில் தாராளமாய் திளைத்த தயாநிதி சொல்வாரா? இவனையெல்லாம் MP தேர்ந்தெடுத்த மக்கள் பாடு அதோகதிதான்.   09:05:32 IST
Rate this:
1 members
0 members
46 members

மார்ச்
29
2021
அரசியல் அமித் ஷா- சீதாராம் யெச்சூரி ரகசிய பேச்சு
உள்துறை அமைச்சர் தேசபக்தர், சீதாராம் ஹெச்சூரியை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் எச்சரிக்கை விடுத்ததாய் தகவல். நாட்டுநலனில் அக்கறையில்லா கொள்கையுடன் கட்சி நடத்தி அந்நிய கைகூலிகளிடம் கையூட்டு பெற்று இந்தியாவை உடைத்து விற்க நினைக்கும் சீதாராம் ஹெச்சூரியை நாட்டுக்கு எதிரான நிந்தனை நடவடிக்கைகளை ஆதார தகவலுடன் பேசி எச்சரித்ததாக தகவல். இதேபோல் நாம் டுமிழர் கட்சி சீமானுக்கும் மத்திய உளவுத்துறையின் ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி சீமானை மதுரையில் சந்தித்து சீமானுக்கு எதிராக உள்ள ஆதாரங்களுடன் கடந்த அக்டோபரில் எச்சரிக்கை விடுக்க பட்டதாக தகவல்.   10:47:12 IST
Rate this:
4 members
0 members
38 members

மார்ச்
25
2021
சினிமா நயன்தாரா - விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் நிறைவு ?...
அந்தமாவுக்கு நாற்பது வயசாச்சு, சீக்கிரம் கலியாணத்தை முடிங்கப்பா.   19:56:48 IST
Rate this:
2 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X