Mohamed Wahid : கருத்துக்கள் ( 42 )
Mohamed Wahid
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2018
சினிமா மணிரத்னம் வெற்றி இடைவெளி மாறுமா ?...
கிளாசிக்கல் படத்திற்கு ரசிகர்கள் எப்பொழுதும் உண்டு, நாலு பாட்டு நாலு சண்டை மட்டுமே படம் கிடையாது. அதையும் தாண்டி நல்ல திரைக்கதை, ஒளிப்பதிவு டைரக்ஷன் ஆக்டிங் முதலானவற்றை ரசிப்பவர்கள் இன்னமும் உள்ளனர்.   10:21:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் உறங்கப்போகிறார் கருணாநிதி
நல்ல தீர்ப்பு, தமிழை காத்த தமிழனுக்கு மெரினாவில் இடம். வாழ்க கலைஞர் கருணாநிதி.   11:01:56 IST
Rate this:
44 members
1 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் உடன் பிறப்புகளுடன் இறுதி நாட்களின் இரவு
இந்தியாவிலேயே மிகச்சிறந்த தலைவர். இவருக்கு ஈடு செய்ய யாராலுமே முடியாது.   08:58:47 IST
Rate this:
6 members
1 members
6 members
Share this Comment

ஜூலை
30
2018
சிறப்பு பகுதிகள் காவேரியும் கண்ணீரும்...
அரசாங்கம் என்பது வெறும் பத்து சதவிகிதம்தான், மக்களாகிய நாம் மீதி தொண்ணுறு சதவிகிதம். ஏரியை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, ஒருநாள் போதும் ஏறி சுத்தம். குற்றம் சொல்லுவதை விட்டு விட்டு நம் வீட்டை எப்படி தூய்மை யாயி வைத்துள்ளோமோ, அதே போல் தெருவையும் நாட்டையும் சுத்தமாக வைப்போம்.   13:59:03 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
சம்பவம் கோவையில் 6 பேரை கொன்ற அசுர வேக, ஆடி கார்! கொலைகார டிரைவர் கைது
வண்டிகளை ரோட்டில் ஓட்ட வேண்டும், இப்பொழுதெல்லாம் தொண்ணுறு சதவிகிதத்திற்கு மேல் வானத்தில் ஓட்டுகின்றனர். இவர்களை சொல்லி குற்றமில்லை. இதற்கு காரணம் விபத்து ஏற்படுத்துபவர்களின் பெற்றோர்களே. பெற்றோர்கள் சரியாக இருந்தால், பிள்ளைகளும் சரியாக இருப்பார்கள். இரண்டாவது தெனாவட்டு, எப்படியும் ஜாமின் மற்றும் பத்து வருட ஜெயில். அவர்களுக்கென்ன ஜாலியாக இருப்பார்கள். அனால் இறந்தவர்கள், இறந்தவர்களின் குடும்பம், ?   13:47:49 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
சம்பவம் ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு
இதற்குண்டான அணைத்து செலவையும் அதன் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் பன்மடங்காக.   13:36:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
பொது போலி இன்ஜி., கல்லூரிகள் டில்லியில் அதிகம்
போலி காலேஜ், போலி யூனிவர்சிட்டி என்று தினமும் பேப்பரில் படிக்கிறோம். எதை வைத்து இந்த அரசாங்கம் போலி காலேஜ் என்று சொல்கிறது. சாதாரண மனிதனுக்கு தெரியுமா இந்த கல்லூரி போலி என்று. பின் எதற்காக கட்டுமான சான்றிதழ், தடையில்லா சான்றிதழ் கொடுக்குகிறீர்கள்.இதனால் பாதிக்க படுகின்றவர்கள் வெறும் சராசரி மனிதர்களும் மாணவர்களும்தான். மாணவர்களின் நேரத்தையும் பணத்தையும் அரசாங்கம் என்றாவது நினைத்து பார்த்ததுண்டா. நான்கு வருடங்கள் படித்து முடித்து சான்றிதழ் வாங்கும் போது, இது போலி கல்லூரி, இந்த சான்றிதழ் செல்லாது என்றால் அந்த மாணவனின் எதிர்காலத்தை யார் முடிவு செய்வது.   13:33:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் கருணாநிதியை விசாரிக்க வந்த அமைச்சர்கள், நடிகர்கள்
திரு ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக ஆக்காமல், கலைஞர் உயிர் விட மாட்டார் . ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் , கலைஞர் இறப்பார்.   17:15:11 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
26
2018
எக்ஸ்குளுசிவ் தமிழனின் பொறியியல் ஆற்றலை பறைசாற்றும் கல்லணை
சமீபத்தில் நான் முதல் முறையாக திருச்சி கல்லணையை பார்க்க சென்றேன். மக்கள் சொல்வதுபோல் கல்லணை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய, தமிழரின் பறை சாற்றவேண்டிய சாதனைதான். ஒப்பு கொள்கிறேன். ஆனால் கல்லணை மீது வண்டிகள் ஓட்டுவதை தடை செய்தால், கல்லணை என்ற நீர்த்தேக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்கும். இல்லையேல் கல்லணை என்பதை புத்தகத்தில் மட்டுமே நம் பிள்ளைகள் படிப்பார்கள்.   09:19:44 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
24
2018
கோர்ட் சபரிமலையில் பெண்கள் மசூதிக்கும் பொருந்துமா? சுப்ரீம் கோர்ட்
இயற்கையாகவே உலகில் ஆண்களுக்கு என்றும், பெண்களுக்கு என்றும் தனி தனியே இடமும் தனித்தன்மையும் உள்ளது இவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்களும்,மஹாபாரத்திலும், பைபிளும், குரானும் சொல்லி இருக்கின்றன.   14:14:01 IST
Rate this:
3 members
0 members
35 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X