வேண்டுமானால் பப்பு கட்சியும் நிற்கட்டும். பீ ஜெ பி இந்தியர்களை வேட்பாளராக நிறுத்த மாட்டார்கள். உள்ளூர் வேட்பாளரையே நிறுத்துவார். இவர்களுடைய தேர்தல் அறிக்கை பிடித்து அந்த மக்கள் வோட்டுப்போட்டால்தான் ஜெயிக்க முடியும். தி மு க கூட இலங்கையில் போட்டி போடலாம்.இலவச தடுப்பொசி கொடுத்துள்ளார்கள். நல்ல மருத்துவ வசதி செய்து கொடுப்பதாக வாக்களித்தால் வோட்டு விழும்.
16-பிப்-2021 17:49:41 IST
அப்போ நம்ம படை வீரர்கள் கடும் குளிரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? நல்லது நடந்தாலும் கோபப்படும் இவரை லடாக்கில் கொண்டு விடவேண்டும்.
12-பிப்-2021 18:34:09 IST
முதல் உலக தமிழ் மாநாட்டின் போது வேலூரில் சந்திரகாந்தா நாட்டியத்திற்கு லட்சக்கணக்கில் வசூலானது.
அப்போது சிலரது கருத்துக்கள்.
1) வணிகவரி ஆபிசர்கள் டிக்கட் விற்று அண்ணாதுரை வேண்டுகோள் வைத்தால், சந்திரகாந்தா என்ன, அங்கமுத்து ஆடினால் கூட வசூலாகும்.
ஹாசன் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
02-பிப்-2021 10:51:08 IST
எதுக்கு அவரை உசுப்பு ஏத்தரீங்க. இருக்கிற சிலை போதாதா. துரை முருகன் சார், அப்போ இத்தனை நாட்களாக கவர் சியாகப்பேசிதான் வோட்டு வாங்கினீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்தானே.
28-ஜன-2021 11:07:09 IST
வாழ்நாள் முழுதும் மக்கள் சேவை செய்த டாக்டர்.சாந்தா அவர்களுக்கு பாரத ரத்னா அல்லது பத்ம விபூஷண் கொடுக்காமால் பாடக பாடகிகளுக்கு வாரி வழங்கியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. மக்கள் சேவை செய்யாத தங்கள் துறை பிரபலங்களுக்கு பத்ம பூஷனுக்கு மேல் கொடுப்பதில் அர்த்தமில்லை. தேசத்திற்கு என்ன செய்தார் என்பதே முக்கியம்.
எம் எஸ் எஸ் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுத்தது பாட்டுக்காக மட்டுமல்ல, அவர் செய்த தர்மங்களும் சேர்த்துதான்.
26-ஜன-2021 08:09:50 IST
ரெண்டு அதிபரும் சேர்ந்து பாகிஸ்தானை நண்பனாக ஏற்று இப்போதே ராணுவ ஒத்துழைப்பை நல்க முடிவு செய்து கையெழுத்திட்டுள்ளனர். ஆப்கானை மடக்க திட்டம், அனால் அது இந்தியாவுக்கு ஆப்பு. சீனாவும் இவர்களுக்கு நண்பன் தான்.
இங்கே இருப்பவர்கள் நாட்டு பற்று இருந்தால் கமலாவிற்கு கூவுவதை நிறுத்தவும். பாக்கிஸ்தான் இந்த உதவியை கொண்டு நம்மை சீண்டுவான். டிரம்பின் அருமை புரிய ஆரம்பிக்கும்.
22-ஜன-2021 17:42:37 IST
அவரு என்ன சொல்ல வராரு என்றால். பழைய பெருச்சாளிகளை விரட்டி புதிய இளையோரிடம் கட்சியை கொடுத்தால் ஜெயிக்கலாம் என்கிறார். பாவம் இளைய தலைமுறையே இல்லாத கட்சியை எப்படி முன்னுக்கு கொண்டு வருவாரோ தெரியவில்லை.
20-ஜன-2021 13:58:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.