கண்மணி கன்னியாகுமரி : கருத்துக்கள் ( 200 )
கண்மணி கன்னியாகுமரி
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
15
2022
அரசியல் பாதுகாப்பு படையில் சமரசம் வேண்டாம் ராகுல்
தன்மீது பாஜக அரசு ஊழல் குற்றம் சுமத்தி கைது செய்ய துடித்தாலும் அதை பொருட்படுத்தாமல் நம் நாட்டின் பாதுகாப்பு நலனில் அக்கறை கொண்டு பாஜக அரசின் சர்வாதிகாரபோக்கை விமர்சித்திருக்கும் ராகுல்காந்தி பாராட்டப்படத்தக்கவரும் போற்றப்படவேண்டியவரும் ஆவார்.   18:22:52 IST
Rate this:
39 members
0 members
17 members

ஜூன்
4
2022
பொது காஷ்மீரில் நடக்கும் கொலைகளுக்கு பாக்., தூண்டுதலே காரணம்! உளவுத்துறை விளக்கம்
பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளிலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்தாலும் நம்மிடம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் வாக்குப்பதிவு இயந்திரமும் பத்திரிக்கை இயந்திரமும் இருக்கிறதே... ஆட்சியில் தொடர... எனவே இத்தகைய தாக்குதல்களை பொருட்படுத்த தேவையில்லை...   17:38:39 IST
Rate this:
5 members
0 members
6 members

மே
26
2022
அரசியல் பிரதமர் இன்று சென்னை வருகை பாதுகாப்புக்கு 22 ஆயிரம் போலீசார்
மோடி தமிழ்நாட்டுல ஏற்கெனவே இருக்குற கட்டிடங்களுக்கு 28500 கோடி ரூபா செலவுல பெயின்ட் அடிக்க வர்றாருடோய்.... பராக்.....பராக்....பராக்...   11:05:20 IST
Rate this:
12 members
0 members
9 members

ஜூலை
20
2021
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
20
2021
அரசியல் இது உங்கள் இடம் நிர்வாகத்தை கவனியுங்கள் ஸ்டாலின்!
ஒன்றியம் என்றால் என்னவென்று பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஐயமற கற்றுக்கொடுப்பார்கள். புரியாதவர்கள், தெரியாதவர்கள் தத்தம் குழந்தைகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். 😷   12:38:52 IST
Rate this:
12 members
0 members
6 members

ஜூலை
19
2021
கோர்ட் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு எச்.ராஜா முன்ஜாமின் தள்ளுபடி
மன்னிப்பு கேட்டவுடன் அப்படியே விட்டுவிடுவதற்கு இங்கே என்ன பிரிட்டிஷார் ஆட்சியா நடக்கிறது? இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறதோ, அதன்படி இந்த சட்டவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். 😷   16:24:28 IST
Rate this:
20 members
0 members
18 members

ஜூலை
17
2021
பொது இது உங்கள் இடம் காலத்தின் கட்டாயம் கொங்கு நாடு!
காலிஸ்தான் தீவிரவாதிகளை காலி பண்ணியதுபோல் கொங்கிஸ்தான் கேட்கும் கொங்கி மங்கிகளை இந்திராகாந்தியைப் போல் ஒன்றிய அரசு தொங்கவிட வேண்டும். இதற்கு சர்தார் வல்லபாய் படேலைப்போல் முதுகெலும்பு வேண்டும்.   10:27:35 IST
Rate this:
22 members
0 members
14 members

ஜூலை
14
2021
சம்பவம் மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் அடாவடி!
இந்த அதிரடி செய்தியை கேட்டவுடன் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை நிறுத்திவிட்டதே.?😷   05:48:28 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூலை
14
2021
அரசியல் நான் தலைவர் அல்ல, சேவகன் அண்ணாமலை
இந்த சிரிப்பு படத்திற்கு வசனம் தேவையில்லை. 😷   14:09:37 IST
Rate this:
8 members
0 members
16 members

ஜூலை
14
2021
பொது பிராமணர்களுக்கு தனி பயிற்சி வகுப்பா?
விவசாயம், மீன்பிடிதொழில், சலவைத்தொழில், சவரத்தொழில், மண்பாண்டம் செய்தல், பனைமரம் ஏறுதல், துப்புரவுபணி, கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளுக்கு சாதி பார்க்கக்கூடாது. பிராமணர்களுக்கும் உரியமுறையில் பயிற்சி கொடுத்து இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தி, அவர்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தவேண்டும். அவர்களை புறம்தள்ளக்கூடாது. அவர்களும் தமிழர்கள்தானே?😷   08:43:34 IST
Rate this:
10 members
0 members
24 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X