Arockiaraj : கருத்துக்கள் ( 4 )
Arockiaraj
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
2
2020
சம்பவம் வியாபாரிகள் மரண வழக்கு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், 2 போலீஸ் கைது
ஒரு போலீஸ் இன்னொரு போலீச கைது பண்ணிருக்கு. என்ன கொடுமங்க இதெல்லாம் ?? இருந்தாலும் தமிழ் நாடு போலீசாருக்கு கோடான கோடி நன்றிகள் கைது செய்ததற்காக... தண்டனை பெற்றுத்தரபோகும் நீதிமன்றங்களுக்கும் மக்கள் பாராட்டு தெரிவிப்பார்கள்.   14:38:39 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
29
2020
பொது சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றம் அரசாணை வெளியீடு
நிர்பயா வழக்கை விடவும் மிக மிக கொடுமையாக அப்பாவையும் மகனையும் ஒரே இடத்தில் வைத்து உடம்பில் சொல்லமுடியாத இடங்களில் ரத்தம் வழிய வழிய அடித்து கொன்றிருக்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும்.   11:10:35 IST
Rate this:
5 members
0 members
11 members

ஜூன்
29
2020
பொது கல்வி தரத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.3,700 கோடி கடன் உதவி
அரசாங்க கல்லுரிகளையெல்லாம் தனியராகதான மாத்த போறீங்க.. அப்புறம் என்ன பண்ண போறீங்க எந்த பணத்தை வச்சி?   10:36:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
28
2020
பொது சாத்தான்குளம் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போனில் ரஜினி ஆறுதல்
டியர் ரஜினி சார்.. நியாயம் வாங்கி குடுக்க குரல் எழுப்புங்க சார் . விசாரிச்சா மட்டும் போதாது.   10:30:55 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X