SHANMUGA NATHAN ARUMUGAM : கருத்துக்கள் ( 30 )
SHANMUGA NATHAN ARUMUGAM
Advertisement
Advertisement
ஜூன்
4
2018
பொது கனமழை 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஆற்றங்கரையோர மக்களுக்கு என மாற்றவும்   09:25:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
20
2018
சம்பவம் சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
இவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது, ஆத்ம ஷாந்தி அடையட்டும்   11:24:48 IST
Rate this:
17 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
17
2018
அரசியல் திருக்குறளை தவிர மற்றவை நகல் கமல்
இப்படி யாராச்சும் தெளிவா கேக்குறீங்களா?, கேட்டா எதிர்கட்சியாம் வெளிநடப்பாம், உள்ள உக்காந்து கேட்டாலே தெரியும் எல்லாம் பிராட் பண்ணறான் சோ மக்களை ஒருத்த மாத்தி ஒருத்தன் ஏமாத்துறான் இனி இப்புடி ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை, வாழ்க மக்கள் நீதி மைய்யம்   12:37:46 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2018
அரசியல் சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு
அட கூமுட்டை பயலுகள உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு என்னைக்கு தாண்டா ஆளும் கட்சியை பொறுமையா கேட்டு அவனுங்க செய்யுற தப்ப கேக்க போறிங்க   11:02:45 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
7
2018
சம்பவம் போலீஸ் துரத்தியதில் வேன் மோதி பெண் பலி
அந்த பெண்ணின் மரணம் அந்த பெண்ணை தேடி கொண்டால், சரி அவள் தப்பி செல்லும் பொது அவனை யார் துரத்தி பிடிக்க சொன்னார்கள், அவள் ஒன்றும் திருடி இல்லையே, கொள்ளைக்காரி இல்லையே, அவள் சென்றால் என்றால் அவ்வளவு நம்பிக்கை காவல் துரை மீது, சரி இதை விடுங்கள் அவளை பிடிக்க துரத்தி சென்ற அதிகாரி குடி போதையில் இர்ருந்தான் என்று கூறுகிறார்கள் காவல் துறையில் குடித்துவிட்டு வேலை பார்க்க யார் சொன்னார், இவனுக்கு நல்ல அரசாங்கம் தூக்கு தண்டனை தர வேண்டும், பழியை அந்த பெண்மேல் போட வேண்டாம்   13:58:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
7
2018
சம்பவம் போலீஸ் துரத்தியதில் வேன் மோதி பெண் பலி
ஆழ்ந்த இரங்கல்கள் இந்த இன்ஸ்பெக்டர் காமராஜ்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், ஏன்டா உனக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றால் கொலை செய்வீர்களா, உன்னை எவன் வேலைக்கு எடுத்தானோ அவன் முதல் அனைவர்க்கும் தண்டனை வழங்க வேண்டும், தப்பி செல்பவரை புடிக்க துரத்தி தான் செல்வேர்களாலோ துரை,,,,,,, அவளோ முக்கியமான விவகாரம் என்றால் வாக்கி டாகியில் பேசி புடிக்க வேண்டியது தானே, அது எதுக்கு கொடுத்திருக்க போன 2 உயிர்க்கு பதில் என்ன, போதையில் பணி செய்ய சொன்ன அதிகாரி யார், ஒழுங்கான நாடு என்றால் இவனுக்கு வரும் ஆதரவாளர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் இது மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமைய வேண்டும்   10:36:43 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
26
2018
பொது தத்ரூபமாக இருக்கு ஜெ., சிலை அடித்து சொல்கிறார் அமைச்சர்
நாங்களும் இந்த நாடு மக்களும் இப்புடியே காலத்தை ஓட்டிட்டு போயிடுறோம்   11:06:36 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
31
2018
பொது இன்று அபூர்வ சந்திர கிரஹணம் வெறும் கண்களால் பார்த்து மகிழலாம்
அந்த காலத்துலையும் இத கவனிச்சு சொல்லிருக்கான் அப்ப என்ன நவீன வசதி இருந்துச்சு, ரொம்ப தெளிவா சொன்னாமட்டும். ஏங்க பூமி உருண்டைனு சொன்னவனை கல்லால அடிச்ச உலகம், இத கண்டுபிடிச்சவனுக்கு கல்லடி வாங்காம இருக்க தெரிஞ்சுருக்கு என்னை பொறுத்தவரை முன்னோர்கள் சூப்பர்   10:38:27 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
25
2018
அரசியல் நாளை நமதே அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்
அண்ணா நாளை நமதே , நாளை நமதே , நாளை நமதே , நாளை நமதே , நாளை நமதே தமிழர்கள் முன்னேற்றத்திற்காக தமிழன் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்   19:06:26 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
25
2018
கோர்ட் 15 ஆண்டில் 1,204 சிலை திருட்டு ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்
வேற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு நம்மிடம் கோவில்கள், சிற்பங்கள் உள்ளன, நாம் இந்த வகையில் வசதி படைத்தவர்கள், இருந்தாலும் நமது தகுதி அறியாமையால் பலர் நமது கலைகளை கொள்ளையடிக்கின்றனர்   19:00:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X