Thillai Kanagaratnam : கருத்துக்கள் ( 7 )
Thillai Kanagaratnam
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
20
2020
சிறப்பு பகுதிகள் அடடே, இவரல்லவா ஆசிரியர்..!
திரு,தமிழரசன் அவர்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தவர்கள் அனைவரையும் பல்லாண்டு காலம் நல்ல சுக பலத்துடன் வாழ வைப்பார்.   10:23:17 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
13
2020
பொது 100வது பிறந்தநாள் கொண்டாடிய தியாகி
Sethuraman Aiyah neengal innum pala aanduhal needuly vala valthukiren.   19:45:20 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
7
2020
சிறப்பு பகுதிகள் இந்தாங்க இலவச ‛மாஸ்க்
சாஸ்திரிகள் உங்கள் சேவைக்கு இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.   08:50:20 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
18
2020
பொது கர்ப்பிணியை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு குவிகிறது
கருணாகரன், அருஞ்சோதி உங்கள் இருவருடைய குடும்பங்களை எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிப்பாராக.   10:28:40 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
18
2020
பொது ஏழை எளியவர் பசி போக்கும் மாநகராட்சி இதுவரை, 5 லட்சம் பிளேட் உணவு வினியோகம்
ஏழைகளின் வயிறு குளிர்ந்தால், இறைவனின் மனது குளிரும். உங்கள் எல்லோரையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக.   10:13:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
30
2018
சிறப்பு கட்டுரைகள் உண்ணும் உணவில்... உஷார்!
மிக அருமையான கட்டுரை. இந்த கட்டுரையை தட்கால இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும். பள்ளிகளில் உணவுமுறை பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். சகோதரி அபிராமி அவர்கள் இதுபோன்ற கட்டுரைகள் நிறைய எழுதவேண்டும். தில்லை கனகரத்தினம் Vancouver   06:27:18 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
25
2017
பொது 105 வயதிலும் தளராத முதியவர் புதுக்கோட்டை அருகே அதிசயம்
இயற்கை உணவை உண்டு கடின உழைப்பால் நீண்ட ஆயுளுடன் வாழும் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் இன்னும் பல காலம் வாழ கிருபை செய்வாராக. தில்லை கனகரத்தினம்   13:55:43 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X