C.Elumalai : கருத்துக்கள் ( 1189 )
C.Elumalai
Advertisement
Advertisement
Advertisement
மே
21
2019
அரசியல் இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு அ.தி.மு.க., கலக்கம்
இடைதேர்தலில் 14 தொகுதிக்குமேல், அதிமுக,வெற்றிபெற்று, நிலையான, ஆட்சி தரும். மத்திய ஆட்சியிலும்,பங்கு பெரும். சதிகாரன் பெரா,கள்ளதனமாக கட்சியை கைபற்ற நினைத்த நினைப்பில், மண்ணை அள்ளி போட போகிறார், எடப்பாடி. வாரிசுக்கு, நெல்லை அல்வா தரபோகிறார்கள், தமிழக வாக்காளர்கள்.   07:49:40 IST
Rate this:
20 members
0 members
25 members
Share this Comment

மே
19
2019
அரசியல் லோக்சபா தேர்தல் தமிகத்தில் தி.மு.க.,கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு
இந்த கருத்து கணிப்பை பார்த்து மே 23வரை,பரம்பரை கொத்தடிமைகள், சந்தோஷமாக இருக்கட்டும்.முடிவு வந்தவுடன்,அழுகைக்கு தயாராகட்டும். கருத்து கணிப்பில் மட்டும் வெற்றி பெரும், திமுக.   08:30:11 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

மே
19
2019
அரசியல் அரவக்குறிச்சியில் தி.மு.க., 2 ஆயிரம் ரூபா டோக்கன் விநியோகம்
டோக்கன்ஹவலாவும்,விஞ்ஞான வாரிசும், மக்களை எப்படி ஏமாற்றுவது என்பதில், டாக்டர் பட்டம் வாங்கியவர்கள். மறைமுகமாக இருந்த கூட்டணி, அம்பலத்துக்கு வந்தது.   15:00:56 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
18
2019
உலகம் இலங்கையில் தொழுகைக்கு பாதுகாப்பு
அங்கு தொழுகை நடத்தவே பயப்படும், அளவுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகள், மிரட்டி வைத்துள்ளனர்.இங்கு ஒரு கொலைகாரனை இந்து தீவரவாதி என புலம்புகிறான்,குணசீலவாசி,குணா.   10:50:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment


மே
17
2019
அரசியல் என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் கமல்
கைதானால் பதற்றம் ஏற்படும். உண்மை தான்,கடல்அலைகள் நிற்கும், பறவைகள் பறக்காது,சூரியன்மறைந்து விடும், காற்றுவீசாது,அகில உலகமும் அசையாது. குணாவை கைது செய்தால், பொதுமக்களுக்கு,இடையுறு செய்ய தொ {கு}ண்டர்களுக்கு,சிக்னல் தருகிறாரானா?.இவனை பிடித்து சிறையில் தள்ளி,இவன் நடித்த குருதிப்புனல், நாயகனாக ஒப்பனை செய்யுங்கள், எல்லாம் தெளிந்துவிடும்.   10:40:23 IST
Rate this:
1 members
0 members
26 members
Share this Comment

மே
17
2019
அரசியல் ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல்! தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதி
கானல் நீரை பார்த்து ஏன் விஞ்ஞான, வாரிசு இப்படி துள்ளறார்.?   18:21:44 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
17
2019
அரசியல் என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது கமல்
குணாவை கைது செய்தால் பதட்டம், அதிகமாகும்.இவர் அரசையே மிரட்டுகிறார்,வன்முறைக்கு வித்திடுகிறார்.இவனை கைது செய்து திஹாருக்கு அனுப்புங்கள். என்ன பதட்டம்ஏற்படுகிறது பார்க்கலாமே.   10:37:02 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மே
17
2019
அரசியல் நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை கமல்
உலக நாயகனுக்கு இந்து எதிர்ப்பு பித்து பிடித்து,கலக நாயகன் ஆனான். விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு தெரித்தவர்களை,இவர் கண்டித்தால் இவர்மீதும் இவருடைய வீட்டுமீதும், வெடிகுண்டு வீசி இருப்பார்கள் மூர்க்கமார்க்கத்தினர்.இந்துமதத்தை எதிர்ப்பதால்,வெறும் முட்டையும், செருப்பும் வந்தது.பம்பாய் திரைபடத்தில், முஸ்லீம்+இந்துவும் காதலை,காட்டியதற்கு அப்பட இயக்குநர் மணிரத்னம்,வீட்டில் வெடிகுண்டு வீசினார்கள்,முஸ்லீம் பயங்கரவாதிகள்.மறந்து இருக்கமாட்டார், குணா.   08:57:04 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
16
2019
அரசியல் நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்
காந்தியாக மாற உனக்கு விருப்பம்தான், காந்தி தன் வாழ்க்கையை,நெறியோடு ஒழுக்கத்தோடு,இருந்தார்.பொது வாழ்க்கை வந்தார்,மகாத்மா ஆனார். நீயோ கழிசடையிலும்,கழிசடை கேடுகெட்ட கழிசடை நீ. பார்த்து,கோட்ச்சே மாதிரி யாராவது மாறபோறாங்க,ஜாக்கிரதை குணா.   10:41:40 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X