Kamalarathinam M : கருத்துக்கள் ( 38 )
Kamalarathinam M
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
2
2021
அரசியல் ஊழல் நோய்க்கு தடுப்பூசி கமல்
சீருடை கொடுப்பது எவ்விதத்தில் ஊழல் ?   08:34:59 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
2
2021
அரசியல் ஊழல் நோய்க்கு தடுப்பூசி கமல்
நீரும் உமது குடும்பமும் போட்டுக்கொண்டதா ?   08:32:13 IST
Rate this:
2 members
0 members
8 members

மார்ச்
1
2021
அரசியல் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி ஹர்ஷ்வர்தன் புகழாரம்
விளம்பரப்படுத்துவதற்காகவே இப்போழுது இதுபோன்ற செய்திகள் வருகின்றன.   17:28:44 IST
Rate this:
4 members
0 members
6 members

மார்ச்
1
2021
அரசியல் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி ஹர்ஷ்வர்தன் புகழாரம்
உண்மையிலேயே பிரதமர் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாரா இல்லை போஸ் மட்டும் கொடுத்தாரா ?   17:25:56 IST
Rate this:
6 members
0 members
8 members

பிப்ரவரி
4
2021
பொது கிரேட்டா தம்பர்க் மீது டில்லி போலீசார் வழக்கு
நான் கிரேட்டா - க்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நமது தெய்வங்களான விவசாயிகளின் நலன்கருதும் எந்தவொரு நபருக்கும் நான் ஆதரவே. அவர் மீது வழக்கு போடக்கூடாது.   17:32:02 IST
Rate this:
15 members
0 members
10 members

ஜனவரி
5
2021
அரசியல் அ.தி.மு.க., உடையும் கமல் ஆரூடம்
நாகரிகமாக சொல்லுங்கள் நண்பரே நேர்மறையாக சிந்திக்காவிட்டாலும் சுடுவார்த்தைகள் சொல்லாதீர். நன்றி.   11:34:12 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
1
2021
அரசியல் இரட்டை வேடம் போடும் திமுக முருகன் காட்டம்
அவரவர் ஏஜெண்டுகளுக்கு செய்கிறார்கள். அனைத்திலும் கமிஷன். ஆறு ஆயிரம் விவசாயிகளுக்கு தருவதாக சொல்லிட்டு, இரண்டாயிரம் மட்டுமே தந்தார்கள். அவரவர் ஆதாயம் பெற என்னென்ன வழி இருக்குமோ அதற்கு தகுந்தாற்போல் திட்டம் வகுக்கிரார்கள். ஒட்டு வங்கிக்காக மட்டுமே கவர்ச்சிகரமான திட்டம் வருது. தொலைநோக்கு பாதையில் என்ன மாற்றங்கள் வருது. கஷ்டப்படும் வர்க்கம் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்குது, அனுபவிக்கும் கூட்டம் அனுபவித்துக்கொண்டே இருக்குது. உதாரணம் - அரசு ஊழியர் , தனியார் ஊழியர் சம்பளமும் வேலை அளவும் உங்களுக்கு தெரியாதா, யாரோ பணத்தை யாருக்கோ பிடுங்கி தருவதுதான் தற்போதுள்ள அரசுகளின் வேலையாக உள்ளது. மேலும் அவர்களின் சுய முண்ணேற்றத்திற்காகவே தற்போதுள்ள அரசியல் வாதிகள் அரசியலுக்கு வருகின்றனர். சிலர் நல்லதும் செய்கின்றனர்.   13:12:32 IST
Rate this:
5 members
0 members
3 members

ஜனவரி
1
2021
பொது 2019 - 20ம் ஆண்டுக்கான பி.எப்., வட்டி விரைவில் வரவு வைக்கப்படும்!
இத்தனை நாள் தாமதமாக வட்டி சேர்ப்பதற்கு, கூட்டு வட்டி சேர்த்து தர வேண்டும். மக்கள் பணத்தை வைத்து அரசாங்கம் விளையாடி வருகிறது.   12:17:24 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜனவரி
1
2021
அரசியல் திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன் வேலூர் இப்ராஹிம்
நன்றி இப்ராஹிம் அவர்களே. இது மட்டும் போதாது, தேச துரோகி திருமாவளவனை நாடுகடத்தவேண்டும்.   12:12:54 IST
Rate this:
1 members
0 members
16 members

ஜனவரி
1
2021
அரசியல் இரட்டை வேடம் போடும் திமுக முருகன் காட்டம்
முருகன் அய்யா, ப்ளீஸ் நீங்கள் என்ன மக்களுக்கு செய்ய உள்ளீர்கள் என்பதை சொல்லுங்கள். அடுத்தவரை எத்தனை நாள் குறை சொல்லிக்கொண்டு இருப்பீர். நாட்டை முன்னேற்ற வழி சொல்லுங்கள்.   12:05:56 IST
Rate this:
8 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X