gayathri : கருத்துக்கள் ( 303 )
gayathri
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2021
பொது இது உங்கள் இடம் துதிபாடிகளுக்காக மேல்சபை!
இப்பொழுதெல்லாம் அறிவுரை சொல்லுபவர்கள் அதிகமாகி விட்டார்கள்.மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவர்களே வேண்டும் நாட்டுக்கு. நடுநிலை என்றும், சமூக சேவகன் என்றும் சொல்லி கொள்ளும் மனிதர்கள் தேவை இல்லை   10:47:43 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
30
2021
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
30
2021
பொது ஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய டுபாக்கூர் நிறுவனம் உஷாரான போலீஸ்
லாட்டரி கொண்டு வருவார்கள் என்று யார் சொன்னது?   10:29:52 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
29
2021
பொது அடிக்கடி கெடுது ஆவின் பால் பாக்கெட் கிழமைக்கு ஒரு வண்ணப்புள்ளி வைக்க ஆலோசனை
உண்மைதான் அப்புறம் பாலின் ருசி வேறுவிதமாக உள்ளது. மக்கள் பால் வாங்கும் ஆசையே இது போன்ற செயல்களால் வருவதில்லை. என்ன புகார் கொடுத்தாலும் கண்டுகொள்ள போவதில்லை அதிகாரிகள். அப்புறம் ஏன் அதை வாங்க வேண்டும் என்கிற போக்கு மக்களிடையேயே அதிகரித்து வருகிறது   12:01:14 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
24
2021
அரசியல் ரெய்டு எதிர்பார்த்ததே விஜயபாஸ்கர்
தப்பு செய்தவர்களை காவல் துறை கைது செய்யும் என்றாவது ஒரு நாள் என்று குற்றவாளிக்கு தெரியாதா அதை போலத்தான் இதுவும் உன் மனச்சாட்சி படி சொல்ல அல்லது அதனிடம் கேள் நீ குற்றமற்றவன் என்று அது சொல்லும் (மனச்சாட்சி என்கிற ஓன்று இருந்தால்)   12:07:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
27
2021
சம்பவம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் டிரான்ஸ்பர்
மிக பெரிய தண்டனை. இந்த தண்டனையை கேட்டு கதறி அழுது இருப்பர் அந்த காவலர்.   11:53:48 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
24
2021
சிறப்பு பகுதிகள் காட்டில் விறகு தூக்கியவர் இன்று நாட்டையே தூக்கி நிறுத்தியிருக்கிறார்
திறமையானவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களின் சொந்தங்கள், தெரிந்தவர்கள் (திறமையே இல்லாதவர்களை) தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வீண் செலவு செய்து, அனுப்பினால் எப்படி பதக்கம் வாங்க முடியும். திறமையானவர்கள் எவ்வளவு பேர் வாய்ப்பில்லாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள் இந்தியாவில் என்பது அரசியவாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாதா   11:05:23 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
26
2021
பொது போலீஸ் வாகனத்தையும் பயன்படுத்த வேண்டாம்னு சொல்லிடுங்க போலீசார் வலியுறுத்தல்
அரசு வாகனம் தவறாக பயன்படுத்துவது மட்டுமல்ல அதற்கான எரிபொருள், நிர்வாக செலவு எல்லாமே மக்கள் பணத்தில்.   10:36:12 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
27
2021
பொது அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது!
இங்கு கருத்து எழுதுபவர்கள், அடுத்தவர்களை விமர்சனம் செய்பவர்களில் எத்தனை பேர் உழைப்பாளிகள் என்பதை நினைத்து பார்க்கவும். எல்லோரும் உழைப்பாளிகளா? அல்லது அடுத்தவர்களுக்கு அறிவுரை மட்டுமா?   10:22:27 IST
Rate this:
4 members
0 members
6 members

ஜூலை
23
2021
சினிமா ஆபரேஷன் செய்த அர்ச்சனா எப்படி உள்ளார்...
அருமை இதுதான் உண்மை நிலை. இதை மறைத்து ஏதோதோ வார்த்தைகள். மனம் அழுக்கில்லாமல் சிந்தித்தால் நன்று. பூரண குணமடைய வேண்டுதல்கள்.   16:49:33 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X