Chandramouli : கருத்துக்கள் ( 36 )
Chandramouli
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2019
அரசியல் இன்று திகார் செல்கிறார் சோனியா
என்ன அவசரம்? அவரே டிஹாருக்கு நேஷனல் Herald கேசில் உள்ளே போகும்போது DKS ஐ பார்க்கலாமே   14:40:07 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
பொது மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு பிரசாதம்
கருமுத்து கண்ணனின் பணி பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. வாழ்க வளமுடன். அன்னை மீனாட்சியின் அருள் பரிபூரணமாக உண்டு. அவரைப் போல் பல தக்கர்கள் எல்லா தமிழ்நாட்டு கோயில்களுக்கும் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.   18:17:59 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
9
2019
அரசியல் மக்கள் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை ப.சிதம்பரம்
Mr .420 PC முதலில் ED / சிபிஐ கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறுங்கள். மக்கள் கேளிவியும் adhuthaan.   18:18:59 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
அரசியல் மிகப்பெரிய வங்கி மோசடிக்கு பொறுப்பாளர் யார்? பிரியங்கா
என்ன அப்பாவி போல ஒரு கேள்வி மிஸ். ட்யன்ஸ்ட் ? மன்மோகன் சிங்க், பி. சிதம்பரம், அஹ்மத் படேல் மோதிலால் வோரா அண்ட் உங்கள் அன்னை தான்.   14:14:55 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2019
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2019
பொது சுஷ்மா மறைவு கண்ணீர் விட்ட பிரதமர்
ஓம் ஷாந்தி. ஓம் ஷாந்தி. ஓம் ஷாந்தி.   13:20:12 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2019
அரசியல் 370 பிரிவு ரத்து ஜனநாயக படுகொலை
மோடியின் தைரியமான தேவையான நடவடிக்கை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்தி.   14:26:12 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

ஜூலை
11
2019
பொது இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!
சரி. அந்தக்காலத்தில் குடிமக்கள் எல்லோருக்கும் அவைகளின் நீர்நிலை பயன்பாடுக்குக்கேற்ப கடமை இருந்தது. அதை அவர்கள் மனமுவந்தோ அரசுக்கு பயந்தோ நிறைவேற்றினர் . அனால் இன்று எல்லோரும் மன்னர். உரிமை இருக்கிறது அல்லது உரிமைக்கு போராடுகிறோம் . அனால் கடமை? அப்புறம் தண்ணீர் மட்டும் எப்படி வரும்?   13:52:17 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
4
2019
அரசியல் நம்பிக்கையற்ற பொருளாதார ஆய்வறிக்கை சிதம்பரம்
யாருக்கு? ஆம். உங்களுக்கு. ஏனென்றால் உங்கள் சொத்து லண்டனில். இந்தியாராகிய எங்களுக்கு இது நன்மை தரக்கூடியது.   17:34:55 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
28
2019
சம்பவம் மதுரையில் போலீஸ்காரரிடம் லஞ்சம் ஊராட்சி செயலர் கைது
பொலிஸிடமே லஞ்சமா? எனக்கு போட்டியா போலீஸ் கோபம்?   19:12:46 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X