Rajsri : கருத்துக்கள் ( 17 )
Rajsri
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2022
அரசியல் " நான் ஒன்றும் இயேசு அல்ல , அடிச்சா திருப்பி அடிப்பேன் " - கொதிக்கிறார் அண்ணாமலை
தாமரை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லும் போது, மற்ற திராவிட கட்சிகள் என்ன செய்தது என்பதை சொன்னால் நல்லது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்ட அல்லது ஆதாரம் இருக்கிறதா என்பது உங்களுக்கு எப்படி தெரியும். ஊழலில் உங்களுக்கு ஏதேனும் பங்கு வருகிறதா?   10:53:25 IST
Rate this:
3 members
0 members
17 members

செப்டம்பர்
2
2022
சிறப்பு பகுதிகள் கோவில் விடுதியில் கறி விருந்து சாப்பிட்ட அதிகாரிகள்!
உங்களுக்கு சுயஅறிவு என்பது அதிகம்.   10:45:35 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
6
2022
அரசியல் தமிழகத்திலும் தயாராகிறார் ஒரு ஏக்நாத் ஷிண்டே! அண்ணாமலை அறிவிப்பு
காஸ் விலை யார் குறைக்க மறுக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் ஒரு கமெண்ட்....என்ன ஒரு அறிவு ஜீவி.........   09:28:17 IST
Rate this:
2 members
0 members
15 members

ஜூலை
6
2022
அரசியல் ஜெய் ஹிந்த் என சொல்ல மறுத்தது ஏன்? சூர்யாவுக்கு காயத்ரி கடும் எச்சரிக்கை!
அகரம் என்பது நற்பணி என்று உங்களுக்கு தெரியுமா? உள்ளே என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.   08:30:18 IST
Rate this:
9 members
0 members
16 members

ஜூலை
4
2022
அரசியல் "இறை நம்பிக்கையில் தலையிட மாட்டோம்" - ஸ்டாலின் உறுதி
உங்கள் உளறலுக்கு ஒரு அலவே இல்லை. இன்று நடக்கும் செய்திகளை பார்த்தபின்பும் இப்படி எழுதினால் என்னவென்று சொல்ல. கருணாநிதி ஆட்சியில் எல்லாமே ஊழல். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர்களது அடாவடி தமிழ்நாடு பிரசித்தம். சினிமா, ரியல் எஸ்டேட் என்று எல்லா துறைகளிலும் அவர்களது சட்டம். இந்து அறநிலைய துறை வழியாக எல்லா இந்து கோயில்களையம் குறி வைத்துஇருக்கிறார்கள். அவர்களால் ஒரு சர்ச்சோ அல்லது மசூதியோ ஒன்றும் செய்யமுடியாது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் பொது இந்து பண்டிகைகளுக்கு நமது முதல்வரால் வாழ்த்து சொல்ல முடியாது. இதுவும் தெரிந்த விஷயமே.இதை சொன்னால் சொன்னவர்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களா உங்களுக்கு தெரிவோம்.   16:24:42 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
13
2022
அரசியல் ஆம் ஆத்மிக்கு நோ சொன்ன உ.பி., உத்தரகண்ட்
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் வெற்றி காங்கிரஸின் தோல்வி தானே தவிர அந்த கட்சியின் வளர்ச்சி இல்லை. பஞ்சாப் மக்கள் காங்கிரசுக்கு வோட்டை போட மறுத்து இந்த கட்சிக்கு போட்டு இருக்கிறார்கள். பிஜேபி மீது கோவம். காங்கிரஸ் பிடிக்க வில்லை. இது ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி அல்ல. ஆம் ஆத்மி கட்சி மாற்றம் என்றால் அவர்களுக்கு உ.பி மற்றும் உத்ரகாண்டில் மணிப்பூரில் காங்கிரஸ் வோட்டை பெற்று இருக்கவேண்டும்.   10:24:38 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
1
2022
அரசியல் இது உங்கள் இடம் ரூபாய் நோட்டில் காந்தி படத்தை எடுத்துடுங்க!
அவர் சொல்லுவதை சரியாக புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு நீங்கள் மிகவும் புத்திசாலி.   17:22:08 IST
Rate this:
2 members
0 members
9 members

பிப்ரவரி
26
2022
அரசியல் இது உங்கள் இடம் இதுதான்யா உண்மையான சுயமரியாதை
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரிந்து தான் சொல்கேறீர்களா?   14:33:41 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
23
2022
அரசியல் நாங்க வந்துட்டோம்னு சொல்லு முதலிடம் பிடித்த பா.ஜ., பதிவு
அது எதனால் என்று எல்லோருக்கும் தெரியும். பணம் பத்தும் செய்யும்.   10:35:23 IST
Rate this:
3 members
0 members
17 members

பிப்ரவரி
22
2022
அரசியல் கொங்கு மண்டலம் இனி எங்க மண்டலம் திமுக., கொண்டாட்டம்
கோவை வாக்காளர்கள் நன்றாக கவனிக்கப்பட்டு வென்ற தி மு க.   17:47:59 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X