இட்லி நேசன் : கருத்துக்கள் ( 216 )
இட்லி நேசன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
21
2018
அரசியல் ஜனவரி 27 ல் தமிழகத்தில் மோடி தேர்தல் பிரசாரம்
வரும்போது 4 திருக்குறள படிச்சிட்டு வாங்க. கூடவே ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரை கூட்டிகிட்டு வாங்க.   17:42:04 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
20
2018
கோர்ட் சிறையில் இருக்கும் சசிகலா மீது மீண்டும் குற்றச்சாட்டு!
சும்மா அள்ளி விடுங்க. நானும் 10 ஆண்டுகளாக தினமலரில் செய்திகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நாட்கள் தொடர்ந்து ஒருவரைப்பற்றி எதிர்மறையான செய்திகள் வருமாயின், அவரைப் பற்றி சாதகமான ஒரு பெரிய சாதகமான செய்தி தயாராகி விட்டது என்பது பொருள். அடுத்த வாரமே சசிகலா வெளியே வந்துவிடுவது உறுதியாகிவிட்டது. இதைவிட பிஜேபிக்கு பெரிய அவமானம் வேறெதுமில்லை   06:23:39 IST
Rate this:
4 members
1 members
10 members

டிசம்பர்
20
2018
பொது வெளிநாடு தப்பிச்சென்ற 58 பேரை இந்தியா கொண்டு வர திட்டம்
எனக்கு பதில் எழுதிய பிஜேபி குண்டுசட்டி கூமுட்டைகளுக்கு எனது பதிவு - நீங்கள் எல்லாம் அண்ணாந்து மேலே ஏரோப்பிளேனை சுற்றிப் பார்க்கும் நேரத்திலே நான் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பறப்பவன். பல நாடுகளில் பல மாதங்கள் (சில நாடுகளில் வருடக்கணக்கில்) வாழ்ந்தவன். கடந்த 12 ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ஒரு புதிய நாடாவது பயணம் செய்திருக்கிறேன். அதனால் உங்களுக்கு வெளிநாடுகளைப் பற்றி தெரிந்ததை விடவும் எனக்கு அதிகமாகவே தெரியும் என்ற அடிப்படை உண்மையைத் தெரிந்துகொண்டு பின்னர் கம்பு சுத்தவும்   17:54:51 IST
Rate this:
2 members
0 members
2 members

டிசம்பர்
20
2018
பொது வெளிநாடு தப்பிச்சென்ற 58 பேரை இந்தியா கொண்டு வர திட்டம்
நீங்களும் 6 மாசமா இவரை இந்தியாவுக்கு கொண்டு வரப்போறதா கலர் கலர் வடையா சுட்டுத் தள்ளுரீங்க. கள்ளத் தோணியில அனுப்பியிருந்தாகூட இந்நேரத்திற்கு இந்தியா வந்து சேர்ந்திருக்கணும். ஒருவேளை நீச்சல் அடிச்சி வாறாரோ என்ன எழவோ   13:42:39 IST
Rate this:
12 members
0 members
8 members

டிசம்பர்
18
2018
பொது மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா ஜனவரியில் பிரதமர் மோடி வருகை
இப்போதைக்கு வடநாட்ல கல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா எதுவுமில்லை போல.   06:26:38 IST
Rate this:
16 members
0 members
20 members

டிசம்பர்
18
2018
பொது ஜெ., மருத்துவ சிகிச்சை செலவு ரூ.6.85 கோடி
இருந்தாலும் 2 இட்லி + 1 உப்புமாவுக்கு இது ரொம்ப அதிகம்   13:53:48 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
17
2018
அரசியல் காங்.,கிற்கு வளர்ச்சியா? பாஜவுக்கு தளர்ச்சியா?
நான் கல்லூரியில் படிக்கும்போது 5 பாடங்களில் வெற்றிகரமான தோல்வியும், 2 பாடங்களில் தோல்விகரமான தோல்வியும், 12ல் அதிரடி தோல்வியும், 14ல் சிறப்புத் தோல்வியும் மற்றும் ஒரேயொரு பாடத்தில் மட்டும் வெறும் தோல்வியும் (அதாவது சாதா தோல்வி) அடைந்தேன். ஆனால் எங்கள் கல்லூரி நிர்வாகமோ பாரபட்சமே இல்லாமல் நான் தோல்விகரமாய் வெற்றி பெறும்வரை, வெற்றிகரமாய் அனைத்துப் பரிட்சைகளையும் எழுதவைத்து விட்டார்கள் படுபாவிகள் [இந்தக் கருத்தைப் படிக்கும்போது உங்களுக்கு வேறு ஏதாவது நினைவிற்கு வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல]   03:04:58 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
17
2018
பொது இன்றைய (டிச.,17) விலை பெட்ரோல் ரூ.73.19 டீசல் ரூ.68.07
இன்று முதல் ஆரிய வந்தேரிகள் எவனும் இந்த பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டான்   07:11:23 IST
Rate this:
3 members
0 members
7 members

டிசம்பர்
14
2018
பொது இன்றைய (டிச.,14) விலை பெட்ரோல் ரூ.72.94 டீசல் ரூ.68.18
I always like to watch petrol price graph because I don't have any vehicle with me. The petrol cost reached it's bottom limit. It will stay here for few more days & start rising.   11:40:06 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
12
2018
அரசியல் ஆட்சி அமைக்க பா.ஜ., உரிமைகோராது சிவராஜ் சிங்
பிஜேபி 2019 தேர்தலுக்காக ஒரு பெரிய திட்டத்தோட செயல்படுவதை உணர முடிகிறது. நாளுக்கு நாள் ஓட்டு எந்திரப் பிரச்சனை பூதாகரமாக வெடித்தவுடன் சற்று பதுங்குவது போல் நடிக்கிறது. 2019ல் மிகப்பெரிய தில்லுமுல்லு செய்து ஆட்சியைப் பிடிக்கும்   15:39:53 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X