Mohammed Jaffar : கருத்துக்கள் ( 339 )
Mohammed Jaffar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
12
2020
பொது ஜூலை 21ம் தேதி ஒன்பிளஸ் நார்ட் வெளியீடு ரசிகர்கள் மகிழ்ச்சி
சீனா பொருட்களை புறக்கணிப்போம்.. இந்த செய்தி தேவையா   14:53:08 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
17
2020
பொது பிறந்த நாள், கிரக பிரவேசம் முக்கியமல்ல தமிழக ராணுவ வீரரின் கடமையுணர்வு
தேசபற்றுக்கு சலூட்..... அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். என்றும் நாங்கள் உங்கள் கடமையை நினைவு கொள்வோம். இதற்கு காரணமான சீனா காரனை சும்மாவிட கூடாது.. ஜெய்ஹிந்த்   11:24:26 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
15
2020
பொது யாருன்னு தெரியலை... ரோட்டுல கிடந்தாங்க! தாயை இருட்டில் விட்டுச் செல்லும் பிள்ளைகள்காரணம், கொரோனா பயம்!
இதை பார்த்தவுடன் மனசே மிகவும் கஷ்டமா போயிடுச்சு.... மிகவும் வேதனையா இருக்கு..... யா அல்லாஹ்.. பெரிய கொடுமை.. அனைவரும் பெற்றோரை கனிவுடன் நடத்துங்கள்.. 'சீ' என்று கூட அவர்களை அழைக்காதீர்கள்..... எனக்கு அம்மா அப்பா இல்லை.. இறந்துவிட்டார்கள்.. :( என்கூடவே அவர்கள் இருந்து இருக்கலாம்.. இறைவன் அவர்களை பறித்து கொண்டான்.. இப்படி சில பேர் அம்மா அப்பாவை கொடுமை படுத்துவதை, அனாதையா விடட்டுவதை பார்க்கும் போது மிகவும் கண்ணீரே வருகிறது. ....

பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதீர் அவ்விருவரையும் விரட்டாதீர் மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக


அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக'' என்று கேட்பீராக (அல்குர்ஆன் 17:23,24).....
தாயின் காலடியில் சொர்க்கம் என்பதை ஏன் மறந்து விட்டார்கள்? அவர்களுக்கும் முதுமை வரும்.. இப்படி விரட்ட படுவார்கள் என்பதை அறிய மாட்ட்டார்களா?   20:06:01 IST
Rate this:
1 members
1 members
27 members

ஜூன்
5
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
5
2020
சம்பவம் சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர்கள் உட்பட ஆறு பேர் கைது
இந்த கேடு கேட்ட மிருகங்களை கொடூரமாக தண்டித்து கொலை செய்ய வேண்டும்... பாவிங்கள.. சின்ன வயசு குழந்தை.. படிக்கவே பத்திகிட்டு வருது.. அதுவும் முஸ்லீம் வேறு.. இவர்களை இஸ்லாமிய தண்டனை படி நாடு ரோட்டில் வைத்து மக்கள் கல் எரிந்து உயிரை எடுக்க வேண்டும். சிறு குழந்தை பாலியல் தவறு செய்யும் யாராக இருந்தாலும் நாடு ரோட்டில் வைத்து தண்டிக்கணும். மற்றவருக்கு பயம் வரணும்.   18:03:23 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
3
2020
சம்பவம் கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற கேரள கும்பல்
கொடுமையான செயல் இது... இதை செய்தவனை கொடுமையை கொலை செய்ய வேண்டும்.. தினமலர்.. இது நடந்தது பாலக்காடு மாவட்டம்.. மலப்புரம் கிடையாது.. உண்மையாய் பதிவிடவும்.. எதற்கு எடுத்தாலும் முஸ்லீம் காரணமா? முஸ்லிமோ இந்துவோ எவன் செய்தலும் தண்டனை கொடூரமாக கொடுக்க வேண்டும்..   11:17:01 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
3
2020
சம்பவம் கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற கேரள கும்பல்
இதை செய்தது யாரை இருந்தாலும் மனித பிறவிகள் கிடையாது. மிக கடுமை தண்டிக்க வேண்டும்.. இதை படிக்கும் பொழுதே மிகவும் கஷ்டமாக இருக்கு... இங்கு கமெண்ட் பதிவு செய்து இருக்கும் சில பேர்.. அது எப்படி முஸ்லீம் மதத்தோடவும்.. முஸ்லீம்களோடவும் தொடர் படுத்துகிறார்கள். மதத்தை பற்றி எங்குமே தினமலரில் சொல்லவில்லை.. பின்பு எதற்கு சில மி.. முஸ்லிமை அவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்கின்றது? எதற்கு எடுத்தாலும் முஸ்லிம்தானா? கொஞ்சமது மனசாட்சியுடன் பதிவிடவும்..   15:39:27 IST
Rate this:
5 members
1 members
22 members

மே
27
2020
உலகம் போருக்கு தயாராக இருங்கள் ஜின்பிங்கின் ‛திமிர் உத்தரவு
யாருக்கு எதிரே இருந்தாலும்.. இது திமிரான பேச்சு.. இந்தியாவுக்கு எதிரான எந்த நாடு வந்தாலும் உயிரை கொடுத்து நாம் பாடுபடுவோம். நம் நாட்டு உற்பத்தியை அதிகரித்தது, சீனா இறக்குமதி நிறுத்த வேண்டும். சீனா பலமே அதிக மக்கள் மூலம் அதிகம் உற்பத்தி செய்து பல நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதுதான். நம் நாடும் சளைத்ததில்லை என்று நிறுவிக்க வேண்டும்.. மக்கள்வளத்தை அதிக உள்நாட்டு உற்பத்தியதை செய்து... உலகம் எங்கும் ஏற்றுமதி செய்து, எங்கும் MADE IN INDIA என்று பொருட்கள் இருக்க வேண்டும்.. ஆப்பிள் நிறுவனம் முதல், பல்வேறு நிறுவனங்கள் நம்நாட்டுக்கு வர விரும்புகின்றன. அவற்றை நாம் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாழ்க பாரதம்.   13:28:53 IST
Rate this:
2 members
0 members
73 members

மே
8
2020
உலகம் நியூயார்க்கில் கொல்லப்படும் கொரோனா நோயாளிகள் நர்ஸ் அதிர்ச்சி வாக்குமூலம்
வளர்ந்த நாட்டின் கொடுமை.. மிகவும் பரிதாபம்... கண்டனத்துக்குரியது.. எல்லா உயிரும் முக்கியமே. மத்த நாடுகளை ஒப்பிடும் போது நமது நாடு மிகவும் சிறப்பாக செயல் படுகிறது. இன்னும் சிறிது நாட்களில் எல்லாம் சரி ஆகிவிடும். இறைவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும். ஜெய் ஹிந்த். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்   23:07:16 IST
Rate this:
1 members
0 members
26 members

மார்ச்
28
2020
பொது கொரானாவுக்கு நிதி பிரதமர் மோடி வேண்டுகோள்
உண்மை.. கொடுப்பவர் என்றும் கெட்டு போவதில்லை..   12:10:01 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X