Rags : கருத்துக்கள் ( 110 )
Rags
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2021
அரசியல் இது உங்கள் இடம் ஆடத் தெரியாத ஆட்டக்காரி!
திமுகவிற்கு மல சிக்கல் என்றால் அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறும் மூடர் கூட்டம். ஆண் தெரியாதவனுக்கு கூடம் கோணல் சரிதான்   12:15:31 IST
Rate this:
4 members
0 members
10 members

ஜூன்
26
2021
அரசியல் இது உங்கள் இடம் தமிழக மக்களை குஷிப்படுத்துங்கள்!
இது சம்பந்தமாக பொருளாதார நிபுணர்கள் கொண்ட ஐவர் குழு நியமித்திருக்கிறோம். அவர்கள் பரிந்துரை படி நடக்க முயற்சி செய்வேம்   10:21:48 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூன்
26
2021
அரசியல் புதிய ஆட்சியில் கருணாநிதிக்கு மதிப்பில்லை! ஜெய்ஹிந்த் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளின் அவலம்!
இவர்கள் பேச்சு எல்லாம் சிறுபிள்ளைத்தனமான இருக்கிறது. முக்கியமான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு அதை தவிர எது எல்லாமோ பேசுகிறார்கள்.   10:15:50 IST
Rate this:
4 members
0 members
11 members

ஜூன்
21
2021
அரசியல் தமிழக நிதி நிலையை சீர் செய்ய புது கமிட்டி!
பிரசாரத்தில் பிராமண எதிர்ப்பு. முக்கியமான விஷயங்களில் பிராமணர் சேவை ஸ்டாலினுக்கு தேவை. இருமுகம் காட்டுகிறார் ஸ்டாலின்.   08:02:47 IST
Rate this:
5 members
0 members
9 members

ஜூன்
22
2021
அரசியல் இது உங்கள் இடம் சசிகலாவின் பாச்சா பலிக்காது!
சசிகலா பூவுடன் இருந்த நார். பூவுக்கு தான் மதிப்பு நாருக்க எந்த மதிப்பும் கிடையாது என்பதை மக்கள் அவருக்கு உணர்த்துவார்கள். அதிமுக தலையைமையின் அணுமுறை இந்த விஷயத்தில் சரியாக இருக்கிறது   07:58:16 IST
Rate this:
2 members
1 members
10 members

ஜூன்
20
2021
எக்ஸ்குளுசிவ் நிஜத்தைப் பேசாமல் காற்றில் வாள் வீசும் தியாகராஜன்!
குளோபல் படிப்பு லோக்கல் பேச்சு.பிடீஆர் ஒரு நவீன தீப்பொறி ஆறுமுகம்   16:24:51 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜூன்
19
2021
சினிமா மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானவை - சூர்யா...
ஐயா உள்ளேன் ஐயா என்று சன் டிவிக்கு சூர்யா அறிவித்து உள்ளார். சினிமாவில் இவர் சம்பளம் கோடியில். மற்றவர் சம்பளம் ஆயிரத்தில். உங்கள் துறையை சரி செய்து விட்டு மற்றதை பற்றி பேசுங்கள். டூபாக்கூர் ஆசாமி   12:32:09 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
13
2021
வீடியோ முதல்வர் ஸ்டாலின் மீது முருகன் குற்றச்சாட்டு
ஜோசப்பை ஸ்டாலின் அழைக்கிறார். இருவரும் சேர்ந்தால் ஜோசப் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு கிடைப்பார் 😂   12:22:09 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
20
2021
பொது சுங்கச்சாவடிகளை மூடுவதால் கடன் சுமையே அதிகரிக்கும்
யார் வீட்டு சொத்து. சும்மா செய்தாலும் செய்வார்கள். ஒப்பந்ததாரர்கள் கேஸ் போடுவார்கள். எல்லாம் நீட் மாதிரி தான். அரசியலில் இது எல்லாம் சாதாரணமப்பா   11:14:50 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
20
2021
அரசியல் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி
யார் போய் எம் பி ஆகி தமிழ்நாட்டிற்கு என்ன பயன். எம் பணிகளுக்கு நல்ல வசதி வாய்ப்பு மற்றும் பென்சன் கிடைக்கும். பொதுவாக இவர்கள் கும்பலுடன் கோவிந்தா வாழ்க இருந்து திரும்பி வருவார்கள்   11:09:02 IST
Rate this:
3 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X