Ramanathan : கருத்துக்கள் ( 12 )
Ramanathan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
30
2022
சம்பவம் பிரியாணி கடையில் மாமூலுக்காக மல்லுக்கட்டிய திமுக.,வினர் கட்சிக்கு ‛தலைவலி
பிற கட்சிகளிலும் இது போன்ற சில செயல்கள் நடக்கின்றன.   13:26:46 IST
Rate this:
9 members
1 members
1 members

பிப்ரவரி
27
2022
பொது ஒற்றுமையை வலியுறுத்திய சிறுவனுக்கு வீடு தமிழக அரசு வழங்கியதா ? மத்திய அரசா ?
யார் கொடுத்தால் என்ன பயனாளிக்கு சென்று சேர்ந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.   13:38:41 IST
Rate this:
19 members
0 members
2 members

நவம்பர்
24
2021
அரசியல் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் ஜே.பி.நட்டா விமர்சனம்
அது எப்போதே தமிழக மக்களுக்கு தெரியுமே.தெரிந்து தான் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்திருக்கிறார்கள்   18:50:12 IST
Rate this:
5 members
0 members
6 members

நவம்பர்
13
2021
அரசியல் உ.பி.,யில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கே வாய்ப்பு கருத்துக் கணிப்பில் தகவல்
பயம் இருப்பதால் இப்போதே கருத்துக்கணிப்பை வெளியிட வைத்து விட்டனர் ஆளுங்கட்சியினர்.   18:46:34 IST
Rate this:
5 members
0 members
1 members

நவம்பர்
7
2021
அரசியல் கேரளாவின் நரித்தனம் துணை போன தமிழகம் அண்ணாமலை
அண்ணாமலை என்ன கத்தினாலும் தமிழ்நாடாடில் BJP க்கு நோ எண்ட்ரி தான். இதையே கர்நாடாகாவை இவர் சொல்லுவாரா...?   07:47:50 IST
Rate this:
7 members
0 members
6 members

அக்டோபர்
27
2021
பொது பெட்ரோல், டீசல் விலை குறைக்குமா தமிழக அரசு?
மாநில அரசு குறைத்துவிட்டது.மக்கள் நலன் கருதி மத்திய அரசுதான் இனி குறைக்க வேண்டும் அல்லது விலை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்   10:35:18 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
17
2021
பொது 5 லட்சம் கிலோ தங்கம் டெபாசிட் வட்டி வெறும் 11 கோடி தான் பக்தர்கள் அதிர்ச்சி
அதென்ன 11கோடி. ஒரு கோடி கிடைத்தாலும் இலாபம் தான்.   11:05:48 IST
Rate this:
10 members
0 members
1 members

செப்டம்பர்
26
2021
பொது அக்டோபரில் மட்டும் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
அனைத்து மாநிலங்களுத்கும் பொதுவாக உள்ள விடுமுறை எத்தனை நாள் என்று கூற‌வேண்டியது தானே.   06:48:02 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
4
2021
அரசியல் தமிழக அரசின் கடனை அடைக்க திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் சம்பளத்தை விட்டுத் தருவார்களா...
அதிமுக அமைச்சர்கள் கடனை ஏற்றிவிட்டு போக அதற்கு திமுக அமைச்சர்கள் சம்பளத்தை விட்டு தர வேண்டுமா? அதிமுக அமைச்சர்கள் சேர்த்த சொத்தை பறிமுதல் செய்தால் கடனை அடைத்து விடலாம்.   10:03:20 IST
Rate this:
3 members
0 members
5 members

ஏப்ரல்
30
2021
பொது தபால் ஓட்டுக்கு 26 நாள் அவகாசம் அவசியமா? விதிமுறையை திருத்துமா தேர்தல் ஆணையம்
முதலில் உங்களுக்கு தபால் ஓட்டு நடைமுறை தெரியுமா...?   13:17:52 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X