Karthik : கருத்துக்கள் ( 785 )
Karthik
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
6
2022
கோர்ட் பிரதமர் வாகனத்தை மறித்த விவகாரம் நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
நம் நாட்டின் சட்டங்கள் சகுனிகளுக்கே வக்காலத்து வாங்குகிறது. தமிழ்நாட்டின் முதல்வரின் இறப்புக்கு இன்னும் விடை தெரியவில்லை. முன்னாள் பிரதமர் (பப்புவின் தகப்பனார்) அவரின் வழக்கும் இன்னும் முடிக்கப்படவில்லை.   18:08:34 IST
Rate this:
0 members
1 members
4 members

ஜனவரி
6
2022
அரசியல் " நீட் விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம் " - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
//நீட் விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம்// இதிலிருந்து என்ன புரிகின்றதென்றால், நீட் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்பது தான். நாங்கள்(விடியாத தி.மு.க) மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம், MPக்களை ஜனாதிபதியிடம் அனுப்புவோம். அவ்வளவுதான். அங்கேயே நின்று கொண்டிருப்போம். மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றிக்கொண்டிருப்போம். எங்கள் மாணவர்கள் படித்துவிடக் கூடாது, அவர்களுக்கு சரியான கல்விக் கொடுக்கவும் மாட்டோம். அணைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்வோம். பள்ளி மற்றும் கல்லூரிகளின் சேர்க்கையின்போது வசூலித்துக் கொள்வோம். இதிலிருந்து பின் வாங்கவே மாட்டோம்.   18:04:31 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜனவரி
6
2022
பொது ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நினைவு தூண் அளவீடு பணி துவக்கம்!
மெரினா கடற்கரை சமாதிகளை விட இதற்கு மதிப்பும் அதிகம். கட்டுமான செலவுகளும் குறைவுதான்.   17:54:09 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
4
2022
அரசியல் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நெருங்க முடியாமல் திணறும் போலீஸ் படை
//விரைவில் சிக்குவார் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.// சிக்கிவிட்டால் சிங்கப்பூர் ரோத்தாவாக் கொடுக்கப்போறீங்க. உள்ளவச்சு வெஞ்சாமரம் வீசப்போறீங்க. திருடுன பணத்துல பங்கு வாங்கிட்டு சீட்டுத் தரப் போறீங்க. அதற்கு இவ்வளவு build-up.   11:02:12 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
3
2022
அரசியல் பா.ஜ.,வில் சேர்ந்த ஆறே நாளில் மீண்டும் காங்., பக்கம் வந்த எம்.எல்.ஏ
ஊழல் செய்யக்கூடாதுன்னு BJP யில சொல்லியிருப்பாங்க. அதான் U-turn பண்ணிட்டாரு   15:59:17 IST
Rate this:
10 members
0 members
23 members


ஜனவரி
3
2022
பொது கர்ப்பிணியிடம் அரசு டாக்டர் வசூல் வேட்டை திருப்பி அளிக்க உத்தரவிட்டார் கலெக்டர்!
//மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜோதிமணி, நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்// இந்திய சட்டத்தின் தண்டனைகளின் சோதனை இதுதான். ஏன் பணி நீக்கம் செய்யவில்லை, செய்யக்கூடாது?   11:38:14 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
28
2021
பொது தொழிற்சாலைகளை மிரட்டும் ரவுடிகள் இடம் மாற ஆலோசிக்கும் 2ம் நிலை நிறுவனங்கள்
//முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடியாக கவனம் செலுத்தி..// அவரு நேரடியாக கவனம் செலுத்துவதால்தானே இதெல்லாம் நடக்குது.   14:20:28 IST
Rate this:
2 members
0 members
14 members

டிசம்பர்
23
2021
பொது பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின்
//பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது// செம comedy. மத்திய அரசு என்றோ இந்த திட்டத்தை கொண்டுவந்துவிட்டது. நீங்கள் ஒழுங்காக செயல்படுத்தினாலே பெரிதுதான். இன்னும் பல இடங்களில் புழக்கத்தில் உள்ளது. அவற்றை நிறுத்துங்கள், உங்களால் முடிந்ததால்.   14:19:11 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
23
2021
பொது ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
ஆட்சியில் இருக்கும்போது "Lord லபக்குதாஸ்" மாதிரியெல்லாம் பேசுனான். இப்போது ஒளிந்துகொண்டான்.   14:16:01 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X