R S GOPHALA : கருத்துக்கள் ( 287 )
R S GOPHALA
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
7
2019
அரசியல் 10 அவசர சட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை
ஆமாம். இங்கு சட்ட சபையில் சட்டையை கிழித்துக்கொண்டும், சேலைகளை உருவிக்கொண்டும் அரசியல் செய்து சிரிப்பாய் சிரித்தது போல அங்கு போய் செய்தால் நாறிவிடும் தமிழன் மானம் தலைநகரில். போதும்... ஏற்கனவே மிகவும் நாறி போய் கிடக்கிறது. மேலும் மேலும் அசிங்கம் செய்ய வேண்டாம்.   14:38:21 IST
Rate this:
0 members
1 members
9 members

ஜூன்
6
2019
பொது தமிழை காப்பாற்ற வேண்டியது இந்தியிடமிருந்து அல்ல! திராவிட கட்சிகளிடமிருந்து!
இனிமேலும் தமிழக மக்கள் இந்த சுயநல கும்பலை நம்ப கூடாது. அந்த காலத்தில் கருணாநிதி, வீரமணி, வைகோ போன்ற சுயநலவாதிகளால் தூண்டிவிடப்பட்டு நடத்தப்பட்ட மொழி போரில் கலந்து கொண்ட பலரும் இப்போது அதற்காக வருந்துகிறார்கள். அதில் பங்கு கொண்டோர் இப்போது இந்தியின் அவசியத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ஒரு தலைமுறை வீணானது போதும். வரும் தலைமுறைகளாவது நன்றாக இருக்கட்டும். தயாநிதி மாறன், கனி மொழி போன்றோர் ஹிந்தி பேசவில்லையா ? மொழியால் தயவு செய்து அரசியல் செய்யாதீர்கள். தமிழ் மக்கள் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும். ஹிந்தியை தடை செய்ய ஒத்துக்கொள்ளக்கூடாது. இந்தியாவில் நதிகளை இணைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அப்படி ஒரு வேலை நதிகள் இணைக்கப்பட்டால், நீர் வழி போக்குவரத்தும் சாத்தியமாகக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். இந்தியா முழுவதும் வர்த்தகத்தில் ஈடுபட ஹிந்தி பெருமளவில் உதவும். பொருளாதாரம், வாழ்வாதாரம் முதலியன மேம்படும். அதை தடுக்க நினைக்கும் வைகோ, வீரமணி போன்ற சமூக விரோதிகளை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும். தமிழர்களே, விழித்துக்கொள்ளுங்கள். திமுக, திக போன்ற கட்சிகள் தமிழ்நாட்டை அழிக்கவே உருவான கட்சிகள். இவர்களை நம்பாதீர்கள். மகா பாவிகள். இனிமேலும் நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டை இறைவனால் கூட திருத்த முடியாது.   12:32:56 IST
Rate this:
4 members
0 members
20 members

மே
31
2019
அரசியல் ‛தலைக்கு அழைப்பில்லை விழாவை புறக்கணித்த திமுக
உன்ன எதுக்கு கூப்புடனும் ? அவுங்க செஞ்சதுதான் சரி. நீங்க போன இடம் உருப்புடாது. அங்க போய் அவங்க கால்ல விழுந்து பதவி ஏதாவது கிடைக்குமான்னு ஒரு நப்பாசைல இருந்தியா? நீங்க அங்க போனா, அவுங்களையும் கெடுத்துடுவீங்க. தயவு செய்து போகாதீங்க. இங்கயே உக்காந்துகிட்டு மொழி போர், கழிப் போர்ன்னு ஏதாவது செஞ்சிகிட்டு, சுழி மார்க் வாங்கறது எப்புடின்னு யோசிங்க. நல்லவங்களா தயவு செஞ்சி கெடுக்காதிங்க.   13:32:45 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூன்
3
2019
அரசியல் இருமொழி கொள்கைக்கு ஆபத்து வந்தால்., திமுக எச்சரிக்கை
அன்புள்ள சுடலை, சைக்கோ, மரு.பையா மற்றும் வீரமணி ஆகியோருக்கு, உண்மையான தமிழர்களின் உண்மையான வேண்டுகோள்... தயவு செய்து நீங்கள் அனைவரும் தீக்குளித்து தமிழுக்காக உயிரை விடுத்து தியாகம் செய்யவும். நீங்கள் இல்லாவிட்டால் தமிழ் இன்னும் நன்றாக வளரும். இதுதான் 95 சதவீத உண்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பு. தயவு செய்து இனியும் இந்த விஷயத்தில் அரசியல் செய்யாதீர்கள். தமிழகம் உங்களால் அழிந்தது போதும். வரும் தலைமுறைகளாவது மும்மொழி கொள்கையால் பயனடையட்டும். உங்கள் சுயநலத்திற்காக தமிழ்நாட்டை பணயம் வைக்காதீர்கள்.   12:39:17 IST
Rate this:
2 members
0 members
11 members

ஜூன்
3
2019
அரசியல் இருமொழி கொள்கைக்கு ஆபத்து வந்தால்., திமுக எச்சரிக்கை
மொழியால் நீ போர் செய்தால், உனக்கு "சுழி"தான். தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. போதும் உங்கள் மொழி பற்று. இனியும் மொழியால் வயிறு வளர்ப்பதை தவிர்க்கவும்... போதும் உங்கள் மொழி அரசியல். நாட்டை நாசமாகியது போதும். தமிழகம் மென் மேலும் வளர்ச்சியடைய ஹிந்தி கற்பது மிகவும் அவசியம். இதை தடுத்து தமிழ் நாட்டிற்கு இனியும் துரோகம் செய்யாதீர்கள்.   12:29:47 IST
Rate this:
2 members
0 members
19 members

ஜூன்
3
2019
அரசியல் இந்தி திணிக்கப்படாது கல்விக்கொள்கை மாற்றம்
ஒரு வாட்டி மொழி போர் செஞ்சி தொடர்ந்த தலைமுறைகளை நாசமாக்கி விட்டார்கள். அயல் நாட்டு மொழிகளை வேலை வாய்ப்பிற்காகவும், கல்வி வாய்ப்புகளுக்காகவும் படிக்கும் பொது, நமது இந்திய மொழியான ஹிந்தியை அனைவரும் கற்பதில் என்ன தவறு ? இங்குள்ள, "மொழியால்" அரசியல் செய்து வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்கும் சைக்கோ, மற்றும் இதர திராவிட கட்சிகளை பொருத்தவரை, சமஸ்க்ருதம்தானே வட மொழி... ஹிந்தி இல்லையே ? இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் ஹிந்தி பேசப்படுகிறது, உபயோகத்தில் உள்ளது - இந்த வீணாய் போன தமிழ் நாட்டை தவிர. ஹிந்தி கற்று கொள்வதாலும், பேச தெரிந்து கொள்வதாலும் நமக்கு நன்மைகள்தானே அதிகம் ? இது ஏன் இங்குள்ள ஞான சூனியங்களுக்கு புரிய வில்லை ? இதனால், வர்த்தகம் பெருகும்... பொருளாதாரம் வளரும்... மேலும் மேலும் மற்ற மாநிலங்களுடன் வணிக தொடர்புக்கு உதவும்... ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதால் தமிழுக்கு எந்த ஆபத்துமில்லை. தமிழ் வாழும். எப்படி இந்து மதம் காலம் காலமாக வாழ்கிறதோ, அதை போல் தமிழும் வாழும். தமிழை யாரும் வளர்க்க வேண்டியதில்லை. தானாகவே அது வாழும். இது குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளால் தங்களுடைய சுய லாபங்களுக்காக திட்டமிட்டு செய்யப்படும் சூழ்ச்சி. தமிழ் நாட்டு மக்களே இதை ஆதரிக்க வேண்டும். ஹிந்தி கற்பதற்கு எல்லோரையும் வலியுறுத்த வேண்டும். இதனால் நன்மையே தவிர தீமை ஒன்றும் இல்லை. நாம் அழிக்கவேண்டியது சைக்கோ, வீரமணி போன்ற உதவாக்கரை அரசியல்வாதிகளைத்தான். ஹிந்தி கற்பது கண்டிப்பாக நமக்கு இந்தியா முழுவதும் பலவிதங்களில் வாழ்வாதாரங்களை உருவாக்கிக்கொள்ள உதவும். இவர்கள் சொல்வதை போல் திணிப்பு எதுவும் இல்லை. இவர்கள் மொழி போர் செய்தால், மக்கள் "கழி" போர் செய்து இந்த சமூக விரோதிகளை ஒழிக்கவேண்டும். வாழ்க இந்தியா. வளர்க பாரதம். பாரத் மாதா கி ஜெய். போதும்.....சென்ற தலைமுறைகளை நாசமாகியது போதும். இனியாவது விழித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே.   12:10:10 IST
Rate this:
8 members
0 members
10 members

மே
27
2019
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....   16:20:45 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
24
2019
அரசியல் ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க சொடலைக்காவது...யுக்தியாவது. சட்டையை கிழிச்சிகிட்டு சட்ட சபைக்கு வெளியேதான் எப்பவும் கெடக்கும். எல்லாம் சும்மா. ஏதோ புளுக். இப்போ ராஜா தந்திரம், யுக்தின்னு கலர் கலரா கத வுட்றானுங்க பொறம்போக்குங்க. எல்லாமே பண தந்திரந்தான்.   16:19:48 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
28
2019
சிறப்பு பகுதிகள் இன்னா செய்தார் நாணட்டும்!
அருமையான பதிவு திரு கலாதம்பி அவர்களே. நல்ல சிந்தனை. நன்றி. ஆனால், இங்குள்ள அற்ப திராவிட கட்சிகள் மக்களை ஜாதிவாரியாக பிளவுப்படுத்தி நாட்டை நாசம் செய்துவிட்டார்கள். தமிழகத்தையே அசிங்கப்படுத்திவிட்டார்கள். அரசியல் என்ற பெயரில் சுயநலவாதிகள் பெருகி மக்களை அழித்துவிட்டார்கள். மக்களிடையே மனத்தளவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டாலொழிய, எதுவும் இங்கே சாத்தியமில்லை. அடுத்த தலைமுறையையும் குழப்பி கெடுத்துவிட்டார்கள் நாசகார பாவிகள் ஜாதியின் பெயரால்... எங்கும் தனி, எதிலும் தனி, எப்போதும் தனி என்று எல்லாவற்றிலும் தனித்தன்மையோடு இருப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தி, இப்போது ஒட்டு மொத்த இந்தியாவால் "தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்". இவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்களை திருத்த முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உண்மையும் நிதர்சனமும் புரியும் போது, நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும்...சரி செய்ய முடியாத அளவிற்கு.   15:44:36 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
31
2019
அரசியல் மோடியிடம் எந்தெந்த துறைகள்
கலக்குங்க சார். உங்களால் இந்தியா ஒளிரட்டும்... தமிழ்நாட்டையும், கேரளாவையும் பாகிஸ்தானுக்கு குடுத்துடலாம். உருப்புடாத ஜென்மங்கள்.   14:42:03 IST
Rate this:
4 members
1 members
26 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X