thangaraja : கருத்துக்கள் ( 154 )
thangaraja
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
2
2018
Rate this:
0 members
0 members
0 members

மே
29
2018
பொது முத்ரா திட்டத்தினால் 12 கோடி பேர் பயன் மோடி
முத்ரா கடன் வாங்கியவர்கள் பெயரையும் ,அவர்களின் தொழில் பற்றியும் வங்கிகளில் விளம்பரம் வைக்கவேண்டும் ,ஏனென்றால் முத்ரா கடன் வாங்கியவர்கள் அந்தந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களே ,   17:52:11 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
28
2018
அரசியல் டுவிட்டரில் காங் - பா.ஜ., கிண்டல்
இந்தியாவில் தகுதியான மருத்துவமனை இல்லையா ...இதுதான் உங்கள் 60 ஆண்டு சாதனையா   14:13:54 IST
Rate this:
4 members
0 members
33 members

மே
14
2018
பொது காவிரி திட்ட அறிக்கை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது என்ன?
மேலாண்மை அலுவலகத்தை வேறு மாநிலத்தில் அமைத்தால்தான் நல்லது   14:21:31 IST
Rate this:
1 members
2 members
14 members

மே
12
2018
சம்பவம் திருமாவளவனை புறக்கணித்த கிராம மக்கள்
தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சியுடன் கபடநாடகம் ஆடும் இவரை மக்கள் புறக்கணித்தது சரியான முடிவு   15:11:07 IST
Rate this:
0 members
0 members
14 members

ஏப்ரல்
28
2018
சம்பவம் கோவையில் விடிய விடிய சோதனை குட்கா பறிமுதல்
அய்யா அதிகாரிகளே எங்கள் தென்காசியில் குட்கா அணைத்து கடைகளிலும் தாராளமாக விற்கப்படுகிறது ,,ஒரு சோதனை கிடையாதா ,விசாரணை கிடையாதா   16:00:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
28
2018
சினிமா
இந்த அளவுக்கு ஒரு படத்தை கேவலமாக விமர்சனம் செய்யமுடியாது ,,இதற்காகவே ஒரு விருது கிடைக்கும்   15:51:30 IST
Rate this:
0 members
0 members
9 members

ஏப்ரல்
27
2018
பொது ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவு தமிழக அளவில் கீர்த்திவாசன் முதலிடம்
திரு கீர்த்திவாசன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ......திரு சகாயம் ஐயாபோல் தாங்களும் வளரவேண்டுகிறேன்   10:03:43 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
26
2018
கோர்ட் முதல்வருடன் டிஜிபி திடீர் சந்திப்பு
இந்த குட்கா இப்போதுகூட எங்கள் தென்காசியில் அனைத்துக்கடைகளிலும் தாராளமாக விற்கப்படுகிறது ,எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை ,குறிப்பாக குட்காவை மாணவர்கள் அதிக அளவில் வாங்குகிறார்கள் ,அதிகவிலைக்கு விற்று வியாபாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள் ,,இதனை தங்கள் தினமலர் நாளிதழ் விசாரித்து செய்திவெளியிட்டு மாணவர்கள் நலன் காக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்   15:03:23 IST
Rate this:
1 members
0 members
23 members

ஏப்ரல்
26
2018
பொது வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
ஏன் காவல்துறையை நம்பமுடியலையா ,காசுகொடுப்போரின் காலைப்பிடிக்கும் காவல்துறையை சீரமைக்கவேண்டும் ,அய்யா பொன்மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளை உயர்பதவிக்கு கொண்டுவரவேண்டும்   13:28:59 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X