Venkat : கருத்துக்கள் ( 43 )
Venkat
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
6
2021
அரசியல் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் ராகுல் குற்றச்சாட்டு
எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்க போதோ ,அந்த மாநிலத்த்தை மட்டும் குறிவைத்து கலவரம் செய்து அரசியல் லாபம் தேடுகிறது காங்கிரஸ் மற்றும் அதை சார்ந்த கடசிகள் ..கழிந்த கால தேர்தலை பார்த்தால் உங்களுக்கு புரியும் ...மக்கள் இது போன்ற அரசியல் வாதிகளை இனம்கண்டு விலகிவிடவும் .... குறிப்பு : வேளாண் சட்டம் இடைக்கால தடை இருக்கும் போது ஏன் இந்த கலவரம் (ஹை கோர்ட் ) கேள்வி ?   13:15:50 IST
Rate this:
3 members
0 members
13 members

செப்டம்பர்
29
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2021
அரசியல் தி.மு.க., - காங்., கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் உதயநிதி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு
தமிழன் எவ்வளவு மோசமாக சென்று கொண்டு இருக்கான் என்பதற்கு இதுவே உதாரணம் ..எல்லா தப்பை இவங்க செய்து விட்டு மத்திய அரசை எதிர்த்து போராடடம் ...இவர்களுக்கு ஒட்டு போட்டு எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டொம் ...நாம் நம்மை திருத்தி கொள்ள வேண்டும் ..வளைகாப்பு பங்கேற்கவில்லை போல ...   12:15:49 IST
Rate this:
3 members
0 members
13 members

செப்டம்பர்
17
2021
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
15
2021
அரசியல் 2 மாணவர்கள் சாவுக்கு தி.மு.க., தான் பொறுப்பு அண்ணாமலை
நீடடை ரத்து செய்வோம் என்று பொய் சொல்லி ஆடசிக்கு வந்தது யாரு ...dmk கூடடணியில் உள்ள நளினி சிதம்பரம் ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று நீதி மன்றம் சொல்லிவிடாது எனறு அப்பறம் கூட நீட் ஒரு ஆயுதமாக பயன் படுத்தி ஆடசிக்கு வந்த டDMK பொறுப்பு ஆகமா வேறு யாரு ...உங்க DMK விசுவாசத்த இங்கே காண்பிக்காதீர்கள் ...   10:40:50 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
13
2021
பொது விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது தேசிய உளவு தொகுப்பு அமைப்பு -
நீங்க இப்படி எல்லாம் பண்ண, நாங்க உங்களை எதிர்க்க தான் செய்வோம் ..ஆனா நேரடியாக முடியாது ஏதாவுது காரணம் சொல்லி எதிர்ப்போம் இப்படிக்கு திராவிட அடிமைகள் .   14:13:15 IST
Rate this:
2 members
0 members
10 members

செப்டம்பர்
13
2021
பொது சட்டசபை கூட்டம் இன்று முடிவு நீட் தேர்வுக்கு எதிராக மசோதா
நேற்று NEET தேர்வு முடிந்து விட்ட்து ..இன்று அதற்கு எதிரா தீர்மானம் ..யாரை ஏமாற்ற இந்த நாடகம் ..ஒட்டு போட மக்கள் தங்களை சுய பறி சோதனை செய்து கொள்ளவும் ....   08:23:21 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
9
2021
அரசியல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை முதல்வருக்கு அனுப்பிய பா.ஜ.,வினர்
தெரிந்தால் பேச வேண்டும் ..இது போன்ற நிகழ்சசி பல ஆண்டுகாலமாக நடைபெறுகிறது ...இவ்வளுவு வட மாநில நிகழ்சசி என்று எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள் ..எத்தனை வெளிநாடு பண்டிகைகள் (கிறிஸ்துமஸ் ,ரம்ஜான்) எதிர்ப்பு தெரிவித்து உள்ளீர்கள் ..venkatakrishan என்ற பெயரில் இருக்கும் நீங்ககள் யார் என்று தெரியவில்லை ...   08:27:47 IST
Rate this:
8 members
0 members
11 members

செப்டம்பர்
8
2021
அரசியல் தூத்துக்குடியிலும் 71 ஆயிரம் டன் நிலக்கரி மாயம் செந்தில் பாலாஜி
கவலேயே படாதீங்க ,நீங்க என்ன பண்ணாலும் ,சில தமிழக மக்கள் (அரசியல் அறிவு அற்ற )ஓட்டு போடுவார்கள் ,அவர்களிடம் நீங்க ஒன்று சொன்னால் போதும் BJP வந்திடும் ..ஏன் எதற்கு என்று கேக்காமல் ஒட்டு போடுவார்கள் ..நீங்கள் தமிழகத்தை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் .....வாழ்க திராவிடம்   13:31:06 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
7
2021
பொது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
ஓகே நீங்க சொன்ன மாதிரி விநாயகர் ஊர்வலத்தை தவிர்த்திடலாம் ..அதே போல் மத்திய அரசு கொண்டு வந்த எல்லாத்திடத்தையும் செயல் படுத்திடலாமா .நீங்க தான் மத்திய அரசு சொன்ன உடனே செய்றா ஆள்கள் தானே ...   13:48:08 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X