இவன் பனி நீடிப்புக்கு எவ்வளவு கோடி மேல் இடத்துக்கு தாரை வார்த்து இருப்பான் . இது வரை கழகங்கல் புதிய கட்சிகல் வாய் திறக்கவில்லை
19-டிச-2020 13:01:05 IST
எந்த வழக்கும் ஒரு குறிப்பிட்ட கால வரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீதி மன்றம் எடுத்தால் மட்டுமே வழக்கு குறையும் மேலும் நீதி நிலைநாட்டமுடியும். அதிகப்படியான நீதிபதிகள் நியமனம் ஒன்றும் இதை சரி செய்ய முடியாது
01-நவ-2020 12:33:54 IST
என்ன எல்லா நீதி மன்றங்களும் இயங்குகிறதா ? அட்வொகேட்ஸ் தூங்குகிறார்கள் . நீதிபதிகள் வீட்டிலிருந்து நீதி பரிபாளையம் செய்து மாத சம்பளம் பெறுகிறார்கள் . பாவம் கேஸ் போட்டவர்கள் நீதி கிடைக்காமல் திண்டாடுகினார்கள் . பல நிர்வாக தீர்ப்பயன்களில் (த்ரிபுனல்ஸ்) பல வருடங்களாக நீதி கிடைக்காமல் பலர் உலகத்தை விட்டு சென்றார்கள் . தீர்ப்பயன்களை மூடினாள் பல கோடி அரசுக்கு மிச்சம் .
01-நவ-2020 12:22:29 IST
அரசியல் தலைவர்கள் முத்த அதிகாரிகள் நடிகர்கள் எல்லோரும் தங்கள் பினாமி என பல தொழில் அதிபர்களை உருவாக்குகிறார்கள் . இது பல சட்ட சிக்கல் ஏற்பட காரணம் . உண்மையான தொழில் அதிபர்கள் அரசியல் வாதிகளை விலைகொடுத்து வாங்கி தங்கள் காரியங்களை சாதிகிறார்கள்
20-அக்-2020 11:35:24 IST
நெருப்பில்லாமல் புகையாது .சரண் அரசு உதவியை நாடினேன் என்றார் . பண பற்றாக்குறை கிடையாது என்றார் .ஆக, ஹாஸ்பிடல் பில் அதிகம் என நினைக்க வேண்டியுள்ளது .மேலும் அரசியல் அழுத்தம் காரணமாக பணம் கட்டவேண்டாம் என சொல்லி இருப்பார்கள்.
29-செப்-2020 12:32:55 IST
eriyil meen pidithu Rs.40,000/- fine kattiyavargal court mulam therumba peralaam allathu nadigargal Rs.40000/- katta vendum. meelum chennai
to kodaikanal e-pass ellamal ponatharkku Rs.1 lakh fine podalaam
25-ஜூலை-2020 16:47:27 IST
நீங்கள் இன்சூரன்ஸ் சையாதவராக இருந்தாலும் விபத்து ஏற்படுத்தும் வாகனம் பஸ் கார் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது .வாகன உரிமையாளர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு பெறலாம்
22-மே-2020 11:46:33 IST
இதை மற்ற முதல்வர்கள் அறிவித்தபோது அறிவித்து இருந்தால் இந்த அரசு சுயேச்சையாய் முடிவெடுத்தது எனலாம் . ஆனால் நேற்று எதிர் கட்சிகள் குறை கூறியபின் மாண்புமிகு பிரதமர் அறிவிப்பார் என சொல்லி பின் அறிவிப்பது சுயேச்சை முடிவளல்ல
13-ஏப்-2020 17:14:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.