adithyan : கருத்துக்கள் ( 378 )
adithyan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2020
அரசியல் திமுகவின் குசும்பு விளம்பரம் வலைதளங்களில் வைரல்
பதில் : நான் தூக்குபோட்டுக்கொண்டு சாவேனே தவிர தீ மூ கா வில் சேரச்சொல்லவே மாட்டேன்.வெங்கடாசலபதி படத்தின் மேல் ஆணையாக சொல்கிறேன். அப்பா நீ எப்போ பைத்தியமாய் மாறினாய்.   16:12:46 IST
Rate this:
3 members
0 members
33 members

ஆகஸ்ட்
12
2020
சம்பவம் குரான் பெயரில் கடத்தலா சுங்கத் துறை விசாரணை!
இது புதிதொன்றுமில்லை. நாற்பது ஆண்டுகளுக்குமுன்பே இம்மாதிரி நடந்தது. ஆயிரம் மத புத்தகங்களை வரவழைப்பது. ஒவ்வொருபுத்தகத்தையும் கண்ணாடி தாளால் பொதிந்து ஒட்டிவிடுவது. கஸ்டம்ஸ் பரிசோதனையில் மேலோட்டமாக பார்த்துவிட்டு வெளியே போகவிட்டார்கள். ஆனால் ஒரு பரிசோதகருக்கு ஒருமுறை ஏன் கப்பல் மூலம் இவ்வளவு வருகின்றன என்ற ஐயம் எழுந்தது. பார்சலை உடைத்து நடுவில் ஒரு புத்தகத்த்தை திறந்து பார்த்தபோதுதான் அதிர்ச்சி. காரணம் முதல் ஐம்பது பக்கங்கள் முழுக்க இருந்தன. அதற்குக்கீழே பக்கங்கள், அளவுக்கு வெட்டப்பட்டு தங்க கட்டிகள் அடுக்க பட்டிருந்தன.அதனால் அவற்றின் எடையும் அதிகமாக இருந்தது.வெளிநாட்டில் இருந்து சில மத தொண்டு நிறுவனங்கள் இந்த முறையில் தான் உதவி பெற்றன.இந்த முறை இன்னும் தொடர்கிறதா?   10:02:24 IST
Rate this:
1 members
0 members
28 members

ஜூன்
28
2020
உலகம் யுஏஇ.,லிருந்து 2,000 பேர் இந்தியா திரும்ப உதவிய வழக்கறிஞர்
வைரஸ் தோற்று இல்லாதவர்களைத்தான் அனுப்புகிறாரா.   17:53:19 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
28
2020
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
23
2020
உலகம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் சீனா மவுனம் காக்கும் நேபாளம்
மனசரோவரம், நேபாளம் போன்ற இடங்களுக்கு யாத்திரை போவதை நிறுத்தினாலே போதும் நேபாளம் திபெத் படுத்துவிடும்.   21:57:30 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
16
2020
வீடியோ தவறான அளவை காட்ட காரணங்கள் என்ன?
சீனத்து பொருட்கள் அப்படிதான் இருக்கும்.   16:34:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
11
2020
கோர்ட் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல
எப்போது கேட்டாலும் தமிழகம் கல்வியிலும் தொழில் நடத்துவதிலும் வரி வசூலிப்பதிலும், மக்கள் உடல் ஆரோக்ய துறையிலும் முன்னிற்கிறது என்று அரசும் எல்லா கட்சிகளும் பீற்றி கொள்கின்றன. அப்படியானால் தாங்கள் பிற்படுத்த பட்டவர்கள் அதனால் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பது ஏன்.   11:47:56 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூன்
9
2020
சிறப்பு பகுதிகள் டப்பிங் பேசுறது தான் பிடிக்குது!
இதை எல்லாம் யார் கேட்டார்கள். கொரோன இவர் குரல் கேட்டால் ஓடி விடுமா   18:02:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
8
2020
பொது தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.,அன்பழகன் மீண்டும் கவலைக்கிடம் மருத்துவமனை தகவல்
இதில் எதோ சூது இருக்கிறது ப ஜா கா எதோ சூனியம் வைத்திருக்கிறார்கள்.   17:55:50 IST
Rate this:
5 members
0 members
1 members

ஜூன்
8
2020
அரசியல் சீட் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ்
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து பெரும்பான்மை கிடைக்காது. தொங்கும் அசெம்பிளிதான்.   12:56:47 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X