Baskar : கருத்துக்கள் ( 264 )
Baskar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2022
முக்கிய செய்திகள் கொரோனா தொற்றில் திருவள்ளூர் மாவட்டம் 4வது இடம் 306 ஆக இருந்தது 14 நாளில் 8,293 ஆக அதிகரிப்பு
எங்க ஆட்சி வந்தா, நாங்க பாத்து யாரை நிக்க வைக்கிறோமோ அவன் தான் அதிகாரி. நாங்க சொல்றது தான் அவங்க கேட்கணும் சொன்ன திருவள்ளூர் மாவட்டம், விடியல் ஆட்சியில் வெற்றி நடை போடுகிறது. நானும் எவ்வளவோ மறக்கணும் நினைக்கிறேன் ஆனா முடியலை   09:20:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
13
2022
உலகம் இந்தியாவுடன் அமைதி பாகிஸ்தான் விருப்பம்
முதல்ல , இந்தியாவுக்கு சதி செய்ய எந்த நாடுகளுடன் கூட்டு ? அதை சொல்லும் .   09:44:06 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
4
2022
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
29
2021
அரசியல் ஆட்சிக்கு வந்தால் ரூ.50க்கு ‛சரக்கு ஆந்திர பா.ஜ., ‛கிக் வாக்குறுதி குடிமக்கள் ‛குஷி!
அப்பிடியே , கிக்க்குக்கு பதிலாக மருந்து செலுத்தி , அவர்களுக்கு குடி பழக்கம் போகுமாறு செய்யவும் .   15:23:25 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
18
2021
பொது துவங்கியது!மோசமான பள்ளி கட்டடங்கள் இடிப்பு...அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அதிரடி
விசாரணையே இல்லாமல் , கோடி கணக்கான பொது சொத்து சேதம் . இரண்டு கழகங்களும் ஊழலை மறைக்கின்றன   06:13:23 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
16
2021
அரசியல் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவர்? பிரசாந்த் கிஷோர் வியூகம்
யப்பா. எதிர் கட்சிகளுக்கு என்ன ஒரு முனைப்பு ? ஒன்று சேர்ந்தால் , பாஜக இன்னும் நன்றாக செயல் பட்டு , நன்றாகவே ஜெயிக்கும்.   09:52:53 IST
Rate this:
1 members
0 members
11 members

டிசம்பர்
1
2021
பொது எஸ்.பி.ஐ.,கார்டு கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு
சரியான முடிவு. கையில் போன் இருக்க , எதற்கு கிரெடிட் கார்டு ? கார்டு fraud அதிகரிப்பதனால் மக்கள் போன் மட்டும் பத்திரமாக வைக்கவும்.   11:09:54 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
30
2021
Rate this:
2 members
0 members
13 members

நவம்பர்
30
2021
உலகம் ஒமைக்ரான் எதிரொலி 100 கோடி தடுப்பூசி ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புகிறது சீனா
அது எப்பிடி, வைரஸ் வரும்னு முன்னாடியே தெரியுமா சீனாவுக்கு ?   11:23:24 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
29
2021
அரசியல் தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க விவசாயிகள் மாநாட்டில் அழைப்பு
MSP மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம் , என்று ஒரு தீர்ப்பு வந்தால் போராட்டம் முடியும்.   10:44:59 IST
Rate this:
0 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X