Bhaskaran : கருத்துக்கள் ( 12075 )
Bhaskaran
Advertisement
Advertisement
Advertisement
மே
21
2019
முக்கிய செய்திகள் குடிக்கு முக்கியத்துவம் படிப்புக்கு இல்லை! ஒரு ஊராட்சியில் ஆறு, டாஸ்மாக் கடைகள் மேல்நிலை கல்விக்கு 7 கி.மீ., சுற்றும் மாணவர்கள்
இதுதான் கழக ஆட்சியின் மகத்தான சாதனை பாராட்டுக்கள் தொடரட்டும் இந்தசேவை அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்   10:29:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2019
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
அடுத்தவாரம் தமிழக குழாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடலாம் மின்சாரவிட்டு இல்லாமல் போகலாம் கொஞ்சம் பொறுங்க ஐயா தேர்தல் முடிவுவரட்டும்.ஆனால் ஒன்னு யார்வந்தாலும் திட்டங்களை அமல் செய்வது ஊழல் அதிகாரிகள்தான் அவர்கள் மனசுவச்சால்தான் ஏதேனும் மாற்றம் அதுவரை தெரு குப்பையைக்கூட சுத்தம் செய்யமாட்டார்கள்   09:46:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2019
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
கட்சி சார்பானதொழிற்சங்கம் இருந்தால்தான் அந்த அந்த கட்சி ஆட்சிக்குவந்தவுடன் அதன் நிர்வாகிகள் பணிக்கே செல்லாமல் அலுவலகங்களில் இருந்து கொண்டு தண்டசம்பளம் வாங்குவார்கள் இது எழுதப்படாத சட்டம்   09:43:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2019
சிறப்பு பகுதிகள் முகத்தை எங்கே வச்சுப்பாங்களோ...!
பேட்டைக்குப்பேட்டை நிலைப்பாடை மாற்றுவார்கள் கம்ம்யூனிஸ்ட்கள் கேட்டால் இதுதான் அரசியல் என்று புது சித்தாந்தம் பேசுவார்கள்   09:40:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2019
சிறப்பு பகுதிகள் இப்படி ஒப்பிடுவது நியாயம் தானா?
2g யில் உள்ளேபோனவங்களையே எம்பி. ஆக்கி அழகுபார்க்கநினைக்கும் தமிழக மக்கள் இதயெல்லாம் பெரிசாக நினைக்கப்போராக   09:38:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2019
அரசியல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில்... பிளவு? சோனியாவை சந்திக்க மாயாவதி மறுப்பு
மாமனாருக்கு துரோகம் செய்த மகாபாவி நாயுடு இவரை நம்பினால் அதோகதிதான்   09:36:21 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

மே
20
2019
அரசியல் அறுவடை நாளில் கவனம் தேவை! ஸ்டாலின் அறிக்கை
தோத்து போன சிதம்பரத்தை வெற்றிபெற்றதா அறிவிக்கவைத்தவர் உங்க அப்பா அந்த கெட்டிகாரத்தனமெல்லாம் அதிமுகாவுக்கோ பழனிக்கோ கிடையாது நீங்க பயப்படவேண்டாம் தேர்தல் தில்லுமுல்லுக்கு ஏகபோக குத்தகை உங்களுக்குமட்டும்தான் அதில் உங்ககால்தூசிகூட யாரும் பெறமாட்டார்கள் ஐயா   08:33:24 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

மே
21
2019
அரசியல் மத்திய அரசில் பங்கு ஸ்டாலின் மனம் திறப்பு
எத்தனைவருஷமா காஞ்சி கிடக்கிறோம் கொஞ்சம் முன்னேற விடமாடீங்களோ   08:21:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2019
பொது காந்தி பற்றி அவதுாறு பேச்சு திருமா மீது போலீசில் புகார்
இவனுகளை மனதில்வைத்துத்தான் எம்ஜியார் அன்றைக்கே பாடிவிட்டுப்போனார் இன்று ஏசுவோர்கள் அவரால் தான் பதவியடைந்தார் என்று இதைவிட வேறு விமர்சனம் தேவையில்லை   08:19:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2019
கோர்ட் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமின் உயர்நீதிமன்றம் உத்தரவு
இம்மாதிரி ஆட்களைத்தான் வாய்ப்பேச்சு வீரர் என்று பாரதியார் சொல்லியிருக்கிறார்   08:12:25 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X