மருத்துவம் படித்த தமிழிசை சொல்வது உண்மையென்றால் மருத்து கண்டுபிடிப்பு ஏன் வெளிநாட்டில் கண்டுபிடித்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோன மருந்தை ஒழித்துவிட்டு அதற்கு பதில் பசு கோமியம், பசு சாணம் மட்டுமே போதுமே
01-மார்ச்-2021 04:48:49 IST
மத்திய அரசு நியமித்த, 15வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை, தமிழகத்தின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. 14வது நிதிக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியையும் சரி செய்யவில்லை. ஆகவேதான் பிஜேபியோடு கூட்டணி வைத்தோம்
24-பிப்-2021 15:23:42 IST
பெட்ரோல் விலையை ஆயிரம் ரூபாய்க்கு ஏற்ற துடிக்கும் கட்சி பிஜேபி - கச்சா விலை எவ்வளவு குறைந்தாலும் பெட்ரோல் விலையை ஏற்றும் ஒரே கட்சி பிஜேபி - ஆகவே பிஜேபிக்கு ஒட்டு போடுங்கள் - வேலைவாய்ப்பை அதிகரிப்பேன் என்று முழங்கிய மோடி எங்கே? கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்ற மோடி எங்கே? ஒவ்வொரு இந்தியர் கணக்கில் பதினைந்து லட்சம் கொடுப்பேன் என்ற மோடி எங்கே? இன்னும் பல
24-பிப்-2021 15:15:25 IST
ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் அதனால் தான் பிஜேபியில் குற்றவாளிகள் சேறுகிறார்களோ ஒருவர் கூட அண்ணாமலையை பார்த்து பயம் இல்லாமல் சேறுகிறார்களோ
24-பிப்-2021 15:03:14 IST
சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை, உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் வேளையில், பீப்பாய் ஒன்றின் விலை, 63 டாலர். - பிஜேபி ஆட்சிக்கு வருமுன் கச்சா விலை மிகவும் குறைவாக நூற்று நாற்பதே டாலர் தான்- appothu விலை எழுபது ரூபாய் - மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் மீது விதித்த வரியின் மூலம் மட்டும், 3.25 லட்சம் கோடி ரூபாய் திரட்டியிருக்கிறது - இது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது - அதன் பலன் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.- இது முழுதும் நம்பமுடியாத நம்பக்கூடாது செய்தி ஏனென்றால் ஆட்சியில் இருப்பது பிஜேபி. - கச்சா எண்ணெய் விலை சரியும்போது, இத்தகைய வரிகளை உயர்த்திக்கொண்டே போனதன் பலன் தான், இன்றைய விலையேற்றம்.- உண்மை
22-பிப்-2021 20:36:30 IST
அதிகாரிகளுக்கல்ல அமைச்சர்களுக்கு தான் வேண்டும். சொல்வது அமைச்சர்கள் அதை பின்பற்றுவது அமைச்சர்கள் இல்லை. ஊருக்கு உபதேசம் மட்டும் தனக்கு அல்ல -
21-பிப்-2021 20:55:16 IST
கணக்கில் இல்லாத அளவுக்கு கட்சி பணம் என்ற பெயரில் கருப்பு பணம் வைத்திருக்கும் ஒரே கட்சி பிஜேபி - தைரியம் இருந்தால் கட்சி பணம் பற்றி கணக்கு வெளிப்படையாக கொடுக்கட்டும்
20-பிப்-2021 08:23:34 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.