Nachiar : கருத்துக்கள் ( 428 )
Nachiar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2022
அரசியல் காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட சர்ச்சை பேச்சு இஸ்ரேல் சினிமா இயக்குனர் விளக்கம்
இந்தியாவை இந்துக்களை இந்து கலாசாரத்தை இழிவு படுத்தும் படம் என்றால் நிச்சயம் சர்வ தேச தரத்தைப் பெரும். கொஞ்சம் பின்நோக்கிப் போய் பாருங்கள் இந்த உண்மை தெரியும் . ஒட்டுன்னிகளை வளர்ப்பதுவும் அழிப்பதுவும் ரசிகர்கள் கையில். யாரெல்லாம் நம் சமயத்தை நாட்டை பாரம்பரியத்தை இழிவு படுத்தினார்கலோ அவர்கள் படத்தைப் பார்க்கதிரிகள் பாட்டை இசையை கேட்காதீர்கள். உங்கள் கையில் தான் உங்கள் மானம் உள்ளது. அவ்வளவு எளிது இந்தப் போராட்டம். செய்து தான் பாருங்களேன். ஜெய் ஹிந்.   19:13:21 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
7
2022
அரசியல் சிவசேனா பிரமுகரை கொன்றவருக்கு ரூ.10 லட்சம் தருகிறது காலிஸ்தான் இயக்கம்
சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்ட பயங்கர வாதிகள் தேசத்து துரோகிகள் சொத்துக்களை ஜப்தி செய்ய சட்டம் வேண்டும். தேசத்து துரோக சட்டத்தின் கீழ் மரண தண்டனை பெற்ற கைதிகளின் உடல்கள் அரசினால் எரிக்கப்பட்டு சாம்பல் மனித கழிவு சாக்கடையில் கரைக்கப் பட சட்டம் வேண்டும்.   18:11:35 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2022
அரசியல் விடுதலை சிறுத்தை கட்சி ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல திருமாவளவன்
அப்பன் குதிருக்குள் இல்லை. புலி புல் தின்னும் புலால் தின்னாது. கருவாடு மனப்பதில்லை. இந்து வாக்காளர்கள் விழிக்க தொடங்கி விட்டார்கள் என்றால் இப்படி செய்திகளை அடிக்கடி பார்க்கலாம். அதிக தூக்கம் ஆளை அழித்துவிடும் அதனால் விரைவில் அணைத்து இந்துக்களும் விழிக்க வேண்டும். ஜெய் ஹிந்   18:00:37 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
7
2022
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
4
2022
அரசியல் பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை
கொலையாளி நாள் கடத்தாமல் தண்டிக்கப் பட வேண்டும். பயங்கரவாதத்தில் தண்டிக்கப்படும் மரணதண்டனை விதிக்கப்படும் ஈடுபடும் குற்றவாளிகளின் பிரேதங்களை அரசு எரிக்கவும் சாம்பலைக் கூட உரவினருக்கு கொடுக்காமல் அழித்து விடவும் சட்டம் இயற்ற வேண்டும். கொலையாளிகளின் உடைமைகள் அனைத்தும் கொலை செய்யப்பட்டவருக்கு கொடுக்கப் பட வேண்டும் அல்லது அரசு வசமாக வேண்டும் என்று சட்டம் வர வேண்டும். ஜெய் ஹிந்   18:02:10 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
8
2022
சிறப்பு பகுதிகள் சமூக நீதியில் ஜாதி மட்டும் தானா கல்வி வராதா?
தோலின் நிறம் உயரம் நெட்டை குட்டை பெண் பிறவி இவை கூட வருமே   08:51:49 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
3
2022
அரசியல் கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை கமல்
நடிப்போடு நிறுத்திக்கிட்டால் உங்களுக்கும் நல்லது தமிழகத்துக்கும் நல்லது . உங்கள் திறமையைத்தான் ஸ்மிருதஇரானி அவர்களிடம் காட்டியதைக் கண்டோமே.   07:37:22 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
16
2022
அரசியல் ஹிந்து தேசம் அறிவிக்க வரைவு அறிக்கை தயார்
நாடற்ற நாதியற்ற இந்துக்களுக்கும் ஒரு தாயகம். இந்து இந்தியாவில் என் அஸ்தி கரைந்தால் போதும். ஜெய் ஹிந்   18:03:37 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
16
2022
உலகம் இலங்கை வந்தது சீன உளவுக்கப்பல் ஒரு வாரம் துறைமுகத்தில் நிற்க போகிறது இந்தியா உஷார்
இந்திய வம்சாவளி மலையக தமிழரை விட அணைத்து இலங்கையரும் சிறப்பாக தெற்கு சிங்களவர் வடக்கு தமிழர் பச்சை இந்திய துரோகிகள். இது புலம் பெயர்ந்த நாடுகளிலும் அவதானிக்கக் கூடிய ஒன்று. சுதந்திரத்திற்கு பின் இந்திய சீன போர் இந்திய பாக்கிஸ்தான் போர் எல்லாவற்றிலும் இலங்கை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவு. இந்திய மீனவர் இலங்கை அரசால் பிடிபடுவதற்கு யாழ்பாணத்தவரே காரணம். பாகிஸ்தானியருடன் சேர்ந்து ஆயுத கடத்தல் போதை வஸ்து கடத்தல் போன்ற செயல்களில் ஈடு பட்டவர்கள் இலங்கையின் வடக்கில் உள்ள குடாநாட்டு தமிழர்கர்கள். இந்திய தமிழர்கள் இலங்கையில் இன்று வாழும் அவல நிலைக்கு பிரிட்டிஷ்ஷிற்கு அடுத்ததாக யாழ்ப்பாண தமிழரே காரணம். இந்த அப்பாவி மக்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை கொடுக்க கூடாது என வாக்களித்த சில சிங்கள அரசியல் வசதிகளுடன் சேர்ந்து வாக்களித்த புனியவான்கள் இந்த யாழ்ப்பாணத்தவர். அதுமட்டுமல்ல சிங்கள அரசும் ஸ்ரீ தொண்டைமான் அவர்களும் இணைந்து இந்திய வம்சாவளிகளுக்கு ஒதுக்கிய கல்வி வேலை இட ஒதுக்கீடுகலை கொஞ்சமும் மனசாட்சி இன்றி கொள்ளையிட்ட பாவம் இந்த யாழ்ப்பாண தமிழர்களை சேரும். நூற்றுக்கணக்கான தேயிலைத்தோட்டத் தொழிலார்களின் பாடசாலைக்கு வந்த குழந்தைகளை யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் மற்றும் இதர பிழைக்க வந்த யாழ்ப்பாண வந்தேறிகள் கடத்தி வீட்டு வேலைக்கு யாழ்ப்பாணத்துக்கு கொண்டு சென்ற அவலம் இந்த அப்பாவி மக்களின் இன்றைய அவலத்திற்கு பெரும் காரணம். இந்தியா எப்போ விழிக்குமோ? இந்திய மக்கள் இந்திய சரித்திரத்தை மட்டுமல்ல அண்டை நாட்டு சரித்திரத்தையும் நிகழ்வுகளையும் அறிந்து வாய்க்க வேண்டும். ஜெய் ஹிந்   17:53:20 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
5
2022
பொது ராமாயண வினாடி - வினா போட்டி முஸ்லிம் மாணவர்கள் அபாரம்
நம் பண்டைய பாரத முறைப்படி பொது வெளியில் நடுவர் சமேதரராக சமய விவாதங்கள் நடக்கும். அந்த விவாதத்தில் தோல்வி அடைந்தவர் வெற்றி பெற்றவரின் சமயம் மேலானது என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஆஹ இந்த நடைமுறைக்கு சமய ரீதியாக பேசும் ஒவ்வொருவரும் மற்ற சமயங்களை நன்றாக பற்றி அறிந்திருக்க வேன்டும். இதற்கு பூர்வபக்ஷ என்று பெயர். இன்று மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆபிரகாம மதத்தினை சேர்ந்தவர்களுக்கு பிற சமய பாடங்கள் சிறப்பாக இந்து சமய பாடங்கள் நடக்கும். எப்படி இந்துசமயத்தை தாக்கலாம் என்பதற்கு இதைவிட வேறு என்ன சிறந்த வழி. அனால் பெரும்பாலான இந்துக்களுக்கு தங்கள் சமயத்தைப் பற்றி ஒரு பத்து விகிதமாவது தெரிந்தால் நல்லதே.   17:36:15 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X