Hardware, software,RISC-V பற்றியும் இவ்வளவு simple ஆக professor என்னை போன்ற தமிழ் மட்டும் படித்த மனிதர்களுக்கு புரியும்படி கூறியது மிக அருமை.
07-மார்ச்-2022 18:26:29 IST
நம்ம ராகுல்ஜீக்கு மொதல்ல Leadership quality totally இல்லே என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும். இந்திய தேச பற்றும் சுத்தமாக இல்லை. காந்தி என்கிற பெயரே attach பண்ணிட்டு மொத்த இந்திய நாட்டு மக்களையும் இந்த குடும்பம் ஏமாத்திட்டு இருக்கானுங்க . இவருக்கு IQ ரொம்ப ரொம்ப கம்மி . அதனால் இவரு 45 நிமிடம் இல்லை 4.5 மணி நேரம் பேசினாலும் நாங்க இவரே ரிஜெக்ட் பண்றோம் . ஒன்றிய அரசு என்று சொல்ற திமுக காரங்க இவரே வேணும் ஏன்னா நல்லா ஜால்றா தட்டுவானுக . Jai Hind வந்தே மாதரம்.
03-பிப்-2022 09:44:34 IST
அண்ணாமலை வைகோவிற்கு கொடுத்த நெத்தியடி பதில். பேசாமே வைகோ தமிழ்நாட்டை விட்டு ஓடி போயிடலாம் .
வைகோவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் .
14-நவ-2021 08:50:26 IST
சூப்பர் Mr.கந்தவேல் . மிக அருமையாந உங்கள் கருத்து ஒட்டு மொத்த தமிழக ஹிந்து மக்களின் உணர்வுகளை பிரதி பலிக்கிறது . யாராவது அவசியமாக முதல்வரின் பார்வைக்கு இந்த தினமலர் செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் . நன்றி .
07-நவ-2021 08:38:18 IST
Well done Mr.K.Gandhiraja. You have clearly brought out the hidden agenda of DMK opposing Hindi for their political gain and cheating people of Tamilnadu particularly Rural common man. I wish people like you should bring out such truth and tear the mask and show the real face of DMK.
Jai Hind.
19-ஆக-2020 07:38:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.