A NATARAJAN : கருத்துக்கள் ( 102 )
A NATARAJAN
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2021
பொது பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 63% அதிகரிக்கும்
சார், கம்மியா சொல்லிட்டீங்க ... இன்னும் நெறய எதிர் பார்க்கிறோம்...குஜராத் மக்கள் தொகை முழுதும் இந்த லிஸ்டில் வந்துடும்... சரியான்னு பார்த்து சொல்ல்லுங்க....உட்கார்ந்து திங்கற கூட்டம்... அடுத்தவனை ஏமாற்றி தந்திரமாக பணம் சம்பாதிக்கும் கூட்டம்... முடிஞ்சா பிடிச்சிக்கோன்னு ஓடுற கூட்டம்.   14:31:57 IST
Rate this:
2 members
0 members
3 members

பிப்ரவரி
26
2021
அரசியல் இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்
சமீபத்தில் எதனை கோடி வாங்கினோம் என்று கூட சொன்னோம்... உங்களால் சொல்ல முடியுமா. எதனை கொள்ளை அடித்தீர்கள் என சொல்ல முடியுமா... அந்த கண்டைனர் ல எவ்வளவு இருந்துச்சி.... இருக்கறவன் இல்லாதவனுக்கு குடு என்று தான் கூறுகிறோம்... கோடி , கோடி யா கொள்ளையடிச்சி நீ மட்டுமே வாழ நினைக்கும் பணத்திள் இருந்து இல்லாதவர்க்கு கொடு என்று கூறுகிறோம்...இல்லை என்றால் எடுத்து கொடுப்போம்... அந்த பணத்திலேயே புறநாடு கொண்டே சாக போகிறீர்களா... இல்லையே... பிறகு எதுக்கு அடுத்தவநை ஏமாளியாகி கொள்ளை அடிக்கிறீர்கள்.....   14:28:05 IST
Rate this:
7 members
0 members
3 members

பிப்ரவரி
26
2021
அரசியல் இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்
இவரை பற்றி குறை கூற வருவார்களே நம்ம சங்கிகள்... எங்கே காணோம்.... அவரை பற்றி பேச இங்கே எந்த மனிதருக்கும் , எந்த அரசியல் வாதிக்கும் தகுதி இல்லை. ...ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்..... கம்யூனிசம் பத்தி பேச கூடிய மனிதர்கள்,, தற்போதுள்ள ஹிட்லர் ஆட்சி பத்தி பேசட்டும்.. ஒரு நாள் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன் கையில் நாமெல்லாம் இருக்க போகிறோம் என்பது உறுதி.   12:38:37 IST
Rate this:
29 members
0 members
4 members

பிப்ரவரி
26
2021
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
25
2021
பொது காவிரி - கோதாவரி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் முதல்வர் கோரிக்கை
இதை உங்க மோடி ஜி யை சொல்ல சொல்ல வேண்டியது தானே.... எப்போ முடிப்போம் என்று சொல்லிட்டாள் தேவலை..   09:41:36 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
25
2021
பொது ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர்
சார், இன்னும் நெறய பேர் இந்த மாதிரி இந்த இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறாரகள். மதுரை யூனிவர்சிட்டி கணித பேராசிரியை , கள்ளக்குறிச்சி சித்த காலேஜ் ப்ரின்ஸி, இப்படி எல்லா பெண்மணிகளும் கூட அடக்கம்... சமீபமாக சேலம் சென்று இருந்தேன் .அங்கே பி.ஜெ.பி துண்டு போட்டுக்கிட்டு , சாதாரண ஒரு சாக்கடை நோண்டுவதுற்கு கூட 2 லட்சம் கொடுத்தால் தான் கவுன்சிலர் கையெழுத்து போடுவார் என்கிறான்... கொன்சிலோர் AiDAMK, ஆனால் இந்த அல்லக்கை பண்ற வேலை இருக்கே , அது ரொம்ப அரங்கமாக இருந்தது... எவனை பார்த்தாலும் பி.ஜி.பி துன்டு தான், பி.ஜி.பி கோடி தான் கார் ல ... எல்லாம் ஏமாற்று பேர்வழிகள் என்பது நல்ல தெளிவா தெரியுது.. இவனுக்கு எல்லாம் வந்தா, நம்ம ஊர் ஆட்கள் எல்லாம் தேவலை என்றாகி விடும்... குஜராத், உ.பி எல்லாம் எடுத்து காடுகள்....நாம இங்கே atleast மனிதர்களாவாது இருக்கோம்... மிருகமா மாற்றி விடுவார்கல்..   09:40:21 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
25
2021
அரசியல் கோவையில் மோடி நிகழ்த்தப்போகும் மாயாஜாலம்
சார், இந்த சுஷ்மா மகன், அமித் ஷா மகன் மோடி ஜி குடும்பத்தார் எல்லாம் எப்படி நல்லா கல்லா கட்டறாங்க. அமித் ஷா பையனுக்கு எப்படி கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி வந்தது.... பி.ஜெ.பி இங்கு வர பணத்தை மட்டும் கணக்குல காட்ட மாட்டேங்கறீங்களே என்?. கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார்...   14:28:42 IST
Rate this:
3 members
0 members
5 members

பிப்ரவரி
25
2021
பொது அதிக கட்டணம் ஏன்? ரயில்வே விளக்கம்!
அப்போ எல்லா ஏரோபிளானெயம் என் விட்டீங்க... ஏண்டா போறீங்க இன்னு கேட்டு . அதன் விலையையும் எத்த வேண்டியது தானே...பஸ் விளைய கூட ஏத்தலாம்...ஒஹோ.. பெட்ரோல் விலை அதனால் தான் ஏறிப்போச்சாம்.. ஹா. ஹா. ஹா.   09:36:19 IST
Rate this:
5 members
0 members
14 members

பிப்ரவரி
25
2021
பொது அதிக கட்டணம் ஏன்? ரயில்வே விளக்கம்!
இதுக்கு நம்ம வாசிப்பாளர் பகுதியில் உள்ள பி.ஜெ.பி. ஆதரவாளர்கள் கருது என்னவோ.... வாங்க, வந்து உங்க தத்துவத்தை போட்டு தள்ளுங்க .... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். ... ஹா. ஹா...ஹா...   09:34:01 IST
Rate this:
3 members
0 members
10 members

பிப்ரவரி
22
2021
தேர்தல் களம் 2021 வந்துட்டார்யா... சகாயம் வந்துட்டார்யா!
அப்போ எவன் தாண்டா நல்லவன்... இங்கே இருப்பவர்கள் எதை போட்டாலும் குறை கூறி , மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்..... எவன் வந்தாலும் இந்த லஞ்சம், கமிஷன் இதை மற்ற முடியுமா... இங்கே கமெண்ட் போடுற நம்ம ஆட்களே கமிஷன் கொடுத்து தான் எல்லா வேலைகளையும் முடித்து கொள்கிறார்கள்... அதில் பாருங்க, அடுத்தவன் கொடுக்கறதை விட இன்னும் கொஞ்சம் கூட கொடுத்துபுட்டு , என் வேலையை சீக்கிரம் முடிச்சி கொடுங்கன்னு சொல்லுவான் பாருங்க, அதான் ஹயிலைட்டே...இங்கே வந்து , இல்லாத கதையெல்லாம் பேசுவான்....எங்கும் சுயநல வாதிகள்...அதனாலேயே தமிழன் அலைகிறான்...அழிகிறான்.   14:21:23 IST
Rate this:
3 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X