jothi.n : கருத்துக்கள் ( 188 )
jothi.n
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2021
அரசியல் உற்சாகத்தில் பா.ஜ., தலைவர்கள்!
இதை யாரும் எதிர் பார்க்கவில்லை. இதை இரண்டு மூன்று நாட்கள் கொடுத்து இன்னும் மக்களிடம் கொண்டு சென்று பேசு பொருள் ஆக்கி இருக்கலாம்   05:48:41 IST
Rate this:
2 members
0 members
12 members

ஏப்ரல்
11
2021
அரசியல் மே.வங்கத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு அமித்ஷா உறுதி
தமிழகத்திலும் தி க வை ஒழிக்க வேண்டும்.   15:03:19 IST
Rate this:
1 members
0 members
7 members

ஏப்ரல்
10
2021
சம்பவம் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு ரேபிஸ் மருந்து
தனி மனித தவறுக்கு அரசை குறை சொல்ல தேவையில்லை. தவறு செய்தவருக்கு தண்டனை தரவேண்டும்   12:37:52 IST
Rate this:
4 members
0 members
2 members

ஏப்ரல்
7
2021
பொது கோயில் அடிமை நிறுத்து இயக்கம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு
முதலில் அரசாங்க பிடியில் உள்ள கோவில்களை விடிவு செய்யுங்கள். பிறகு அந்த அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் பார்த்து கொள்வார்கள். ஆனால் எந்த ஒரு அரசியல்வாதிகள் மட்டும் கோவில் பக்கம் வரக்கூடாது.   09:22:42 IST
Rate this:
2 members
0 members
26 members

ஏப்ரல்
6
2021
அரசியல் வாக்கு இயந்திரங்கள் பற்றிய விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி
வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை, குறிப்பாக திமுக போன்ற பெரிய காட்சிகளே மக்களுடன் இப்படி தவறான பிரச்சாரங்கள் , போராட்டங்கள் செய்யும் பொது நீதிமன்றங்கள் மூலமாக தக்க விளக்கங்கள் கொடுத்து முற்று புள்ளி வைக்க வேண்டும்.   20:53:27 IST
Rate this:
7 members
0 members
21 members

ஏப்ரல்
4
2021
அரசியல் மே.வங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கும் குஜராத்தியர்கள் மம்தா குற்றச்சாட்டு
இப்படி பட்ட திருந்தாத ஜென்மங்கள், குஜராத் அமெரிக்காவிலோ, பாகிஸ்தானிலோ இருக்கிறது என்று நினைத்து மக்களிடம் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள் . இங்கேயும் ஒரு முட்டாள்கள் கூட்டம் கோ பேக் மோடி என்று சொல்லுகிறது. மோடி அவர்கள் மக்களால் தேர்தெடுக்க பட்ட பிரதமர் அவர் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தான் பிரதமர். வாங்க தேசத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் வேற பிரதமர் என்று நினைக்க கூடிய இந்த செக்கு மாடுகள் இவர்கள் வம்சம் மட்டுமே ஆள வேண்டும் என்ற சுயநலத்திற்காக பிரதமரை அவமானம் செய்க்காரர்கள். முதலில் இவர்கள் யார், மற்றவர்களை தடுக்க இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது   21:04:54 IST
Rate this:
0 members
0 members
16 members

ஏப்ரல்
4
2021
அரசியல் எங்கள் மீதான புகார்கள் நிரூபிக்கப்படவில்லை ஸ்டாலின்
எது செய்தாலும் தடயங்களை அழித்து விடுவோம். அதனால் தான் 2ஜி விவரத்தில் எங்களை எதுவும் செய்ய முடியவில்லை   13:59:35 IST
Rate this:
1 members
0 members
14 members

மார்ச்
31
2021
அரசியல் வெற்றி வேல்... வீர வேல் என்பது போர் முழக்கம்! கனிமொழி எம்.பி., சிறப்பு பேட்டி
இரும்பு அடிக்கும் இடத்தில் எறும்புக்கு என்ன வேலை. கனிமொழிக்கு இந்துக்களுக்கும், வேலுக்கும் தொடர்பில்லாதவர்   07:43:59 IST
Rate this:
4 members
0 members
10 members

மார்ச்
31
2021
அரசியல் மோடி - அமித் ஷா நேரடி பார்வையில் காரைக்குடி! பா.ஜ., தீவிர பிரசாரம்
ராஜா அவர்கள் ஜெயிக்க வேண்டும். கருணாநி, ஜெயலலிதா இருக்கும் போதே தன் கருத்துக்களை துணிந்து கூறியவர். நேர்மையாக பேசுபவர்.   06:53:23 IST
Rate this:
15 members
0 members
32 members

மார்ச்
29
2021
அரசியல் "ஆ.ராசா... எப்போதுமே "ஆபாச" பேச்சு ராசாதானா?"
மன்னிப்பு கேட்டு என்ன பயன், கேட்டது கேட்டது தானே. உதாரணம் சொல்ல வேற வார்த்தை கிடக்க வில்லையா தமிழில் எதிரி ஆனாலும் பிறப்பு என்ற தனிப்பட்ட விஷயங்களையும், சாதிகளையும் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. மேலும் ஸ்டாலிங் காலில் போடும் செருப்பை விட எடப்பாடியின் மதிப்பு ஒரு ரூபாய் குறைவு என்று ஆணவமாக பேசி இருப்பது எதை காட்டுகிறது ஆ ராசா இவரெல்லாம் ஒரு MP பொது வாழ்வில் இருந்து கொண்டு அசிங்கமாக பேசுவது இது முதல் முறை அல்ல. அதேபோல் கடவுள் நம்பிகை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். நம்பிக்கையில் குறை சொல்ல இந்த கூட்டத்துக்கு யார் அதிகாரம் அளித்தது முடிவாக திமுகவால் பெண்களுக்கும், நம் கலாச்சாரத்துக்கும் பேர் ஆபத்து. மக்கள் இந்த தேர்தலில் ஒரு சரியான பாடம் புகட்டி, திராவிடம் என்ற கொள்கைக்கு சமாதி கட்ட வேண்டும். . நம் முன்னோர்கள் சுதந்திரம் வாங்கி அதில் தமிழ் நாட்டை மட்டும் கருணாநிதி குடும்பத்துக்கு அடிமை சாஸ்திரம் எழுதி கொடுக்கவில்லை. வழியே வழியே வருவதுக்கு மன்னர் பரம்பரையா? திமுகவை தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க.   20:16:45 IST
Rate this:
1 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X