திரு கமல் அவர்களும் விஜய் டிவி யில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக தானே நடந்து கொண்டு இருக்கிறார், அவரிடம் எப்படி நீங்கள் நீதி மையம் கொண்டுள்ளது என எதிர் பார்க்க முடியும். விஜய் டிவி தங்களின் தற்காப்புக்கு தான் புகார் கொடுத்து உள்ளார்கள். ஒரு வேலை, உங்களுக்கு பணம் அதிகமாக கொடுத்தால் நீங்களும் அமைதி காத்து போய்விடுவீர்கள்......
29-ஆக-2019 07:24:10 IST
இதே போல் எனக்கும் நடந்து இருக்கிறது, புகார் பதிவு செய்தேன், என்னை விசாரணை செய்தார்கள், கடைசியில் போலீஸ் நடவடிக்கை எடுத்தால், அந்த போலீஸ்காரர் வேலை இல்லாமல் போய்விடும், குடும்பம் நடுத்தெருவில் வந்துவிடும், ஆதலால் நீங்களே ஏதாவது செய்யுங்கள் என்று கூறி நம்மையே மன்னிப்பு கேட்க வைப்பார்கள். தவறு நம்மீது தான் என எழுதி வாங்கி வைத்துக்கொள்வார்கள். இது தான் நடவடிக்கையாக இருக்கும்.
29-ஆக-2019 07:10:30 IST
1 .47 லட்சம் கோடி சென்னைக்கு மட்டும் போக்குவரத்து விரிவாக்கம் செய்ய தேவை என்றால், மற்ற இடங்களையும் சேர்த்தால் எவ்வளவோ? அதற்கு பதிலாக சில ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கார், பைக் போன்றவற்றை மறு வடிவம் செய்தால் என்ன? பொது போக்குவரத்தை அதிகம் செய்தால் என்ன?
04-மே-2019 09:32:50 IST
சென்னை மற்றும் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில், வீடுகளில் பயன் படுத்தும் Aquva வாட்டர் பில்டர் தவிர்த்தால் கார்பொரேஷன் குடிநீர் 30%-40 % பிரச்சனையை தீர்க்கலாம். அதே நேரம் மின்சாரமும் சேமிக்கலாம்.
08-மார்ச்-2019 12:03:56 IST
ஒரு திட்டம் தயார் நிலையில் இருப்பது உடனடியாக தொடங்கினால் தான் நாட்டுக்கு நல்லது. அம்மா JJ இருக்கும்போது பிரதமர் வரட்டும் என தள்ளி வைப்பார்களா? ...... திட்டங்கள் தள்ளி வைப்பது பிஜேபி க்கு எதிராக அமைய கூடும்
18-பிப்-2019 12:56:15 IST
"இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்துவதற்கு, காக்னிசென்ட் முன்வந்துள்ளது." அட இதுவும் லஞ்சம் தானே. தமிழகத்துக்கு லஞ்சம் கொடுத்தால் போதாது அமெரிக்காவுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதின் மறு வார்த்தை தானே சமரசம்.
17-பிப்-2019 18:04:47 IST
5 வருடங்களுக்கு முன்பு திரு ராஜ்நாத் சிங் அவர்கள் சர்வ அதிகாரத்தோடு பிஜேபில் இருந்தார், இன்று டம்மியாக பாவமாக இருக்கிறது. பிஜேபிக்காக இரவும் பகலும் உழைத்த திரு LK அத்வானி (இரண்டாவது இரும்பு மனிதராக இருந்தார்) அவர்கள் தனது பிரதமர் கனவு நிறைவேறாமலே இருக்கிறார்.
01-பிப்-2019 15:57:25 IST
டிவி விலை ரூ5000 குறைவு தான், ஆனால் நாம் கேபிள் ஆபரேட்டர் சந்தா 130 + மற்றும் பிரியமான டிவி சேனல்கள் என மாதம் ரூ 250 க்கு மேல், வருடத்துக்கு ரூ 3000,செலவு செய்து விளம்பரம், கோபம், ரத்த கொதிப்பு, வீட்டில் நிம்மதி இழப்பு, கவன சிதறல் போன்ற நோய்களை இலவசமாக பெறுகிறோம், வருடத்துக்கு ரூ.5000 மருத்துவ மனைக்கு செலவு செய்கிறோம், 2 .30 மணி படத்தை 3.30 மணியாகவும், 10 நிமிட நாடகம், 30 நிமிடமாக பார்க்க வைத்து நேரத்தை கொல்கிறோம், விளம்பரம் இல்லாமல் இருக்க தான் டிவி சேனலுக்கு பணம் கேட்டார்கள், ஆனால் காசு கொடுத்து விளம்பரம் பார்க்க (டிஜிட்டல் சேனல்) வைத்து நம்மை (இந்தியாவை) சோம்பேறியாக மற்றும் டிவி காரர்கள் நல்ல பிசினஸ்மேன் தான்....... 20 வருடங்களுக்கு முன்பு மக்களுக்கு செய்திகள் உடனுக்குடன் செல்லவும், இந்திய வளர்ச்சியை திட்டங்கள் படங்களுடன் பார்க்கவும், சிறிய பொழுது போக்கவாகவும் கொண்டு இலவசமாக இருந்தவை இன்று ஒரு சிலர் இந்திய மக்களை சிறுக சிறுக சுரண்டும் பண சுரங்கமாக மாற்றிவிட்டார்கள். ஜாக்கிரதை.........
31-ஜன-2019 13:29:23 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.