A. Narayanan : கருத்துக்கள் ( 134 )
A. Narayanan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2021
சம்பவம் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவு
நீங்க எதெற்கு பயப்படுகிறீர்கள். உங்களை யாரும் கைது செய்யமாட்டார்கள். நீங்கள் என்ன ஹிண்டுவா அல்லது கிஷோர் சாமியா?   22:00:50 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூலை
11
2021
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
10
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
10
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
10
2021
பொது இது உங்கள் இடம் குடிகாரர்களை உருவாக்க வேண்டுமா?
இவர்களுக்கு தியாகி பென்ஷன் உண்டா?   16:49:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2021
Rate this:
1 members
0 members
0 members


ஜூன்
13
2021
பொது பெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம் சேகர்பாபு
எல்லாரு் அர்ச்சகர் ஆகலாம் என்றால், திக, நாத்திக திமுக, மற்றும் கருப்பர் கூட்டத்தையும் அர்ச்சகர் ஆக்கிவிடலாமே. இதுதனி நபர் வருமான விஷயம் என்று நீங்கள் நினைத்து, அதைத்தானே மறை முகமாகச் செய்கிறீர்கள்.   10:13:45 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜூன்
11
2021
கோர்ட் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த ஐகோர்ட் யோசனை
இவர்கள் அரசுப்பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த மாட்டார்கள். அரசுபள்ளிகள்பாடத்திட்டத்தை மேம்படுத்தினால், இப்பொழுது அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளியில் படிக்கும் பலரும் கட்டணம் குறைவாக இருக்கும் அரசுப்பள்ளிக்கு போய்விடுவார்களே அரசியல்வாதிகள்cum கல்வித்தந்தைகளின் வியாபாரம் அடிபடுமே.   15:12:48 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
12
2021
அரசியல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசு வரி குறைக்கலாம்
பாவம் இவரும் தன் தலைவர் ராகுல் போல ஏதாவது அறிக்கை விட்டுக்கொண்டு பொழுதைக்கழிக்கிறார். பெட்ரோலியப் பொருட்களின் விலை எவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது என்பது இவருக்குத் தெரியும். இருந்தும் இவர் முயற்சி திசை திருப்பும் முயற்சி. காங், மற்றும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களாவது பெட்ரோலியப் பொருட்களை ஜி எஸ் டி க்குள் கொண்டு வரவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கலாமே மாட்டார்கள். நலத்திட்டங்களுக்கு இந்தக் கூடுதல் வருமானம்தான் ஒரே வழி.   09:42:07 IST
Rate this:
1 members
1 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X