சூப்பர் சமூக நீதி. அடுத்து பாடங்களை திரும்பவும் குறைப்பாங்க. பின்ன போகத்தான் தெரியும். முன்னே போன பயம். திராவிடநாடு போச்சு. இந்தி எதிர்ப்பு வெளியில.
06-ஜன-2022 19:54:32 IST
எல்லாம் ரௌண்டு கட்டி அடிச்சா மனுஷன் என்னதான் பண்ணுவாரு. என்னையும் சேர்த்தே சொல்கிறேன், வெளியில போன சட்டத்தை மதிக்கிறோம். நாடு திருப்பிவிட்டு, கோதாவுல நம்மள தள்ளிவிட்டுராங்க. தல விதி.
06-ஜன-2022 19:51:13 IST
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
ஆனால் ஒன்னு, பயத்திலேயே வந்திருச்சோ மிரட்டி வச்சிருக்காங்களே இப்படி. பயந்தாலும் உடல் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்
04-ஜன-2022 18:22:13 IST
அதுவும் வசந்த காலம்தான். மலையாள புத்தாண்டும், தமிழ் புத்தாண்டும் ஒன்று தான், ஒரே நாளில்தான். அது பேர் விஷு. காலண்டர் பாருங்கள் நண்பரே. தெலுங்கு புத்தாண்டு கொஞ்சம் முன்னாடி வரும் அவ்வளவுதான்.
04-ஜன-2022 18:13:21 IST
என்னடா இது கோடி விவசாயிகளுக்கு வந்த சோதனை.
இந்த லக்ஷணத்தில் வங்கிகள் வேலை பார்த்தால் யாராலும் ஒன்னும் செய்ய முடியாதுங்கோ. மோடியை திட்டி மனச ஆதிக்கலாம், அவ்வளவுதான்
17-செப்-2021 19:56:27 IST
கணவருக்காக காசி செல்லும் மனைவி - சரிதான். பார்வதிக்கு நிகரான பெயர் கொண்டவர் (நான் நினைத்தது சரி என்றால்), அப்படியே காஷ்மீருக்கும் சென்று சாரதா அன்னையை தரிசித்து வரட்டும். நுங்கம்பாக்க காஷ்மீர் அம்மணி உதவி செய்யட்டும்.
17-செப்-2021 16:29:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.