Amar Akbar Antony : கருத்துக்கள் ( 455 )
Amar Akbar Antony
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
1
2021
பொது வீடியோ மாணவர்களை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியர் பெற்றோர் ஆத்திரம்
கிட்டத்தட்ட முப்பைத்தந்து வருடங்கள் முன்னர் வரை ஆசிரியர்கள் என்றாலே பெற்றோர்க்கும் அச்சம் இருந்தது ஏனெனில் கடமை தவறாத நேர்மையான ஆசிரியர்கள் பெரும்பாலும் இருந்தனர் ஆனால் தனியார்துறை வந்ததின் பின்னர் அரசு ஆசிரியர்களென்றாலே இளக்காரம் ஆகிவிட்டது அதைபோல் பெற்றவர்கள் இன்றையகாலத்தில் ஆசிரியர்களை மதிப்பதில்லை ஏனென்றால் தனியார்பள்ளியில் அவர்கள்தானே சம்பளம் கொடுப்பதால் அரசு ஆசிரியர்கள் தலைவிதி என்னவென்றால் யார்வேண்டுமாலும் கேட்கலாம் என்பது. தலைமை ஆசிரியை அவர்களே ஒழுக்கம் கடமை பணிவு என்ற அந்தக்கால தனிமனிதனின் கோட்பாடுகள் முடிந்தது. இந்தக்கால பெற்றவர்கள் ஒழுக்கத்தைப்பற்றி கவலையற்றவர்கள். இருந்தாலும் தலைமை ஆசிரியைக்கு என்னைப்போன்ற நல்ல மனிதர்களின் வாழ்த்துக்களும் போற்றுகளும் உண்டு. உங்கள் பணி சிறக்க இந்த அரசும் நல்ல முடிவெடுக்கட்டும்.   13:56:30 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
7
2021
பொது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு முதல்வர்
என்றைக்கு அரசு ஊழலர்களும் அரசு ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்கவைப்பார்களோ அப்போதுதான் தமிழக கல்வித்தரம் உயரும் அதுவரை அரசுப்பள்ளிகளில் தரம் உயராது சம்பளங்களும் வீண்.   13:08:38 IST
Rate this:
2 members
0 members
7 members

செப்டம்பர்
1
2021
பொது சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு
இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு அரசு ஆசிரியர்கள் போல் அல்ல தனியார் துறை ஆசிரியர்கள். அதே போல மாணவர்களும். மீண்டும் ஒருமுறை பள்ளி திறப்பதை தள்ளிவைக்கவேண்டும் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அணைத்து மாணவச்செல்வங்களின் பாதுகாப்புக்காக.   09:07:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
30
2021
பொது ஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய டுபாக்கூர் நிறுவனம் உஷாரான போலீஸ்
ஆயிரம் ரூபாய்க்குள் என்பது மிக எளிமையான முறையில் கொள்ளையடிக்கும் முறை. கடந்த பத்து பனிரெண்டு வருடங்களில் நிறைய டேட்டா எண்ட்ரி கேப்ட்ச்சா என்ட்ரி ஒன்லி என்று பலவித ஒயிட் காலர் திருடர்களும் உள்ளார்கள் ரெஜிஸ்திரேஷன் சார்ஜ்ஸ் என்று அறுநூறு எந்நூறு என்று வாங்கிவிட்டு வேலையற்றி இருக்கும் மக்களிடம் நெட்டில் வரும் செய்யுங்கள் என்றல்லலாம் சொல்லி இறுதியாக குறிப்பிட்ட காலத்தினுள் முடியவில்லை என்று கூறி இலட்சங்கள் கொள்ளையடித்த கயவர்களும் உண்டு. இந்த முட்டை விவகாரத்தில் களத்தில் இறங்கி மக்களை காத்த காவல்துறைக்கு உளமார்ந்த நன்றிகள்.   11:29:02 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
27
2021
பொது 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்க ஆலோசனை அமைச்சர் தகவல்
இன்றைய சூழ்நிலையில், பள்ளி திறந்தால் ஆபத்தை வரவைக்கும். பள்ளி மாணாக்கர்களுக்கு இன்றுவரை தடுப்பூசி இல்லை அல்லது இடப்படவில்லை. இவர்களுக்கு தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதால் கண்டிப்பாக ஆபத்துதான். கல்லூரியை திறங்கள். அவர்களுடைய வயதிற்கு தடுப்பூசி இடப்பட்டுள்ளதால், இருப்பதால் கல்லுரியை திறக்கலாம் ஆனால் தயவுசெய்து தொற்றை பள்ளி மாணாக்கர்களுக்கு பரப்ப பள்ளியை திறந்து விடாதீர்கள.   14:19:15 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூன்
23
2021
பொது பெட்ரோல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலையேற்றமே காரணம் மத்திய அமைச்சர் விளக்கம்
கட்டுக்கடங்காமல் செல்லும் வூடு கட்டுமான பொருட்களின் காரணமற்ற விலைகளை காணும்போது சிமெண்ட், கம்பி, மண் முதலாளிகள் மாநிலத்தில் நிவாரண நிதி அதிகம் 😉 கொடுத்ததினால் வந்த வினையோ என்று தோன்றுகிறது. காரணம் ஆயிரமிருப்பின் பெட்ரோல் சற்று அதிகமே அதே சமயம் கட்டுமானப்பொருட்களின் விலையில், அதுவும் ஆட்சி அமைந்தபின்னர் ஏற்றமென்பது கொடுமை கமிசன் போகின்றது என்பதும் தெரிகிறது.   13:59:31 IST
Rate this:
2 members
1 members
1 members

ஜூன்
6
2021
சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு அல்ல - தமிழகம் என்று அழைப்போம் இனி
முந்தைய தி மு க ஆட்சியிலே தமிழ் புத்தாண்டை மாற்றி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். அது படு தோழ்வியை சந்தித்தது. இப்போது ஒன்றியம், தமிழ்நாடு என்றெல்லாம் தேவையற்ற மாற்றங்களை கொண்டுவர முயற்சி. தமிழகத்தை முன்னேற்ற முடிந்தால் மேலும் வளர்த்தி கொண்டுவாருங்கள். மொழிப்பற்று என்பது ஒவ்வொரு தமிழறிந்தவனுக்கும் தெரியும். முடிந்தால் தனியார்பள்ளிகளுக்கு அறிவுறுத்துங்கள் தமிழ் ஆங்கிலம் தவிர வேறு மொழியிலேயென்று. மக்களை குழப்புவதை விட்டு விடுங்கள்.   11:24:18 IST
Rate this:
7 members
0 members
6 members

ஜூன்
1
2021
பொது தடுப்பூசியில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா - டுவிட்டரில் டிரெண்டிங்
தடுப்பூசிகளை பொருத்தவரையில் மக்கள் தொகை, பாதிப்பு உள்ள சதவீதம், தடுப்பூசி பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டே வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளன. மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது அப்போது எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் தான். அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள முன் வந்து கொண்டிருக்கின்றனர். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் ஒன்றும் லாரி மெக்கானிக் ஷாப் கிடையாது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அதை ஆய்வு செய்து சரியான நேரத்தில் மத்திய அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வரும்   15:35:58 IST
Rate this:
1 members
0 members
7 members

மே
26
2021
பொது இது உங்கள் இடம் அடிமை அதிகாரிகள்!
அரசியல் கட்சியின் அலுவலகம் என்பது தனியார் தான். அது அரசின் அதிகாரத்தில் வருவதல்ல.   16:07:56 IST
Rate this:
0 members
0 members
16 members

மே
22
2021
பொது கோவையில் 6 பேருக்கு கரும்பூஞ்சை உறுதி மாவட்ட கலெக்டர் தகவல்
As per the latest order from health department Coimbatore district will have only 10 to 12 vaccine centre only. That too one for a zone. This will naturally increase covid as people to rush to have vaccine in one Centre. Instead of calling g people from zone to one Centre why not those authorities call the people as per the ward   17:20:07 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X