m.senthil kumar : கருத்துக்கள் ( 117 )
m.senthil kumar
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2018
சினிமா மீ டூ விவகாரம் : ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட நடிகரின் மனைவி...
ஏன்டா கல்யாணம் பண்ணியும் அலையிறீங்க. எவ்வளவோ பேர் உறவுகள் இல்லாமல் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். உங்களுக்கு மகன்,மகள், வாழ்க்கையை பாருங்கள்.   18:45:03 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
14
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்ல தெரியல நீங்க சொல்றது போல எப்படி பேசினாலும் பிரச்சனைதான் வரும் சரிதான் காரணம் அவருக்கு வேறு குடும்பம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.   12:00:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
என்னம்மா இது ஒரு பிரச்சனையாம்மா, அண்ணன் தங்கை பாசம் இருக்கும் அனால் இப்படி இருக்காது குடும்பத்தை விட்டு தங்கையுடன் போய் இருப்பது தவறு. பணத்துக்காகத்தான் இப்படி நடக்கிறது. உன் கணவருக்கு தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்ற உணர்வு இல்லை. அவருக்கு வேறு குடும்பம் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார் உண்மை வெளிவரும். எல்லா கும்பத்திலும் இருக்கிற மாமியார்,நாத்தனார்,பிரச்சனைதான் இது.   11:55:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
7
2018
சம்பவம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய வாலிபர் கைது
இதனால தாண்டா வன்முறை வளர்ந்துகொண்டு இருக்கு தமிழ்நாட்டுல. இவனை வைத்து விசாரணை என்ற பெயரில் நாட்களை கடத்தாதீர்கள் வீடியோவில் இருப்பது இவன் எனில் பாரபட்சம் இன்றி தூக்குத்தண்டனை கொடுக்கவேண்டும். தமிழகத்தில் இதுபோல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கருணைகாட்டாதீர்கள்.   11:59:02 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
12
2018
சம்பவம் ஜாகிர் நாயக் சொத்து பறிமுதல்
இவர் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டியதாக போட்டிருக்கிறீர்கள், அதை மட்டும் ஒளி பரப்பினால் இவரைப்பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவர்கள். அப்படிதான் உண்மையை வெளிப்படும். இவர் பேசி சில வீடியோ Facebook ல பார்த்திருக்கேன் குர்ரானைப்பற்றி அனைவரும் புரியும்படி பேசுபவர். இவர் அப்படி பேசியிருந்தால் அல்லாஹ் பார்த்துக்கொள்வார்.   11:52:33 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சம்பவம் வைரமுத்து அழைத்தார் சின்மயி பாலியல் புகார்
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா. அப்பவே இவர்மேல் வழக்கு தொடர்ந்து இருக்கலாமே. என்னம்மா பயம் ஒரு பெண் தனக்கு அவமானம் என்று தெரிந்து துணிந்து வந்து புகார் அளிக்கிறார் என்றால் இதில் உண்மை இருக்கிறது. துணிச்சலுடன் போராடு உண்மை வெளிவரட்டும். பெண்பிள்ளைகளுக்கு வெளியே சென்றுவர பாதுகாப்பு இல்லை. முதலில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா சொல்லுங்கள்.   11:02:04 IST
Rate this:
3 members
1 members
13 members
Share this Comment

அக்டோபர்
9
2018
பொது இதே நாளில் அன்று இதே நாளில் அன்று
வைகைப்புயல் வடிவேலுவுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பிலே உயர்ந்த காமெடி நடிகர் நீங்கள்தான். இன்றும் கவுண்டமணி செந்தில் காமெடிக்கு அடுத்து உங்கள் காமெடிக்குதான் சிரிப்பு வருகிறது என்றால் சாதாரண விஷயம் அல்ல, உங்களை போல் காமெடி பண்ணுவதற்கு எவரும் வரமுடியாது. (இப்பொழுது வரும் படங்களில் காமெடி எங்கே என்று தேடித்தான் பார்க்கவேண்டும்) இன்றுபோல் என்றும் உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்துடன் கூடிய மகிழ்ச்சி பொங்கட்டும் என எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.   11:44:44 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
7
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அண்ணன், தம்பி, பாசம் கஷ்ட்டப்படும்போது பார்க்க மனம் தாங்காது. எனக்கும் அண்ணன்,அக்கா, இருக்கிறார்கள். உங்கள் கணவரின் தம்பி வசதியாக இருக்கும் போது உங்களை கண்டுக்காமல் இருந்திருந்தால் உங்கள் கணவர் செய்வது தவறு என்றுதான் சொல்லவேண்டும். அனைத்தையும் கொடுத்துவிட்டார் என்கிறீர்கள் இனி கொடுப்பதற்கு என்ன இருக்கிறது விடுங்கள். உங்கள் கணவருக்கு நல்ல மனம் இருந்ததால்தான் கஷ்ட்டப்படும் தம்பிக்கு அள்ளி கொடுத்து இருக்கிறார். தம்பி கை விட்டாலும் ஆண்டவன் நிச்சயம் கைவிடமாட்டான்.   11:56:55 IST
Rate this:
6 members
1 members
23 members
Share this Comment

செப்டம்பர்
26
2018
சம்பவம் என் உயிரை பிரித்துவிடாதீர்கள் 21ஐ ‛மணம் முடித்த 65 கெஞ்சல்
என்னடா இது புதுசா கிளம்புது என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா. நாடு எங்கே போயிட்டு இருக்கு.   11:57:08 IST
Rate this:
5 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
26
2018
பொது இதே நாளில் அன்று
இன்றைய காமெடி நடிகர்கள் இவரின் வரலாற்றை படியுங்கள். உழைப்பு என்றால் என்னவென்று தெரியும். எனது அப்பாவும் சில படத்தில் நடித்திருக்கிறார் எனது அப்பா சொல்லி தெரியும்.இவரது உடல் காமெடி பண்ணும். இரவு பகல் மாரி மாரி படப்பிடிப்புக்கு சென்றுகொண்டே இருப்பார் ஓய்வு என்பது கிடையாது. இன்று நடிக்க வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடுகிறது அன்று அப்படி இல்லை தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், இவர்கள் OK சொன்னால்தான் நடிக்க முடியும். அவ்வளவு கெடுபிடி. ஒரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு அடுத்த ஸ்டூடியோ படப்பிடிப்பிற்கு நடந்தே செல்வார் நள்ளிரவில்.உழைப்பின் சிகரம்.   11:53:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X