Ramanathan Balakrishnan : கருத்துக்கள் ( 95 )
Ramanathan Balakrishnan
Advertisement
Advertisement
ஜனவரி
21
2019
அரசியல் மாற்றி யோசி! பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க திட்டம்
ஸ்டாலின் ராகுலை சொன்னார் .குமாரசாமி மம்தாவை சொல்கிறார். இன்னும் பலர் ,இன்னொருவர் சரத் பவாரை சொல்லலாம் .வேறொருவர் சரத் யாதவை சொல்லலாம்.இப்படியே போய் கொண்டிருக்கும்   13:23:02 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் தயார்! அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு... ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது
காங்கிரஸ் ,கம்யூனிஸ்டுகளும் ஆதரித்த சட்டம் இது   13:39:24 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் மோடிக்கு பயம் வந்து விட்டது கோல்கட்டாவில் ஸ்டாலின் பேச்சு
இந்த கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு 6 மாதமோ ஒரு வருஷமோ ஆட்சி செய்த பிறகு நரேந்திர மோடியே வருக நல்லாட்சி தருக என்று ஸ்டாலின் அழைக்க போகும் காலம் வெகு தூர த்தில் இல்லை   17:05:52 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

ஜனவரி
18
2019
அரசியல் மம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்?
1977 ல் இரண்டு பிரதமர்கள் (மொரார்ஜி தேசாய் ,சரண் சிங்),1989 ல் இரண்டு பிரதமர்கள் (V .P .சிங்க் ,சந்திரசேகர் ) 1996 ல் மூன்று பித்தமர்கள் (வாஜ்பாய் ,தேவ கௌடா ,I .K .குஜரால் )2019 ல் _ ?????   12:20:18 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
13
2019
அரசியல் நிர்மலாவை பாராட்டிய காங்., தலைவர்
திருநாவுக்கரசர் மத்திய பிரதேசத்தில் இருந்து பி. ஜே.பி. சார்பில் மாநிலங்கள் அவைக்கு தேர்வானது நினைவிற்கு வருகிறது.   09:24:01 IST
Rate this:
1 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
1
2019
அரசியல் விவசாயிகள் இறந்தால் ரூ.2 லட்சம் இழப்பீடு
முன்பு 70 களில் அரசு ஊழியர்களுக்கு இறந்தால் 10000 /- ரூபாய் என்று கருணாதி அறிவித்த போது அரசு ஊழியர் தற்கொலை அதிகரித்தது. அது போல் நடக்காமல் இருக்க வேண்டும்.   09:11:05 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
28
2018
அரசியல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி நனவாகிறது! ககன்யான் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
இ ஸ் ரோ அனுப்பும் செயற்கை கோள் இல்லையென்றால் கலைஞர் ,ஜெயா டீ விக்களை நாம் பார்க்க முடியாது .   09:41:44 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
27
2018
பொது லோக்சபாவில் நிறைவேறியது முத்தலாக் தடை மசோதா
இதுவே காங்கிரஸ் அரசாக இருந்தால் அரசியல் சாசனத்தையே திருத்தி புதிய சட்டம் போட்டு முத்தலாக்கை செல்லுபடியாக்கியிருப்பார்கள்   19:45:21 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
27
2018
அரசியல் மோடி ஆந்திரா வருவது ஏன்? சந்திரபாபு நாயுடு கேள்வி
பழைய நினைவு. ராஜீவ் காந்தி ஆந்திரா வந்தபோது என்,டி ஆர் . பத்திரிக்கையாளர்கள் ராஜீவை கேட்ட கேள்விகளுக்கு குறுக்கே புகுந்து பதில் சொல்லி கொண்டிருந்தார் . ஒரு பத்திரிகை நிருபர் நாங்கள் பிரதமரை கேள்வி கேட்கிறோம் .இவை முதல்வருக்கு அல்ல என்று சொல்லிய பின் தான் என். டி. ஆர் அமைதியானார் .   11:17:35 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

டிசம்பர்
26
2018
பொது எட்டு மீனவர்கள் விடுதலை
காங்கிரஸ் ஆட்சியில் 600 மீனவர்கள் உயிர் நீத்தார்கள். பி.ஜெ.பி ஆட்சியில் 8 பேர் தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்தார்கள். இதுவரை கைதான மீனவர்கள் விடுதலை ஆனார்கள். அதனால் மோடி ஒழிக   09:58:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X