Shroog : கருத்துக்கள் ( 823 )
Shroog
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2020
உலகம் இந்திய பகுதியுடன் வரைபடம் புத்தகம் விநியோகம் நிறுத்தம்
நேபாள நாடு இந்தியாவுடன் மல்லுக்கட்டும் அளவுக்கு, இந்தியா மோடி ஆட்சியால் கீழே விழுந்து கிடக்கிறது.   11:54:49 IST
Rate this:
9 members
0 members
1 members

செப்டம்பர்
23
2020
பொது தனியார் ரயில்கள் இயக்கும் திட்டம் கனிமொழிக்கு பியுஷ் கோயல் பதில்
பிஜேபி ஆட்சியால் நம் நாடு அழிந்து கொண்டு இருக்கிறது.   11:51:12 IST
Rate this:
7 members
0 members
1 members

செப்டம்பர்
23
2020
பொது தனியார் ரயில்கள் இயக்கும் திட்டம் கனிமொழிக்கு பியுஷ் கோயல் பதில்
இந்தியாவில் ரயில்வே துறை தான் லாபத்தில் போக கூடியது. அதையும் தனியாரிடம் ஒப்படைத்தால், அரசாங்கம் எதற்கு. அதற்க்கு ஓரூ பிரதம மந்திரி எதற்கு. இப்போ இருக்கும் ஆட்சி நம் நாட்டை ஏழை நாடாக ஆக்கி விட்டது. ரயில்வே துறை தனியாருக்கு போனால், ரயில்வே கட்டணம் அதிகரிக்கும். இப்போ இருக்கும் ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை. இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களுக்கான ஆட்சி. பிஜேபி ஆட்சியை ஒழிக்க கடவுள் உதவி செய்வார்   10:50:45 IST
Rate this:
5 members
0 members
0 members

செப்டம்பர்
20
2020
அரசியல் தி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம்
DMK will grow more than expected   12:39:10 IST
Rate this:
5 members
0 members
5 members

செப்டம்பர்
20
2020
அரசியல் அ.தி.மு.க.,வில் மீண்டும் புகைச்சல் ஓபிஎஸ்சா ? இபிஎஸ்சா ?
பிஜேபி தான் புகைச்சல் என்று சொல்லி நுழைய முயற்சி செய்யும். தமிழ்நாட்டில் பிஜேபியின் சூழ்ச்சி பலிக்காது.   15:09:55 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2020
Rate this:
15 members
0 members
1 members

செப்டம்பர்
18
2020
சினிமா தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்...
நம் நாட்டு பொருளாதாரம் புதைந்து கொண்டு இருக்கிறது. அதை முதலில் சரி செய்து விட்டு, ஹிந்தியை மற்றும் மதத்தை பார்க்கலாம். சில நாடுகள் மதத்தை முன்னிறுத்தி முன்னேறி கொண்டு இருக்கிறது. நம் நாடு மதத்தினால் அழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு கட்சியில் தலைவராக யிருக்க சில நற்குணங்கள் இருக்க வேண்டும் ஜாதி வெறியை வைத்துள்ள இந்த பெண் எல்லாம் தலைவராம்...   09:50:11 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
18
2020
அரசியல் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன
இந்தியாவை பிஜேபி அரசுஅழித்து கொண்டு இருக்கிறது. இந்தியாவை ஏழை நாடுகளில் பட்டியலில் சேர்த்த பெருமை மோடியை சாரும்   09:33:16 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
அரசியல் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி?
ஸ்டாலின் தான் ஜெயிப்பார். சந்தேகமில்லை.   14:42:50 IST
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
15
2020
எக்ஸ்குளுசிவ் தி.மு.க.,வினர் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி இரட்டை வேடம் போடுவதாக பா.ஜ., குற்றச்சாட்டு
நீட் எக்ஸாமை நிறுத்தாமல் இருந்தால் , நீட் வகுப்பு நடத்தி தான் ஆக வேண்டும்   09:49:03 IST
Rate this:
8 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X