Ayathuray Rajasingam : கருத்துக்கள் ( 28 )
Ayathuray Rajasingam
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
14
2019
அரசியல் மான்கொம்பு சண்டை தமிழிசை உற்சாகம்
ஆனால் இலங்கையிலோ முல்லைத்தீவுப் பகுதியில் பிள்ளையார் கோவிலில் பாரம்பரியமாக நடந்து வந்த பொங்கல் பண்டிகையை சில புத்த துறவிகள் தடை செய்யும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது யாழ்ப்பாணத்திலே நாச்சிமார் கோவிலடியில் பொங்கல் திருவிழாவன்று ஆவா குழுவினர் பொது மக்களை ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர். ஆவா குழுவினரை இலங்கை ராணுவத்தின் ஒரு சிலரே இயக்குவதாகவும் அறியப்படுகிறது. இது யாழ்ப்பாணத்துக்குரிய சாபமாகவே தென்படுகிறது. இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையால் பொங்கல் பண்டிகையும் கொண்டாட முடியாத ஒரு சூழ்நிலை. சிங்கள அரசியல்வாதிகள் நேரத்துக்கு ஒரு கதை கதைப்பார்கள். இதனை மோடி கண்டு கொள்ள மாடடாரா?   19:57:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் பசு வதைக்கு ஆயுள் தண்டனை
வயது வித்தியாசம் இல்லாமல் மனிதை அனைவருக்கும் தனது பாலை வழங்கும் பசுவை வதைக்கலாமா. ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது அதைப்பாலில் நிறைய சத்து இருப்பதால் அந்த தாயை துண்டு துண்டாக வெட்டி சாப்பிடலாமா. அதுபோல் பசுவை வதை செய்பவர்களுக்கு சிறைத் தண்டனை கொடுப்பது சரியே.   21:43:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2017
பொது இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
இளையராஜாவுக்கு ஆணவம் கூடிவிட்ட்து. இது நல்லதல்ல.   21:33:08 IST
Rate this:
9 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
5
2017
அரசியல் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ., வளராது ஸ்டாலின் பதிலடி
திராவிடக் கட்சிகளால் தான் தமிழ் நாடு சீரழிந்து போகிறது.   00:24:28 IST
Rate this:
14 members
0 members
32 members
Share this Comment

மார்ச்
5
2017
அரசியல் அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?
கட்சியின் பெயரைக் குறிப்பிடவும். திராவிட என்னும் மாந்த்ரீக சொல்லை, ஒன்றில் ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சி அல்லது லிபெரல் கட்சி என்று பெயர் வைத்தால் தமிழ் நாடு உருப்படும்.   00:22:57 IST
Rate this:
2 members
1 members
11 members
Share this Comment

மார்ச்
2
2017
அரசியல் அப்பல்லோ மருத்துவமனை வருவதற்கு முன் ஜெ... தாக்கப்பட்டாா!முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மீண்டும் குண்டு
ஜெயலலிதாவின் மேல் தாடையில் இரண்டு பற்களைக் காணமுடியாதலால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அதுமட்டுமன்றி ஏன் அவரை ஆஸ்பத்திரியில் பார்க்க மறுப்பு தெரிவித்தனர். ரொம்பவும் குளறுபடிகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது.   04:13:18 IST
Rate this:
4 members
0 members
37 members
Share this Comment

பிப்ரவரி
28
2017
அரசியல் ஜெ., மரணம் குறித்து விசாரணை தேவை ஜனாதிபதியிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியானாலும், அவரது மரண விடயத்தில் கால தாமதமானாலும் விசாரணை அவசியம் தேவை. விசாரணையை வைத்தால் தான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். தமிழ் நாட்டு மக்களும் விழிப்புணர்ச்சியுடன் இருப்பார்கள்.   18:39:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
பொது மானம் இல்லாத தமிழர்கள் கட்ஜூ வேதனை
நீதிபதி சரியாகவே கூறியுள்ளார்.   19:20:22 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
அரசியல் பொதுச்செயலர் பதவியில் சசிகலா நீக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்
தமிழ் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். கிரிமினல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழ் மக்கள் இனியாவது விழித்தெழுந்து பார்க்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்து நிதானமாக சிந்தித்து செயற்றப்படவேண்டும். தானத்தில் சிறந்தது நிதானம் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடலாகாது.   22:48:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
பொது கவர்னரை திவாகரன் சந்தித்தது ஏன்?
புயல் ஓய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும். நீதிமன்ற தீர்ப்பை பார்த்தும் மக்கள் அமைதியாக இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. அப்பொழுதே ஆயுதக்கால சிறைத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.   18:44:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X