கட்டப்பா : கருத்துக்கள் ( 45 )
கட்டப்பா
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2019
பொது மக்கள் வரிப்பணம் மீண்டும் பாழ்! பொங்கல் பரிசை தொடர்ந்து அடுத்த அதிரடி
தமிழக அரசுக்கு தான் 1200 கோடி இழப்பு , தமிழக மக்களுக்கு தான் 1200 கோடி இழப்பு, ஆனால் ஆட்சியை தொடர்ச்சியாக நடத்தினால் ஆட்சி நடத்துபவரும், அவருக்கு துணையாக உள்ளவருக்கும் நாளொன்றுக்கு 200 கோடி ரூபாய் வருமானம். மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு கொடுத்து நாளொன்றுக்கு 200 கோடி ரூபாய் மறைமுக வருமானம் ஈட்டும் இரட்டை குழல் துப்பாக்கிகள் .   09:41:28 IST
Rate this:
2 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
2
2018
அரசியல் எனக்கே தெரியாது! கட்சி பெயர், சின்னம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பளிச்
துண்டை காணோம் துணிய காணோம் என்று " TWITTER " நாயகன் அடித்து பிடித்து வண்டி ஏறி வருவதாக தகவல் ....சென்னை வந்து என்ன செய்ய போகிறார் . ...TWITTER இல் நாலு கருத்து தெரிவித்துவிட்டு முடிந்தால் " அகில உலக அழகான பெண்களை ரசிக்கும் ஆண்கள் சங்கம் " என்று ஒரு கட்சி ஆரம்பித்துவிடுவார் ...   08:27:04 IST
Rate this:
23 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
2
2018
அரசியல் எனக்கே தெரியாது! கட்சி பெயர், சின்னம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பளிச்
ஆ தி மு க விலிருந்து வெளியேற்றப்பட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகள் ரஜினி பக்கம் போக போவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறதே .....அதனால் தான் நேற்று தினகரன் , ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து காரசாரமாக பேசியுள்ளார்   08:20:36 IST
Rate this:
6 members
1 members
11 members
Share this Comment

டிசம்பர்
30
2017
சினிமா
படம் பேய் மாதிரி பிச்சிக்கிட்டு ஓட போகுது ...   17:35:37 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
30
2017
அரசியல் தினகரன் அணிக்கு தாவல்?
இது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் ....பெரிய எட்டப்பன் , டில்லி எட்டப்பன் , பணம் என்றால் ஓடுகிறார்கள் , அப்படி அலைந்து திரிந்து சொத்து சேர்த்து வைத்து என்ன செய்ய்ய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை ....   01:04:46 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

டிசம்பர்
29
2017
அரசியல் எம்.ஜி.ஆர்., போல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ரஜினி
எங்கே RK நகரில் நின்று வெற்றி பெற்று காட்ட சொல்லுங்கள் ......ஒரு ரூபாயை கூட தர்மம் செய்ய்ய தெரியாத இந்த கஞ்சனுக்கு அரசியல் ஆசை ....எனக்கென்னமோ மண்ணை கவ்வ போவது உறுதி என்றே நினைக்கின்றான் .....   01:02:22 IST
Rate this:
8 members
1 members
19 members
Share this Comment

டிசம்பர்
29
2017
அரசியல் யாரால் தோல்வி களையெடுக்கிறது தி.மு.க.,
பேச்சுக்கு ஒரு பொது குழு கூட்டம் ......கூட்டணி கட்சிகலை ஏமாற்ற ஒரு கூட்டம் ...தொண்டனின் கண் துடைக்க ஒரு கண் துடைப்பு நாடகம் .....இவர்கள் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இருந்த பொழுதே RK நகர் வாசிகள் தினகரனை மறைமுகமாக ஆதரிக்க சொல்கிறார்கள் தி மு க வினர் என்று தேர்தல் தேதி அறிவித்த உடனே கண்டு பிடித்து விட்டனர் ......அல்வா புளித்து விட்டது , இனியும் நாடகங்கள் போட்டால் கூட்டணி கட்சியினரை வெறுப்பேற்றி விடும் ..   00:56:53 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
30
2017
அரசியல் கொள்ளையடித்த பணத்தை வாரி இறைத்து குறுக்கு வழியில் வெற்றி முதல்வர் பழனிசாமி காட்டம்
தேர்தல் நடக்கும் ஒரே ஒரு தொகுதியில் , உளவு துறையை அனுப்பி வெற்றி பெற தேவையானவையை அறிய துப்பில்லை...வெட்டி வீராப்பு பேச்சு ....   00:51:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
29
2017
அரசியல் மார்ச்சுக்கு பின்ஆட்சி இருக்காது தினகரன்
R . K நகர் வாக்காளர்கள் என்ன நினைத்து வாக்களித்தார்கள் என்று தெரியவில்லை ....ஆனால் இந்த சுயேச்சை MLA " அம்மாவாசை " தொல்லை தாங்கமுடியலை .....அருவரத்தக்க பேச்சுக்கள் ....அருவரத்தக்க பத்திரிக்கை பேட்டிக்கல்....." தாட் பூட் தஞ்சாவூர் " என்று சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இந்த அம்மாவாசை " தாட் பூட் மன்னார்குடி " என்று லோ லோ னு நாள்தோறும் கத்திக்கிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குது....எனக்கென்னமோ சீக்கிரம் மறுபடியும் RK நகர் மக்களுக்கு மீண்டும் ஒரு " ஜாக்பாட் " காத்து இருக்கின்றது என்றே நினைக்கிறன்   00:49:13 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

டிசம்பர்
26
2017
அரசியல் அடுத்த மாதம் சட்டசபை ஆளும் கட்சிக்கு சவால்
ஆ தி மு க விற்கு தேவை சற்று விவேகத்துடன் யோசிக்கும் ஒரு தலைவர் / தலைவர்கள் ....உள் குத்து/ சொந்த அமைச்சர்களின் நாடக வேலை மற்றும் பணம் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கட்சியில் களை எடுப்பில் ஈடு பட்டால் எதிர்காலத்தில் வெற்றி நிச்சயம் ......   11:25:51 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X