Bhaskaran : கருத்துக்கள் ( 12477 )
Bhaskaran
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2019
அரசியல் சகிப்புத்தன்மை இல்லையே! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை
ஊழலில் முனைவர்பட்டம் வாங்கிய கட்சியின் அமைச்சர்களை வைத்துக்கொண்டு அவர்கள் அலைக்கற்றை ஒப்பந்தத்தில் இமாலயஊழல் செய்ததை நீர் கண்டுகொண்டும் பதவிக்காக வாயை மூடிக்கொண்டு இருந்த சகிப்புத்தன்மை உலகத்தில் யாருக்கும் வராது ஐயா   07:17:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2019
அரசியல் வேறு வழியின்றி பால் விலை உயர்அமைச்சர்
லிட்டருக்கு நூறு ரூபாய்வரை உயர்த்தினாலும் ஆவின்திடர்ந்து நஷ்டத்தில் இயங்கப்போவது மட்டும் உறுதி நிர்வாகசீர்கேடும் மிகைத்திறமையான அதிகாரிகளும் இருக்கும்வரையில் இந்தநிறுவனத்தின் சாபக்கேடு இது   09:35:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2019
சிறப்பு பகுதிகள் இறால் ஓட்டில் இயற்கை பிளாஸ்டிக்!
அப்படியானால் ஐயாறுங்க எல்லோரும் இந்த இறால் தோல் பாக்கெட்டில் நெய் போன்ற பொருட்களை புனிதமாக வாங்கிச்செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சொல்லுங்கள்   10:39:46 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2019
பொது ஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு
விவசாயிகளின் நலனுக்காக விலை உயர்த்துவதில் தவறில்லை ஆனால் எப்படி செய்தாலும் மோசமான நிர்வாகத்தின் விளைவாக ஆவின் நஷ்டத்தில் தான் இயங்கும் மேலும் விலை உயர்வை பதினாறாம் தேதி புது கார்டுகள் அந்த அந்த மாதம் அமலுக்குவரும்போது உயர்த்தினால்தான் என்ன அடுத்தமாதம் கார்டுகள் புதுப்பிக்கும்போது கண்டிப்பாக குழப்பம் சண்டை வரும் அரசு அதிகாரிகளுக்கு மூளை இல்லை என்பது மற்றுமொருமுறை நிரூபிக்கப்படும்   09:41:32 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2019
பொது கோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம்
நம்மூர் பகுத்தறிவுவாதிகள் வழக்கமாகச் செய்கிறது தானே ஐயா இது அத்திவரதாரில் இவங்க முகமூடி கிழிஞ்சதே   09:34:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
அரசியல் சிதம்பரம் பூமிக்கு பாரம் தி.மு.க., - காங்., கண்டனம்
பெரும்பாலான நடுநிலையான தமிழ் மக்களின் கருத்து இதுதான்   14:04:09 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 % இட ஒதுக்கீடு...
காவி சார்பா போட்டியிடறதுக்கு ஆள் இருக்கா   17:15:23 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
சம்பவம் தேசியக் கொடியை அவமதித்தவர் கைது
அவருக்கு ஆதரவு நாலுபேர் இருக்காங்க   17:13:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
சம்பவம் சென்னை விமான நிலையத்தில் விபத்து
அணைத்து விமான நிலையங்களை மூட வைகோ திருமா சீமான் தலைமையில் போராட்டம் நடைபெறும் ( வேல்முருகன் கேரளத்தில் மசாஜ் சிகிச்சை மேற்கொண்டுள்ளார் அதனால் அவர் பங்கேற்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை )   17:11:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2019
சம்பவம் ஓட்டலில் தங்கிய செலவு 25 லட்சம் ஏமாந்தது 12 லட்சம்
சென்னையில் எண்பதுகளின் ஆரம்பத்தில் நடந்த சம்பவம் ஆங்கில நாளிதழில் வந்தது ஒரு தம்பதி வாடகைக்கு பெரிய ஓட்டலில் அறையெடுத்து மறுநாள் காலிசெய்தபின் எ.சி வேலைசெய்யவில்லை சோதனை செய்தபோது அதன் காம்பரேசரை களட்டி எடுத்துகொண்டுபோய்விட்டனர் அந்த திருடர்கள் உண்மையில் நடந்த சம்பவம் ஐயா இது   17:08:53 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X