Magath : கருத்துக்கள் ( 39 )
Magath
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2019
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
அரசியல் சிதம்பரம் எஸ்கேப் ஸ்டாலின் கப்சிப்
சிதம்பரம் சட்ட வல்லுநர். ஸ்டாலின் கருத்து. ஸ்டாலின் சட்டை கிழிப்பதில் வல்லுநர். மக்கள் கருத்து.   19:16:13 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
அரசியல் குறை சொல்வதே ஸ்டாலின் வழக்கம்!
கற்றுக் கொண்டதை தானே வெளிப்படுத்த முடியும். அவர் வளர்ப்பு அப்படி. ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற மன அழுத்தத்தில் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.   11:01:56 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
அரசியல் ரஜினி பாராட்டு பேச்சு அழகிரி, பீட்டர் பதிலடி
பீட்டர் அல்போன்ஸ் பைபிள் பற்றி மட்டும் பேசட்டும். கீதோபதேசம் பற்றி பேச தேவையில்லை. அவருடைய கருத்தை ரஜினி சார் சொல்லியிருக்கிறார். உங்களை போல் தலைமை சொல்லசொன்ன கருத்தை கூறவில்லை.   10:54:56 IST
Rate this:
3 members
0 members
35 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2019
அரசியல் தேசபக்தி பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டாம் ஸ்டாலின்
குடும்ப முன்னேற்ற கழகத்தின் தலைவர் சுடலைக்கு பாக்கிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளும் பாக்கிஸ்தான் பிரதமரும் நன்றி தெரிவிக்க உள்ளனர். அவர்களே எதிர்பார்க்காத வகையில் அடிமை ஒருவர் சிக்கிக்கொண்டது குறித்த மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனராம். காசு வாங்கிக்கொண்டு கூவும் இந்த காலத்தில் தானே வந்து கூவும் தலைவருக்கு என்ன பிரதிஉபகாரம் செய்து பாக்கிஸ்தான் தலைவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்களாம்.   17:01:55 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2019
அரசியல் குலாம் நபி வெளியேற உத்தரவு
லடாக் எம்பி நாடாளுமன்றத்தில் கூறியது போல இரண்டு குடும்பங்கள் மட்டும் கொள்ளை அடிக்கவில்லை. பாக்கிஸ்தான் ஆதரவாளர்களான சில காங்கிரஸ் கைக்கூலி தலைவர்களும் கொள்ளையடித்திருப்பார்களோ என்ற ஐயம் வருகின்றது.   16:20:16 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2019
அரசியல் தேசபக்தி பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டாம் ஸ்டாலின்
கருணாநிதி குடும்ப முன்னேற்ற கழகத்தின் தலைவர் சூசை அவர்களே, குடும்பத்தினர் அடித்த கொள்ளைகளை /பணத்தை காப்பற்ற இளைஞரணி செயலாளராகிய அஸ்தமனநிதி அவர்களே லடாக் எம்.பி நாடளுமன்றத்தில் திமுக எம்பிக்களை பார்த்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் தலையை தொங்கப்போட்டு அமர்ந்திருந்த பொது அறிவும் பகுத்தறிவும் முதுகெலுமபும் மிக்க சினிமாவின் வாரிசுகளே ஒங்க தேசபக்தியை பத்தி நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எங்கப்பன் குதிர்குள்ள இல்லன்னு சொல்லி உங்க வாயாலேயே சொல்லி சொந்த காசுல சூன்யம் வச்சிக்காதீங்க.   16:09:44 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2019
அரசியல் காஷ்மீர் பிரிப்பு- மக்கள் சிரிப்பு
விருப்பமில்லாதவர்கள் தாராளமாக பாக்கிஸ்தானுக்கோ அல்லது ஆப்கானிஸ்தானுக்கோ செல்லலாம்.   16:39:45 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2019
அரசியல் 370 பிரிவு ரத்து ஜனநாயக படுகொலை
ஓகே ஆபீசர். உடனடியாக காஷ்மீர் முதலமைச்சர் ஆகிடுங்க. எல்லா கோயிலுக்கும் போயிட்டு சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களை பழிக்கும் உங்க வேஷம் இனிமேல் தமிழ்நாட்டில் பலிக்காது.   14:32:59 IST
Rate this:
0 members
0 members
42 members
Share this Comment

ஏப்ரல்
14
2019
அரசியல் களத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம்! ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்
60 களில் ரயில் செலவுக்கே காசில்லாமல் டிக்கெட்​ வாங்காமல் வந்த குடும்பம் இன்று ஆசியாவிலேயே முதல் பத்து குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது. இதுல முக்கியமான ஒன்னு அந்த குடும்பத்திலே யாரும் படித்து வேலைக்கு செல்லவில்லை. எம் எல் ஏ, மேயர், முதல்வர், எம் பி சம்பளத்திலும் இவ்வளவு சம்பாதிக்கமுடியாது. மக்கள் தான் முடிவு பண்ணனும். மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவை விரல் விட்டு எண்ணுமளவுக்கு ஐந்து ஆறு குடும்பங்கள் மட்டும் ஆட்சி செய்ய நாம் அனுமதித்ததால் வந்த வினை.   18:27:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X